Tag Archives: எல் நினோ

இந்தியா, தாய்லாந்து உட்பட ஆசியாவின் பல பகுதிகள் கடும் வறட்சியால் பாதிப்பு

இந்தியா, தாய்லாந்து உட்பட ஆசியாவின் பல பகுதிகள் கடும் வறட்சியால் பாதிப்பு

இந்தியா உட்பட ஆசியாவின் பல பகுதிகள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவான மழையைத் தந்த எல் நினோ பருவநிலைப் போக்கை விஞ்ஞானிகள் இதற்கான காரணமாகக் கூறுகிறார்கள். தாய்லாந்தின் அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் காய்ந்து போனதால் நாட்டின் பல பகுதிகள் வறண்டு போக, விவசாயம் கடுமையாக ...

மேலும் படிக்க »

கடும் வெயிலுக்கு காரணம் எல்–நினோ;இந்த ஆண்டு கோடை வெயில் இயல்பை விட அதிகமாக இருக்கும்

கடும் வெயிலுக்கு காரணம்  எல்–நினோ;இந்த ஆண்டு கோடை வெயில் இயல்பை விட அதிகமாக இருக்கும்

டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி துறை, ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம்வரை கோடை காலத்துக்கான வானிலை கணிப்பை நேற்று வெளியிட்டது. அதில், இந்த கோடை காலத்தில், நாட்டின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் வெயில் அளவு, இயல்பை விட ஒரு டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் அனல் ...

மேலும் படிக்க »

எல் நினோ தாக்கத்தால் 2016 ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டாகவே இருக்கும்: நாசா

எல் நினோ தாக்கத்தால் 2016 ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டாகவே இருக்கும்: நாசா

பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த 2015ஆம் வருடமே அதிக வெப்பம் பதிவான வருடமாக இருந்ததாக நாசா தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: – 1880 ஆம் ஆண்டில் இருந்து உலகத்தில் பதிவாகும் வெப்பம் குறிக்கப்பட்டு வருகிறது. கடந்த 136 வருடங்களில் கடந்த 2015 ஆம் ஆண்டில் தான் அதிக வெப்பம் உணரப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

எல் நினோ பாதிப்பால் தென்னிந்தியாவில் வழக்கத்தைவிட அதிகமான மழை வரும் பிப்ரவரி வரை தொடரும்: ஐ.நா. தகவல்

எல் நினோ பாதிப்பால் தென்னிந்தியாவில் வழக்கத்தைவிட அதிகமான மழை வரும் பிப்ரவரி வரை தொடரும்: ஐ.நா. தகவல்

எல் நினோ பாதிப்பால் தென்னிந்தியாவில் மேலும் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படும் என்று ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 – 2016 ஆண்டுக்கான எல் நினோ பாதிப்பு தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் , மத்திய மற்றும் தென்னிந்திய பகுதிகள் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கம்போடியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து நாடுகள் ...

மேலும் படிக்க »
Scroll To Top