Tag Archives: ஐஎஸ்எல்

ஐஎஸ்எல்:கேரள அணியின் பயிற்சியாளராக கோபெல் நியமனம்

ஐஎஸ்எல்:கேரள அணியின் பயிற்சியாளராக கோபெல் நியமனம்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் விளையாடி வரும் கேரள பிளாஸ்டர்ஸ் அணியின் பயிற்சியாளராக ஸ்டீவ் கோபெல் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கோபெல், மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 322 ஆட்டங்களில் விளையாடி 53 கோல்களை அடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக 42 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். 60 வயதான கோபெல், பிரிஸ்டல் சிட்டி, ...

மேலும் படிக்க »

ஐஎஸ்எல் கால்பந்து: கொல்கத்தாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி

ஐஎஸ்எல் கால்பந்து: கொல்கத்தாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எஃப் சிஅணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டங்களில் 4-2 என்ற கோல் விகித அடிப்படையில் முன்னிலை பெற்ற சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது லெக் ஆட்டத்தில் அந்தநகர அணி அணி இரண்டுக்கு ஒன்று என்ற கோல்கள் வெற்றி ...

மேலும் படிக்க »

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? – சென்னை-கொல்கத்தா இன்று பலப்பரீட்சை

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? – சென்னை-கொல்கத்தா இன்று பலப்பரீட்சை

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 2வது கட்ட அரையிறுதியின் கடைசி ஆட்டத்தில் இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தா சால்ட் லேக்கில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-கொல்கத்தா டி அட்லெட்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் அரையிறுதிக்கு அட்லெட்டிகோ டி கொல்கத்தா, சென்னையின் எப்.சி, டெல்லி டைனமோஸ், எப்.சி. கோவா ஆகிய ...

மேலும் படிக்க »

ஐஎஸ்எல் கால்பந்து: அரையிறுதியின் இரண்டாவது லெக் ஆட்டத்தில் சென்னை கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐஎஸ்எல் கால்பந்து: அரையிறுதியின் இரண்டாவது லெக் ஆட்டத்தில் சென்னை கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான அரையிறுதியின் இரண்டாவது லெக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் இந்தப்போட்டி இரவு ஏழு மணிக்குத் தொடங்குகிறது. புனேவில் நடைபெற்ற முதல் லெக் ஆட்டத்தில் சென்னை அணி மூன்றுக்கு பூஜ்யம் என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் சென்னை ...

மேலும் படிக்க »

ஐஎஸ்எல் கால்பந்து: அரையிறுதியின் இரண்டாவது ஆட்டத்தில் கோவா டெல்லி அணிகள் இன்று மோதல்

ஐஎஸ்எல் கால்பந்து: அரையிறுதியின் இரண்டாவது ஆட்டத்தில் கோவா டெல்லி அணிகள் இன்று மோதல்

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், கோவா மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான அரையிறுதியின் இரண்டாவது லெக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. கோவாவில் நடைபெறும் இந்தப்போட்டி இரவு ஏழு மணிக்குத் தொடங்குகிறது. முதல் லெக் ஆட்டத்தில் டெல்லி அணி, ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் இன்றைய போட்டியை சமன் செய்தாலே ...

மேலும் படிக்க »

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டி: சென்னை – கொல்கத்தா இன்று பலப்பரீட்சை

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டி: சென்னை – கொல்கத்தா இன்று பலப்பரீட்சை

இண்டியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் 2வது அரையிறுதி ஆட்டத்தின் முதல் சுற்றில் சென்னை – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் சுற்றில் 2 ஆட்டங்களிலும் சென்னையை வீழ்த்தியுள்ளது கொல்கத்தா அணி. அதே நேரத்தில் லீக் சுற்றில் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் சென்னை அணி உள்ளது. கொல்கத்தா அணி வீரர் ...

மேலும் படிக்க »

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் கோவா அணியை கொல்கத்தா அணி 4-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் கோவா அணியை கொல்கத்தா அணி 4-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் கோவா அணியை கொல்கத்தா அணி 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. மேற்கு வங்க தலைநகர் கொல் கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதா னத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் அட்லெட்டிகோ டி கொல்கத்தா அணியும், எப்.சி. கோவா அணியும் மோதின. பலம் பொருந்திய இரண்டு அணிகள் மோதும் ...

மேலும் படிக்க »

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: சென்னை அணி கேரளாவுடன் இன்று மோதல்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: சென்னை அணி கேரளாவுடன் இன்று மோதல்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்) தொடரில் இதுவரை 10 ஆட்டத்தில் விளையாடி 3 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சென்னையின் எப்.சி. அணி, தனது கடைசி 3 லீக் ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது. எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வென்றால் தான் அரை இறுதி வாய்ப்பை எட்ட முடியும் என்ற வாழ்வா-சாவா? ...

மேலும் படிக்க »

ஐஎஸ்எல் கால்பந்து: டெல்லி டைனமோஸ் அணியுடன் மோதுகிறது நார்த் ஈஸ்ட் யுனைடெட்

ஐஎஸ்எல் கால்பந்து: டெல்லி டைனமோஸ் அணியுடன் மோதுகிறது நார்த் ஈஸ்ட் யுனைடெட்

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில், வலிமை வாய்ந்த டெல்லி டைனமோஸ் அணியை நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி எதிர்கொள்கிறது. டெல்லியில் நடைபெறும் இந்தப்போட்டி இரவு ஏழு மணிக்குத் தொடங்குகிறது. 6 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி டைனமோஸ் அணி, 4 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதே ஆறு ...

மேலும் படிக்க »

ஐஎஸ்எல் கால்பந்து: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி

களைகட்டும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றியை வசமாக்கியது. அந்த அணியின் நட்சத்திர வீரர் IANE HUME ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். மும்பையில் நடைபெற்ற 27-வது லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி , மும்பை சிட்டி எஃப் அணியை எதிர்த்து விளையாடியது. ஆட்டத்தின் முதல் ...

மேலும் படிக்க »
Scroll To Top