Tag Archives: எஸ்.டி.பி.ஐ

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி சென்னை ஐநா அலுவலகம் முற்றுகை!

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி சென்னை ஐநா அலுவலகம் முற்றுகை!

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி சென்னை அடையாரில் உள்ள ஐநா அலுவலகம் முன்பு மே பதினேழு இயக்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. கடந்த 65 ஆண்டு காலமாக இலங்கையில் நடைபெற்று வரும் தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்த கோரியும் சென்னை அடையாரில் உள்ள ஐநா அலுவலகம் முன்பு இந்த ...

மேலும் படிக்க »

தர்கா மீது தாக்குதல்: பா.ஜ.க., இந்து முன்னணி மீது நடவடிக்கை எடுக்க எஸ்.டி.பி.ஐ கோரிக்கை!

தர்கா மீது தாக்குதல்: பா.ஜ.க., இந்து முன்னணி மீது நடவடிக்கை எடுக்க எஸ்.டி.பி.ஐ கோரிக்கை!

முத்துப்பேட்டை தர்கா மீது தாக்குதல் நடத்திய பா.ஜ.க., இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச் செயலாளர் எம்.நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்துள்ள ஜாம்பவானோடையில் உள்ள தர்ஹாவில் நேற்று முன்தினம் (31-12-2014) இரவு சுமார் 11:45 மணியளவில் ...

மேலும் படிக்க »

பாகிஸ்தான் பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல்: எஸ்.டி.பி.ஐ. கண்டனம்!

பாகிஸ்தான் பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல்: எஸ்.டி.பி.ஐ. கண்டனம்!

பாகிஸ்தான் பள்ளி மாணவர்கள் மீது தீவிரவாதிகள் நடத்தி உள்ள கொடூரத் தாக்குதலுக்கு எஸ்.டி.பி.ஐ. கண்டனம் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி விடுத்துள்ள கண்டன அறிக்கையில், ”பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவம் நடத்தி வரும் பள்ளி ஒன்றில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 80க்கும் மேற்ப்பட்ட பள்ளி குழந்தைகள் உட்பட 120 க்கும் ...

மேலும் படிக்க »

காவிரியின் குறுக்கே அணை: விவசாயிகள் போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. ஆதரவு!

காவிரியின் குறுக்கே அணை: விவசாயிகள் போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. ஆதரவு!

காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மறுநாள் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, காவிரி ஆற்றின் குறுக்கே தமிழக-கர்நாடக எல்லையான மேகேதாடு என்ற இடத்தில் குடிநீர் திட்டத்திற்காக இரண்டு அணைகளை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

தமிழர் விரோத பொய் பிரச்சாரங்களை தடுத்து நிறுத்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழர் விரோத பொய் பிரச்சாரங்களை தடுத்து நிறுத்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய ஊடகங்களில் தொடர்ச்சியாக கட்டமைக்கப்படும் தொடர்ச்சியான தமிழர் விரோதப் போக்கினை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேசிய இனங்களின் மீதும், சிறுபான்மை மக்கள் மீதும் ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்பும் ஊடக நிறுவனங்களின் மக்கள் விரோதத் தன்மையை கண்டித்து இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது. ஊடக சனநாயகத்திற்க்கான கூட்டமைப்பு நடத்திய இந்த ஆர்பாட்டத்தில் மே ...

மேலும் படிக்க »

முஸ்லீம்கள் தாக்கப்பட்ட சம்பவம்: எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்!

முஸ்லீம்கள் தாக்கப்பட்ட சம்பவம்: எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்!

மல்லிப்பட்டினத்தில் முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் நேற்றிரவு இரு சக்கர வாகனங்களில் வந்த 8 பேர் சாலையில் நின்று பேசி கொண்டிருந்த முஸ்லீம் இளைஞர்களை கண்மூடித்தனமாகவும், வெறித்தனமாகவும் அரிவாள், கத்திகளால் வெட்டி தாக்குதல் ...

மேலும் படிக்க »

சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை : 100-க்கும் மேற்பட்டோர் கைது!

சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை : 100-க்கும் மேற்பட்டோர் கைது!

இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை வலியுறித்தியும், ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரியும் சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை இன்று காலை 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மே 17 இயக்கம் ஒருங்கிணைத்த இப்போராட்டத்தில் தமிழர் எழுச்சி இளைஞர் கழகம், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம், எஸ்.டி.பி.ஐ, தமிழர் விடுதலை கழகம் உள்ளிட்ட இயக்கங்கள் கலந்து கொண்டன. ...

மேலும் படிக்க »
Scroll To Top