Tag Archives: ஏற்றுமதி

கேரை மீன் சீஸன்; தினமும் 80 டன்னுக்கு மேல் ஏற்றுமதி .

கேரை மீன் சீஸன்; தினமும் 80 டன்னுக்கு மேல் ஏற்றுமதி .

கன்னியாகுமரி கடல் பகுதியில் மருத்துவ குணம் வாய்ந்த கேரை மீன் சீஸன் தொடங்கியுள்ளது. இதை பற்றி மீன்வள அதிகாரிகள் தெரிவித்த கருத்துகள்.வெளிநாடுகளுக்கு தினமும் 80 டன்னுக்கு மேல் இவை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவற்றை கொள்முதல் செய்வதற்காக கேரள மீன் வியாபாரிகள், குமரி மீன்பிடி துறைமுகங்களில் குவிகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சின்னமுட்டம், குளச்சல், தேங்காப்பட்டிணம், முட்டம் ஆகியவற்றை ...

மேலும் படிக்க »

விரைவில் இந்தியாவிற்கு யுரேனியம் சப்ளை செய்ய ஆஸ்திரேலியா முடிவு

விரைவில் இந்தியாவிற்கு யுரேனியம் சப்ளை செய்ய ஆஸ்திரேலியா முடிவு

இந்தியாவுடனான அணுசக்தி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதையடுத்து விரைவில் யுரேனியத்தை ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. இதை ஆஸ்திரேலிய உயர் ஆணையர் ஹரிந்தர் சிந்து தெரிவித்துள்ளார். உலகில் உள்ள யுரேனிய வளத்தில் 40 சதவீதம் ஆஸ்திரேலியாவில் உள்ளது. ஆண்டுதோறும் 7 ஆயிரம் டன்கள் யுரேனியத்தை அந்நாடு ஏற்றுமதி செய்து வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு யுரேனியத்தை ...

மேலும் படிக்க »

ராணுவத் தளவாடங்களின் ஏற்றுமதி இன்னும் இரண்டு ஆண்டுகளில் அதிகரிக்கப்படும் : மனோகர் பாரிக்கர்

ராணுவத் தளவாடங்களின் ஏற்றுமதி இன்னும் இரண்டு ஆண்டுகளில் அதிகரிக்கப்படும் : மனோகர் பாரிக்கர்

நாட்டின் ராணுவத் தளவாடங்களின் ஏற்றுமதியானது இன்னும் இரண்டு ஆண்டுகளில் ரூ.13.39 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நம்பிக்கை தெரிவித்தார். இதுகுறித்து, தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று அவர் பேசியதாவது: இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் தனியார் துறையின் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ...

மேலும் படிக்க »

சீன கரன்சியான யுவானின் மதிப்புக் குறைப்பால் இந்திய கைவினைப் பொருள் ஏற்றுமதி பாதிப்பு

சீன கரன்சியான யுவானின் மதிப்புக் குறைப்பால் இந்திய கைவினைப் பொருள் ஏற்றுமதி பாதிப்பு

சீன கரன்சியான யுவானின் மதிப்புக் குறைப்பால் இந்திய கைவினைப் பொருள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக கைவினைப் பொருள் ஏற்றுமதிக் கவுன்சில் (இபிசிஹெச்) தெரிவித்துள்ளது யுவான் மதிப்புக் குறைக்கப்பட்டதால் சர்வதேச சந்தையில் இந்தியக் கைவினைப் பொருள் களால் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கவுன்சில் தெரிவித்துள்ளது. யுவான் மதிப்புக் குறைக்கப்பட்டதால் சீன கைவினைப் பொருள்கள் இந்திய கைவினைப் பொருள்களை ...

மேலும் படிக்க »

நாட்டின் தேயிலை ஏற்றுமதி 13 சதவீதம் சரிவு!

நாட்டின் தேயிலை ஏற்றுமதி 13 சதவீதம் சரிவு!

இந்தியாவில் கடந்த ஏப்ரல் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் தேயிலை ஏற்றுமதி மதிப்பு 13.24 சதவீதம் சரிந்து 69.56 கோடி டாலராக இருக்கிறது. சர்வதேச சந்தையில் ஏற்படும் தேக்க நிலைதான் இந்த சரிவுக்குக் காரணம் கூறப்படுகிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 80.12 கோடி டாலர் அளவுக்கு ஏற்றுமதி நடந்ததாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. ...

மேலும் படிக்க »
Scroll To Top