Tag Archives: ஏ.ஆர்.முருகதாஸ்

‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது

‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்;  போலியான நம்பிக்கையை தருகிறது

இந்த தேர்தல் முறைதான் இந்தியாவில் நிலவும் லஞ்ச லாவணிகளுக்கெல்லாம் காரணம். இந்த தேர்தல் முறையின் குற்றங்களை பட்டியல் போட்டு படம் எடுத்தால்தான் நாட்டில் உண்மையான புரட்சி வரும், குறைந்தபட்சம் மாற்றமாவது வரும். ஆனால், அப்படி படம் எடுக்கமுடியுமா.? அப்படி நினைத்தாலே கருவருத்துவிடுவார்கள். இந்த நிலையில், கண்டிப்பாக ஓட்டு போடவேண்டும் என்று சொல்கிற தற்கால அரசியலை முன்னிறுத்தியே,ஓட்டு ...

மேலும் படிக்க »

விஜயின் 62வது படத்தின் இசையமைப்பாளர் யார்?

விஜயின் 62வது படத்தின் இசையமைப்பாளர் யார்?

`மெர்சல்’ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக கிரிஸ் கங்காதரன் ஒப்பந்தம் ஆகியுள்ளார், படத்தொகுப்பு பணிகளை தேசிய விருது வென்ற ஸ்ரீகர் பிரசாத் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதுதவிர கலை பணிகளை சந்தானம் கவனிக்க இருப்பதாகவும் ...

மேலும் படிக்க »

சமூக வலைத்தளங்களை கலக்கும் விஜய் ரசிகர்கள்..!

சமூக வலைத்தளங்களை கலக்கும் விஜய் ரசிகர்கள்..!

சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு பல ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர்களின் பழைய வெற்றியையும் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். அப்படிப்பட்ட சில படங்களின் வெற்றிகளை சினிமா ரசிகர்களாலும் மறக்க முடியாது. அந்த மாதிரியான ஒரு படமாக 2012ம் ஆண்டு தீபாவளியன்று வெளிவந்த படம்தான் ‘துப்பாக்கி’. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் முதல் முறையாக இணைந்து உருவான படம். விஜய் ...

மேலும் படிக்க »

விஜய்யுடன் மீண்டும் இணையமாட்டேன் – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!

விஜய்யுடன் மீண்டும் இணையமாட்டேன் – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!

அட்லீ படத்தை முடித்து கையோடு இயக்குநர் ஹரியின் படத்தில் நடிக்க முடிவெடுத்திருக்கிறாராம் விஜய். அதிரடி கலந்த ஆக்‌ஷன் படமாக உருவாகவுள்ளது ஹரியின் படம். விஜய் தற்போது அட்லீ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இயக்குநர் ஹரியும் சிங்கம்3 படத்திற்கான வேலைகளில் பிசியாக உள்ளார். 2016 ஆம் ஆண்டு இறுதியில் மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மீண்டும் ஒரு ...

மேலும் படிக்க »

ரசிகர்கள் வேண்டுகோளை ஏற்று விஜய் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்..! உண்மையில் என்ன நடந்தது?

ரசிகர்கள் வேண்டுகோளை ஏற்று விஜய் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்..! உண்மையில் என்ன நடந்தது?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும் சமந்தா இணைந்து நடித்த ‘கத்தி’ படம் 2014ம் ஆண்டு வெளியானது. இப்படம் வெளியாகும் முன்னரே பல சோதனைகளை சந்தித்தது. இருந்தபோதிலும் இப்படம் வெளியாகி வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. தெலுங்கு திரையுலகம் இப்படத்தை ரீமேக் செய்வதில் முந்திக்கொண்டது. ஆனால் இப்படத்தில் நடிக்க எந்த நடிகரும் இதுவரை முன்வரவில்லையாம். இந்நிலையில் ஆந்திர ...

மேலும் படிக்க »

விக்ரமின் அடுத்த படத்தையும் இயக்கும் விஜய் மில்டன்?

விக்ரமின் அடுத்த படத்தையும் இயக்கும் விஜய் மில்டன்?

சங்கர் இயக்கியிருக்கும் ‘ஐ’ படத்திற்குப் பிறகு விக்ரம் நடித்து வரும் படம் ‘பத்து எண்றதுக்குள்ள’. இப்படத்தை விஜய் மில்டன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் நேபாளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். அதன்பிறகு கோயம்புத்தூர் பகுதியில் படப்பிடிப்பை முடித்துள்ளனர். விஜய் மில்டனின் சுறுசுறுப்பான இயக்கத்தை கண்டு வியந்திருக்கிறார் ...

மேலும் படிக்க »

‘கத்தி’ கதை தொடர்பாக கோபியின் நியாயமான கேள்விகள்: மௌனம் காக்கும் விஜய்; நழுவும் முருகதாஸ்!

‘கத்தி’ கதை தொடர்பாக கோபியின் நியாயமான கேள்விகள்: மௌனம் காக்கும் விஜய்; நழுவும் முருகதாஸ்!

‘கத்தி’ படத்தின் கதையை உதவி இயக்குநர் கோபி சொந்தம் கொண்டாடி வரும் விவகாரத்தில் நடிகர் விஜய் அமைதி காக்கும் நிலையில், கோபியை கிண்டல் செய்து இயக்குநர் முருகதாஸ் சார்பில் வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டு இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. (வீடியோ இணைப்பு கீழே) வெளியான 12 நாளில் ரூ.100 கோடி வசூல், ஏ.ஆர்.முருகதாஸின் வசனங்கள், விஜய்யின் ...

மேலும் படிக்க »

தீபாவளியன்று கத்தி வெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தீபாவளியன்று கத்தி வெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விஜய்-சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘கத்தி’ படத்தை பற்றி ஒவ்வொரு நாளும் புத்தம்புது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அனிருத் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகின. இந்நிலையில், ‘கத்தி’ படத்தை தீபாவளிக்கு வெளியிடப் போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால், சில நாட்களுக்கு முன்பு, தீபாவளி புதன் கிழமை வருவதால் அதற்கு 5 ...

மேலும் படிக்க »

கடும் எதிர்ப்பையும் மீறி கத்தி பட பாடல்கள் இன்று வெளியீடு!

கடும் எதிர்ப்பையும் மீறி கத்தி பட பாடல்கள் இன்று வெளியீடு!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ், பிரபு, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் கத்தி. இதனை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் அல்லி ராஜா தயாரிக்கிறார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட பிரபல தொழில் அதிபரான சுபாஷ்கரன் அல்லி ராஜாவுக்கும், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் நீண்ட காலமாக வியாபாரத் தொடர்பு ...

மேலும் படிக்க »

கத்தி படம் தீபாவளிக்கு ரீலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கத்தி படம் தீபாவளிக்கு ரீலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் புதிய படம் ‘கத்தி’. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக படக்குழுவினர் களமிறங்கியுள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு நாளை மறுநாள் சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட முயற்சிகள் நடைபெற்று ...

மேலும் படிக்க »
Scroll To Top