Tag Archives: ஏமன்

ஏமனில் ஹவுத்தி போராளிகள் நடத்திய தாக்குதலில் முன்னாள் அதிபர் பலி

ஏமனில் ஹவுத்தி போராளிகள் நடத்திய தாக்குதலில் முன்னாள் அதிபர் பலி

  ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சாலே ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் அங்குள்ள ஹவுத்தி இன மக்கள் ஈரான் நாட்டின் ஆதரவுடன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமியப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக ஏமன் நாட்டு ...

மேலும் படிக்க »

ஹவுத்தி போராளிகள் அபுதாபி அணு மின் நிலையத்தை நோக்கி ஏவுகணை தாக்குதல்

ஹவுத்தி போராளிகள் அபுதாபி அணு மின் நிலையத்தை நோக்கி ஏவுகணை தாக்குதல்

துபாய்: ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சாலே ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் அங்குள்ள ஹவுத்தி இன மக்கள் ஈரான் நாட்டின் ஆதரவுடன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசுப் படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமியப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. ஹவுத்தி புரட்சிப் படையினரை விமான தாக்குதல் மூலமாக வேட்டையாடி வருகிறது ...

மேலும் படிக்க »

சவூதிஅரேபியாவின் செயலால் ஏமன் நாட்டில் உலகம் கண்டிராத பெரும்பஞ்சம் ஏற்படும்: ஐ.நா. சபை எச்சரிக்கை

சவூதிஅரேபியாவின் செயலால் ஏமன் நாட்டில் உலகம் கண்டிராத பெரும்பஞ்சம் ஏற்படும்: ஐ.நா. சபை எச்சரிக்கை

நியூயார்க்: ஏமனில் அதிபர் மன்சூர் ஹாடி ஆதரவு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே ஆதரவு படைகள் களம் இறங்கி உள்ளன. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி கூட்டுப்படைகள் சண்டையிட்டு வருகின்றன. தொடர்ந்து சவூதி அமெரிக்காவுடன் ...

மேலும் படிக்க »

டொனால்ட் டிரம்ப்பின் புதிய கொள்கைக்கு ஆஸ்கர் நடிகை எதிர்ப்பு

டொனால்ட் டிரம்ப்பின் புதிய கொள்கைக்கு ஆஸ்கர்   நடிகை எதிர்ப்பு

சிரியா, சூடான், சோமாலியா, ஈராக், ஈரான், லிபியா, ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்திவைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவில் டொனால்ட் டிரம்ப் விரைவில் கையொப்பமிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இஸ்லாமிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் அமெரிக்க ...

மேலும் படிக்க »

ஐ.நா. சபையின் முடிவுக்கு ஏற்ப ஏமன் முன்னாள் அதிபர் சொத்துக்கள் முடக்கம் துருக்கி அதிரடி நடவடிக்கை

ஐ.நா. சபையின் முடிவுக்கு ஏற்ப ஏமன் முன்னாள் அதிபர் சொத்துக்கள் முடக்கம் துருக்கி அதிரடி நடவடிக்கை

ஏமன் நாட்டின் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே. அவர் அந்த நாட்டின் மிகப்பெரும் கட்சியான பொதுமக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆவார். துருக்கியில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் உள்ள சலேயின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. ஐ.நா. சபையின் முடிவுக்கு ஏற்ப, துருக்கி அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதே நேரத்தில் ...

மேலும் படிக்க »

இந்தியர்கள் யாரும் ஏமன் நாட்டிற்கு எக்காரணத்தை கொண்டும் பயணம் செய்ய வேண்டாம்: மத்திய அரசு

இந்தியர்கள் யாரும் ஏமன் நாட்டிற்கு எக்காரணத்தை கொண்டும் பயணம் செய்ய வேண்டாம்: மத்திய அரசு

கடந்த 4-ம் தேதி ஏமனில் நடந்த தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 4 பேர் கன்னியாஸ்திரிகள். மிசனரிஸ் ஆஃப் சேரிட்டி சபையைச் சேர்ந்த அந்த நால்வரில் ஒருவர் இந்தியர் ஆவார். அதேபோல், கேரளாவை சேர்ந்த பாதிரியார் டாம் உழுநலில் என்பவர் கடந்த 4-ம் தேதியன்று ஐ.எஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டார். டாம் உழுநலிலை சிலுவலையில் அறைந்து ...

மேலும் படிக்க »

ஏமன் அரசியலில் திடீர் திருப்பம்: ஹவுத்தி போராளிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை – ஒருவார போர் நிறுத்தத்துக்கு அதிபர் சம்மதம்

ஏமன் அரசியலில் திடீர் திருப்பம்: ஹவுத்தி போராளிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை – ஒருவார போர் நிறுத்தத்துக்கு அதிபர் சம்மதம்

ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டின் பேரில் ஹவுத்தி போராளிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வசதியாக ஒருவார தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஏமன் அதிபர் சம்மதித்துள்ளார். அரேபிய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் அதிபராக, அப்த்ரப்போ மன்சூர் ஹாதி செயல்பட்டு வருகிறார். மன்சூர் அரசுக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ...

மேலும் படிக்க »

சவுதி மீது ஏமன் தாக்குதல்

சவுதி மீது ஏமன் தாக்குதல்

சவுதி அரேபியாவில் ஏமன் படையினர் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலியானார். மேலும் 2 இந்தியர்கள் காயமடைந்துள்ளனர். ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி கூட்டு படைக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் சவுதி அரேபியாவின் ஜிசான் பிராந்தியத்தில் உள்ள சாம்தா பொது மருத்துவமனை ஒன்றின் மீது ஏமன் கிளர்ச்சியாளர்கள் சிறிய ரக பீரங்கி ...

மேலும் படிக்க »

நான்கு மாதமாக நடந்து வரும் ஏமன் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர சவுதி மன்னருடன் ஒபாமா அவசர ஆலோசனை

நான்கு மாதமாக நடந்து வரும் ஏமன் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர சவுதி மன்னருடன் ஒபாமா அவசர ஆலோசனை

ஏமன் நாட்டில் நான்கு மாதங்களாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக சவுதி மன்னர் சல்மானுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா அவசர ஆலோசனை நடத்தினார். ஏமனில் சன்னி வம்சத்தை சேர்ந்த அப்த் ரபு மன்சூர் ஹாடி அதிபராக பதவி வகித்து வருகிறார். இந்த ஆட்சியை எதிர்த்து சன்னி வம்சத்துக்கு எதிரான ...

மேலும் படிக்க »

ஏமனில் சவுதி கூட்டுப்படையினர் விமானத் தாக்குதல்: 45 பேர் பலி!

ஏமனில் சவுதி கூட்டுப்படையினர் விமானத் தாக்குதல்: 45 பேர் பலி!

ஏமன் தலைநகரில் இன்று சவுதி தலைமையிலான கூட்டுப்படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். ஏமனில் ஹவுத்தி போராளிகள் மற்றும் அதன் கூட்டணி படைகளை குறிவைத்து சவுதி தலைமையிலான கூட்டுப்படை இன்று பல்வேறு பகுதிகளில் விமான தாக்குதல் நடத்தியது. குறிப்பாக தலைநகர் சனாவில் போராளிகள் வசம் இருந்த ஆயுதப்படை தலைமையகத்தை மீட்கும் முயற்சியாக இன்று ...

மேலும் படிக்க »
Scroll To Top