Tag Archives: எஸ்.டி.பி.ஐ

ஜாகீர் நாயக் மீது வீண் பழி: முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம்

ஜாகீர் நாயக் மீது வீண் பழி: முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம்

முஸ்லிம் மதபோதகர் ஜாகீர் நாயக் மீது வீண் பழி சுமத்தியதாக கூறி சென்னையில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முஸ்லிம் மதபோதகர் ஜாகீர் நாயக் மீது வீண் பழி சுமத்தி, அவரது பணிகளை முடக்க நினைப்பதாக கூறி மராட்டியம் மற்றும் மத்திய அரசை கண்டித்து, சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் இயக்கங் கள் மற்றும் அரசியல் ...

மேலும் படிக்க »

இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்கை மத்திய அரசு களங்கப்படுத்தியதை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்; இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு பேட்டி

இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்கை மத்திய அரசு களங்கப்படுத்தியதை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்; இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு பேட்டி

தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகமது ஹனீபா சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தான் விரும்பும் எந்தவொரு மதத்தை பின்பற்றவும், பரப்புரை செய்யவும் கடைபிடிக்கவும் உரிமை அளித்துள்ளது. இந்த அடிப்படையில் அமைதி வழியில் இஸ்லாமிய பரப்புரையை செய்து உலகம் ...

மேலும் படிக்க »

முஸ்லிம்களின் நோன்பு காலத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இடைத்தேர்தலை நடத்தக் கூடாது: எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

முஸ்லிம்களின் நோன்பு காலத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இடைத்தேர்தலை நடத்தக் கூடாது: எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– கடந்த மே 16–ந்தேதி தமிழக சட்டசபை தேர்தல் அனைத்து தொகுதிகளிலும் நடந்த நிலையில், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளுக்கான தேர்தலை மட்டும் அந்த தொகுதிகளில் பணப்பட்டுவாடா அதிகமாக நடந்ததாகக் கூறி, அந்த தொகுதிகளில் மே 23–ல் தேர்தலை நடத்துவதாக அறிவித்து விட்டு, ...

மேலும் படிக்க »

பாளையங்கோட்டையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர்நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து போராட்டம்

பாளையங்கோட்டையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர்நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து போராட்டம்

பாளையங்கோட்டையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்துக்கு வந்தார்கள். அவர்கள் திடீரென்று நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு தரையில் படுத்து உறங்கும் போராட்டம் நடத்தினார்கள். மாவட்ட செயலாளர் ஹயாத் முகமது தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் இலியாஸ், பாளையங்கோட்டை ...

மேலும் படிக்க »

முருகதாசன் நினைவு தினம்: ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

முருகதாசன் நினைவு தினம்: ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

முருகதாசன் நினைவு தினமான இன்று, சர்வதேச விதிகளையும், ஐநாவின் பொறுப்புகளையும் திட்டமிட்டு தட்டிக்கழித்துவிட்டு ஈழ இனப்படுகொலை நடப்பதற்கு உதவி செய்ததை நினைவுபடுத்தும் விதமாக ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தினை மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தது. தமிழீழ விடுதலைக்காக ஐ.நா அலுவலகம் முன்பு இதே நாளில் தீக்குளித்து உயிர்விட்டவர் முருகதாஸ். அவரது நினைவு தினமான ...

மேலும் படிக்க »

நெல்லை ஏர்வாடி இளைஞர் காஜா முகைதீன் திட்டமிட்ட கொலை! – நேர்மையான விசாரணை நடத்த பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் டிஜிபியிடம் கோரிக்கை!

நெல்லை ஏர்வாடி இளைஞர் காஜா முகைதீன் திட்டமிட்ட கொலை! – நேர்மையான விசாரணை நடத்த  பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் டிஜிபியிடம் கோரிக்கை!

நெல்லை ஏர்வாடி இளைஞர் காஜா முகைதீனின் திட்டமிட்ட கொலை தொடர்பாக, பேரா.ஜவாஹிருல்லா M.L,A எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி, , அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் அப்பல்லோ ஹனிபா மற்றும் பல்வேறு இயக்கத் தலைவர்கள் சென்னையில் இன்று தமிழக காவல்துறை டிஜிபி அசோக்குமாரை சந்தித்தனர். அப்போது, தமிழக ...

மேலும் படிக்க »

தமிழினப் படுகொலையில் பங்கெடுத்த எம்.கே.நாராயணன், என்.ராமை கைது செய்யக் கோரி முற்றுகை போராட்டம்!

தமிழினப் படுகொலையில் பங்கெடுத்த எம்.கே.நாராயணன், என்.ராமை கைது செய்யக் கோரி முற்றுகை போராட்டம்!

ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை மறைத்து விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்த என்.ராமும், இனப்படுகொலையை அரங்கேற்றிய எம்.கே நாராயணனும் இணைந்து சென்னையில் மியூசிக் அகாடமியில் நடத்திய ”ஈழ அகதிகள் குறித்து கருத்தரங்கத்தினை”எதிர்த்து இன்று மாலை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தது.   2009 இனப்படுகொலைப் போரில் இந்தியாவின் பங்களிப்பினை இலங்கைக்கு வழங்கிய பணியை ...

மேலும் படிக்க »

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ ஐ.நா. அலுவலகம் முற்றுகை போராட்டம்

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ  ஐ.நா. அலுவலகம் முற்றுகை போராட்டம்

இலங்கை ஈழத்தமிழர் இனப்படுகொலை விவகாரத்தில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் இன்று (செப்.30) சென்னை அடையாறு ஐ.நா. (யுனிசெப்) அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.   முற்றுகை போராட்டத்திற்கு தலைமை வகித்த எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் பேசும்போது, ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில்,  இலங்கை அரசை காப்பாற்றும் முகமாக  அமெரிக்கா, தற்போது உள்நாட்டு விசாரணையே ...

மேலும் படிக்க »

இலங்கைக்கு போர்க்கப்பல்! மத்திய அரசுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்!

இலங்கைக்கு போர்க்கப்பல்! மத்திய அரசுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்!

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: இலங்கையில் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான இறுதிப்போரில் மத்திய அரசு இலங்கை இராணுவத்திற்கு பயிற்சிகள் கொடுத்தும், ஆயுதங்கள் மற்றும் ராடர்கள் வழங்கியும், தகவல் பறிமாற்றங்கள் செய்தும், பலவிதங்களிலும் உதவிகள் செய்தது. இந்த உதவிகள் மூலம் தான் இலங்கை அரசால் இறுதிப்போரில் வெற்றி ...

மேலும் படிக்க »

ஆய்வாளர் மார்டினை கைது செய்ய வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை!

ஆய்வாளர் மார்டினை கைது செய்ய வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை!

ஷமீலை படுகொலை செய்த ஆய்வாளர் மார்டின் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த 15 ஆம் தேதி ஆம்பூரை சேர்ந்த ஷகீல் என்கிற இளைஞர் ...

மேலும் படிக்க »
Scroll To Top