Tag Archives: ஐஎஸ்

“ஐஎஸ் அமைப்பை நிறுவியவர்களில் ஹிலாரியும் ஒருவர்” டொனால்டு டிரம்ப் விமர்சனம்

“ஐஎஸ் அமைப்பை நிறுவியவர்களில் ஹிலாரியும் ஒருவர்” டொனால்டு டிரம்ப் விமர்சனம்

“ஐஎஸ் அமைப்பை நிறுவியவர்களில் ஹிலாரியும் ஒருவர்” என்று குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வருவதைத் தொடர்ந்து இரு முன்னணி கட்சிகளின் (குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி) அதிபர் வேட்பாளர்களான டொனால்டு டிரம்பும், ஹிலாரி கிளிண்டனும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ...

மேலும் படிக்க »

ஐ எஸ் இயக்கத்தில் இணைந்த விவகாரம்: அரசியல் ஆதாயத்துக்காக பெரிதுபடுத்துகிறார்கள்; முதல்வர் பினராயி விஜயன்

ஐ எஸ் இயக்கத்தில் இணைந்த விவகாரம்: அரசியல் ஆதாயத்துக்காக பெரிதுபடுத்துகிறார்கள்; முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற ஒரு தம்பதி உட்பட 20 இளைஞர்கள் ஐஎஸ் அமைப்பில் இணைந்திருப்பதாக கூறப்படும் நிலையில், மொத்தம் 21 பேர் மாநிலத்தில் இருந்து மாயமாகி இருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் நேற்று தெரிவித்தார். கேரளாவில் நேற்று சட்டப் பேரவை கூடியதும் இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா ...

மேலும் படிக்க »

ஐஎஸ் அமைப்புக்கு எதிராக போரை வேகப்படுத்த ஜி-7 நாடுகள் உறுதிபூண்டுள்ளன.

ஐஎஸ் அமைப்புக்கு எதிராக போரை வேகப்படுத்த  ஜி-7 நாடுகள் உறுதிபூண்டுள்ளன.

இராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் அமைப்புக்கு எதிராக, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்தி வரும் போரை தீவிரப்படுத்துவதற்கு ஜி-7 நாடுகள் உறுதிபூண்டுள்ளன. பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்றுள்ள அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் ஜி-7 நாடுகள் என்ற கூட்டமைப்பாக இயங்கி வருகின்றன. ஜி-7 உச்சி மாநாடு வரும் மே மாதம் ...

மேலும் படிக்க »

ஐஎஸ் குழுவுடன் போராடுவதற்கு சவுதி அரேபியா படையினரை அனுப்பாவிட்டால் எண்ணெய் இறக்குமதியை அமெரிக்கா நிறுத்த வேண்டும்’

ஐஎஸ் குழுவுடன் போராடுவதற்கு சவுதி அரேபியா படையினரை அனுப்பாவிட்டால் எண்ணெய் இறக்குமதியை அமெரிக்கா நிறுத்த வேண்டும்’

ஐஎஸ் குழுவுடன் போராடுவதற்கு சவுதி அரேபியா படையினரை அனுப்பாவிட்டால், அந்நாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் போட்டியில் குடியரசுக் கட்சியில் முன்னணியில் உள்ள டோனல்ட் ட்ரம்ப், வெளியுறவுக் கொள்கை தொடர்பில் இதுவரையான அவரது மிகவும் கடுமையான கருத்தை வெளியிட்டுள்ளார். “அமெரிக்கா ஃபர்ஸ்ட்” என்ற அணுகுமுறையே ...

மேலும் படிக்க »

ஐ எஸ் அமைப்புடன் ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒப்பிட்டு பேசிய குலாம் நபி ஆஸாதின் கருத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்: பாஜக

ஐஎஸ் அமைப்புடன் ஆர்எஸ்எஸ் அமைப்பை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆஸாத் ஒப்பிட்டுப் பேசிய விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்று பாஜக தெரிவித்தது. ஒரு  முஸ்லிம் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் குலாம் நபி ஆஸாத் பேசியபோது, இராக், சிரியா நாடுகளில் செயல்படும் ஐஎஸ் அமைப்புடன் ஆர்எஸ்எஸ் அமைப்பை ...

மேலும் படிக்க »

ரஷ்ய விமானத்தை வீழ்த்திய வெடிகுண்டின் புகைப்படத்தை ஐஎஸ் அமைப்பின் அதிகாரபூர்வ இதழ் த பிக்கில் வெளியிட்டுள்ளது

ரஷ்ய விமானத்தை வீழ்த்திய வெடிகுண்டின் புகைப்படத்தை ஐஎஸ் அமைப்பின் அதிகாரபூர்வ இதழ் த பிக்கில் வெளியிட்டுள்ளது

எகிப்தின் சினாய் அருகே வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானம் நொறுங்கியதில் 224 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. ஐஎஸ் அமைப்பின் அதிகாரபூர்வ இதழ் த பிக்கில் ரஷ்ய விமானத்தை வீழ்த்திய வெடிகுண்டின் புகைப்படத்தை  வெளியிட்டுள்ளது. ஐஎஸ் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஷ்வெப்ஸ் கோல்டு குளிர்பான குப்பி, டெடனேட்டர் மற்றும் ஒரு சுவிட்ச் ஆகியவை இருந்தன. “கலிஃபேட் முஸ்லிம்களை கோழைத்தனமாக குண்டு ...

மேலும் படிக்க »

பாரிஸில் நடைபெற்ற தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு

பாரிஸில் நடைபெற்ற தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 127 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதலில்100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. கலையரங்கம், உணவு விடுதி, கால்பந்து மைதானத்தை ஒட்டிய பகுதி என ஆறு இடங்களில் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. கலையரங்கத்திலும், உணவு விடுதிகளிலும் நுழைந்த ஆயுதம் ஏந்திய நபர்கள் அங்கிருந்த ...

மேலும் படிக்க »

லிபியாவில் 4 இந்தியர்கள் கடத்தல்:கடத்தலின் பின்னணியில் ஐ.எஸ்?

லிபியாவில் 4 இந்தியர்கள் கடத்தல்:கடத்தலின் பின்னணியில் ஐ.எஸ்?

இந்தியாவைச் சேர்ந்த ஆசிரியர்கள் நான்கு பேர் லிபியாவில் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்கள் கர்நாடக, ஹைதாரபாத்தை சேர்ந்த பேராசிரியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் SIRTE-வில் உள்ள பல்கழைகத்தில் பணிபுரிபவர்கள் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அவர்களை யார் கடத்திச் சென்றார்கள் என்ற விவரம் தெரியவில்லை. ஐ.எஸ் அமைப்பினர் அவர்களை கடத்திச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. லிபிய ...

மேலும் படிக்க »

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் துப்பாக்கிச் சூடு: 19 பேர் பலி!

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் துப்பாக்கிச் சூடு: 19 பேர் பலி!

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் சென்று கொண்டிருந்த 19 பேரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் குவேட்டா நகரில் இருந்து கராச்சிக்கு நேற்று நள்ளிரவு சென்ற 2 பேருந்துகளை, மஸ்தாங் என்ற இடத்தில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் மடக்கினர். பாகிஸ்தான் ராணுவ உடையில் வந்த அவர்கள், திடீரென பேருந்தில் ...

மேலும் படிக்க »

ஈராக்கில் ஐ.எஸ். அமைப்பினர் மீது ஈரான் வான்வழித் தாக்குதல்!

ஈராக்கில் ஐ.எஸ். அமைப்பினர் மீது ஈரான் வான்வழித் தாக்குதல்!

ஈராக் மற்றும் சிரியாவின் பல நகரங்களை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். அமைப்பினர், அவற்றை இணைத்து இஸ்லாமிய அரசாக அறிவித்து உள்ளனர். இதன் காரணமாக, அவர்கள் மீது கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன. ஆனால், ஐ.எஸ். மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற ஈரான் மறுத்து ...

மேலும் படிக்க »
Scroll To Top