Tag Archives: எர்டோகன்

துருக்கியுடனான சண்டை நிறுத்த ஒப்பந்தம் : சிரியா எல்லையில் இருந்து வெளியேறிய குர்துக்கள்

துருக்கியுடனான சண்டை நிறுத்த ஒப்பந்தம் : சிரியா எல்லையில் இருந்து வெளியேறிய குர்துக்கள்

துருக்கியுடனான சண்டை நிறுத்த ஒப்பந்தத்தின்படி சிரியா வடக்கு எல்லையில் இருந்து குர்து படையினர் வெளியேறினர். சிரியாவின் வடக்கு பகுதியில் இருக்கும் குர்து படையினரை விரட்டியடித்துவிட்டு ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கி அங்கு துருக்கியில் உள்ள 36 லட்சம் சிரிய அகதிகளை குடியமர்த்த வேண்டும் என்று துருக்கி நினைக்கிறது. இதற்காக சிரியாவின் வடக்கு பகுதியில் இருக்கும் குர்து ...

மேலும் படிக்க »

கத்தாருடனான உறவு தொடரும் – துருக்கி அதிபர் எர்டோகன் அறிவிப்பு

கத்தாருடனான உறவு தொடரும் – துருக்கி அதிபர் எர்டோகன் அறிவிப்பு

  .   சவூதி, எகிப்து உள்ளிட்ட ஏழு நாடுகள் கத்தாருடனான தூதரக உறவை முறித்துக்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டுடனான உறவில் மாற்றமில்லை எனவும், தேவையான உதவிகள் செய்வோம் என துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார். ஜ.எஸ்.அமைப்பினருக்கு மறைமுகமாக நிதி உதவி செய்வதாக குற்றம்சாட்டி கத்தாருடன் ஆன தூதரக உறவை 6 அரபு நாடுகள் துண்டித்து. சவுதி அரேபியா, ...

மேலும் படிக்க »

துருக்கியின் புதிய பிரதமராக அகமது டவுடோக்லு நியமனம்!

துருக்கியின் புதிய பிரதமராக அகமது டவுடோக்லு நியமனம்!

துருக்கியின் புதிய பிரதமராக வெளியுறவு அமைச்சர் அகமது டவுடோக்லு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டவரும், தற்போதையப் பிரதமருமான தயீப் எர்டோகன் வெளியிட்டுள்ளார். துருக்கி அரசில் எர்டோகனின் அதிகாரத்தை நிலைநாட்டவே, டவுடோக்லு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 2003-ம் ஆண்டில் எர்டோகனின் அமைச்சரவையில் இருந்துவரும் டவுடோக்லு, வெளியுறவுக் கொள்கைகளைக் கையாள்வதில் தேர்ந்தவர். சர்வதேச விவகாரங்களுக்கான பேராசிரியராகவும் ...

மேலும் படிக்க »
Scroll To Top