Tag Archives: எஸ்.வி.சேகர்

எஸ் வி சேகர் குறித்தி சட்ட சபையில் பேச அனுமதி மறுப்பு

எஸ் வி சேகர் குறித்தி சட்ட சபையில் பேச அனுமதி மறுப்பு

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் எஸ்.வி.சேகரை இன்னும் கைது செய்யாதது ஏன் என்று சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் கேள்வி எழுப்பியுள்ளார். பெண் பத்திரிகையாளர்கள் குறித்து முகநூலில் அவதூறான கருத்துக்களை பகிர்ந்ததாக நடிகரும் தலைமை செயலர் கிரிஜா  வைத்தியநாதன் உறவினருமான  எஸ்.வி.சேகர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த ...

மேலும் படிக்க »

உடனடியாக எஸ்.வி.சேகரை கைது செய்! போராட்டம் வெடிக்கும் காவல்துறைக்கு கி.வீரமணி எச்சரிக்கை

உடனடியாக எஸ்.வி.சேகரை கைது செய்! போராட்டம் வெடிக்கும் காவல்துறைக்கு கி.வீரமணி எச்சரிக்கை

    எஸ்.வி.சேகரை காவல் துறை இன்றே கைது செய்யாவிட்டால், அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டி பெரும் போராட்டத்தை நடத்த நேரிடும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.   இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”எஸ்.வி.சேகர் ஊடகத் துறையைச் சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தி, கொச்சைப்படுத்தி சமூக வலைதளத்தில் பதிவு ...

மேலும் படிக்க »

எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: இதுவரை காவல்துறை அவரை கைது செய்யாதது ஏன்?

எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: இதுவரை காவல்துறை அவரை கைது செய்யாதது ஏன்?

  பெண் பத்திரிகையாளர் மற்றும் ஊடகத்துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து அவதூறான கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் மனுவை ஏற்கனவே தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் இதுவரை எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பியது. காவல்துறை விசாரணை சரியாக இல்லை எனவும் அதிருப்தி தெரிவித்திருந்தது.   பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மிகவும் ...

மேலும் படிக்க »

கமலுக்கும் எனக்கும் ஒத்த கருத்துக்கள் ஏராளமாக உண்டு அவர் அரசியலுக்கு வர வேண்டும்! எஸ் வி சேகர்

கமலுக்கும் எனக்கும் ஒத்த கருத்துக்கள் ஏராளமாக உண்டு அவர் அரசியலுக்கு வர வேண்டும்! எஸ் வி சேகர்

    இன்று கமல் ஹாஸனை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய எஸ் .வி சேகர் , கமல் ஹாஸன் நேர்மையானவர். அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று நடிகர் எஸ்வி சேகர் கூறினார்.   இந்த சந்திப்பு குறித்து எஸ் வி சேகர் கூறுகையில், “நானும் கமலும் 40 வருடங்களாக நண்பர்கள். அதனால் அவரை இன்று ...

மேலும் படிக்க »

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலின் வாக்குப்பதிவு முடிவடைந்தது!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலின் வாக்குப்பதிவு முடிவடைந்தது!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்து உள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தொடங்கியது. ...

மேலும் படிக்க »

மு.க.அழகிரி – எஸ்.வி.சேகர் திடீர் சந்திப்பு!

மு.க.அழகிரி – எஸ்.வி.சேகர் திடீர் சந்திப்பு!

முன்னாள் மத்திய அமைச்சரும், சமீபத்தில் தி.மு.க.-வில் இருந்து நீக்கப்பட்ட தென்மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரியுடன் திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர் திடீர் சந்திப்பை மேற்கொண்டுள்ளார். மு.க.அழகிரி சமீபத்தில் தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் அழகிரி தனது தாயார் தயாளு அம்மாளையும், சகோதரி கனிமொழியையும் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ...

மேலும் படிக்க »
Scroll To Top