Tag Archives: ஏழைகள்

ஏழைகளுக்குப் பணம் கொடுங்கள்; எதிர்க்கட்சியினருடன் ஆலோசியுங்கள்: மோடிக்கு ரகுராம் ராஜன் ஆலோசனை

ஏழைகளுக்குப் பணம் கொடுங்கள்; எதிர்க்கட்சியினருடன் ஆலோசியுங்கள்: மோடிக்கு ரகுராம் ராஜன் ஆலோசனை

ஏழைகளுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் தானியங்களும் பணமும் தேவை. ஏழைகள் கைகளில் மத்திய அரசு பணம் கொடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பொருளாதாரப் பாதிப்பிலிருந்து தேசத்தை பிரதமர் அலுவலகம் மட்டும் தனியாக மீட்க முடியாது. அரசியல் வேறுபாடுகளை மறந்து எதிர்க்கட்சிகள், தேசத்தில் சிறந்த அறிவார்ந்தவர்களை அழைத்து ஆலோசித்து ...

மேலும் படிக்க »

ஏழைகளுக்கு இந்தியா ஒன்றுமே செய்யவில்லை: நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி விமர்சனம்

ஏழைகளுக்கு இந்தியா ஒன்றுமே செய்யவில்லை: நோபல் பரிசு பெற்ற  அபிஜித் பானர்ஜி விமர்சனம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பொருளாதார பின்னடைவுக்கு  மத்திய அரசு மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். கொரோனா வைரஸ் ஊரடங்கினால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், தொழில்கள் முடக்கப்பட்டன, இந்தியப் பொருளாதராத்தில் 75%க்கும் மேல் பங்களிப்பு செய்யும் வெகுஜன பொருளாதாரத் தொழில்கள் அல்லது முறைசாரா தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவில் ...

மேலும் படிக்க »

ஏழைகளுக்கு உணவு வழங்க ஐகோர்ட்டு அனுமதி: தி.மு.க.வின் மக்கள் பணிக்கு கிடைத்த வெற்றி – மு.க.ஸ்டாலின்

ஏழைகளுக்கு உணவு வழங்க ஐகோர்ட்டு அனுமதி: தி.மு.க.வின் மக்கள் பணிக்கு கிடைத்த வெற்றி – மு.க.ஸ்டாலின்

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை,எளிய மக்களுக்கு  உணவு வழங்க ஐகோர்ட்டு அனுமதி அளித்து இருப்பது தி.மு.க.வின் மக்கள் பணிக்கு கிடைத்த வெற்றி என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். “இனியாவது அ.தி.மு.க. அரசு, ஏழை எளியோர் பரிதவிக்கும் இந்தப் பேரிடர் காலத்தில் தன்னை முன்னிறுத்திக்கொண்டு, அரசியல் கலந்த முக்கியத்துவம் தேடும் கவனத்தைக் கைவிட்டு, பரந்த உள்ளத்துடன் ...

மேலும் படிக்க »

உலகின் ஒட்டுமொத்த ஏழைகள் நினைத்தாலும் முடியாத ஒரே ஒரு பணக்காரரால் மட்டும் செய்ய முடிந்த சில விஷயங்கள் – வீடியோ!

உலகின் ஒட்டுமொத்த ஏழைகள் நினைத்தாலும் முடியாத ஒரே ஒரு பணக்காரரால் மட்டும் செய்ய முடிந்த சில விஷயங்கள் – வீடியோ!

உலகில் பல கோடி ஏழை மக்கள் உண்ண ஒரு வேளை உணவின்றி தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் வேளையில் இது போன்ற விஷயங்களை எல்லாம் பார்த்தால் ஏனோ ஒரு இனம் புரியாத உணர்வு நம்முள் மேலோங்கும். ஆம் அத்தகைய விஷயங்களை தான் கீழே உண்ண காணொளி தொகுப்பில் நீங்கள் காண உள்ளீர்கள் … பணக்காரர் ஒருவர் தனது ...

மேலும் படிக்க »

உலகிலேயே ஏழைகள் அதிகமாக இருக்கும் நாடு இந்தியா: ஐ.நா. அறிக்கையில் தகவல்!

உலகிலேயே ஏழைகள் அதிகமாக இருக்கும் நாடு இந்தியா: ஐ.நா. அறிக்கையில் தகவல்!

உலகிலேயே அதிகமான அளவு ஏழைகள் இருக்கும் நாடு களின் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது இந்தியா. டெல்லியில் புதன்கிழமை வெளியிடப்பட்ட ஐ.நா.வின் ‘புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள் 2014’ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தென்கிழக்கு ஆசியாவில் 1990-ம் ஆண்டு 45 சதவீதமாக இருந்த ஏழ்மை நிலை, 2010-ம் ஆண்டு 14 சதவீதத்துக்குக் குறைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஏழ்மை பரவலாகக் ...

மேலும் படிக்க »
Scroll To Top