Tag Archives: எய்ம்ஸ்

ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாமில் பல்கலைகழக துணைவேந்தர்கள்

ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாமில் பல்கலைகழக துணைவேந்தர்கள்

பாரதிய  ஜனதாகட்சி ஆட்சிக்கு  வந்த  இரண்டு ஆண்டுகளில்  நாடு முழுவதும் உள்ள  பல மத்திய மற்றும் மாநில  கல்வி நிலையங்களில் தாழ்த்தபட்ட பிற்படுத்தபட்ட இஸ்லாமிய மாணவர்கள் மீது மிக மோசமான  ஒடுக்குமுறைகள் நிகழ்துவதும் அதை  எதிர்க்கும் போராட்டமும் அதிகரித்து கொண்டிருக்கிறது. ஹைதராபாத் மத்திய பல்கலைகழகத்தில் ரோகித் வெமுலா, எய்ம்ஸ்  மருத்துவ கல்லுரியில் மருத்துவர் சரவணன், டெல்லியில் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் எய்ம்ஸ் கோரி பிரதமரை எம்.பி.க்கள் சந்திக்க வேண்டும்

தமிழகத்தில் எய்ம்ஸ் கோரி பிரதமரை எம்.பி.க்கள் சந்திக்க வேண்டும்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்கக் கோரி, பிரதமரை எம்.பி.க்கள் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று தி.க. தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க 8 நகரங்களை தமிழக அரசு தேர்ந்தெடுத்து அனுப்பி, மருத்துவமனைக்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் செயது தருவதாக மத்திய அரசிடம் உத்தரவாதம் அளித்தது. இடங்களை மத்தியக் ...

மேலும் படிக்க »

எய்ம்ஸ் மாணவர் சரவணன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

எய்ம்ஸ் மாணவர் சரவணன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

டெல்லியில் உள்ள புகழ்பெற்ற எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் பட்டமேற்படிப்பு படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த சரவணன் கடந்த ஜூலை மாதம் தனது விடுதி அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது. சரவணனின் தந்தை கணேசன், டெல்லி ஐகோர்ட்டில் ஒரு ...

மேலும் படிக்க »

திருப்பூரைச் சேர்ந்த எய்ம்ஸ் டாக்டர் சரவணன் மர்ம மரணம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் டெல்லி மேல்–சபையில், கனிமொழி எம்.பி., வலியுறுத்தல்

திருப்பூரைச் சேர்ந்த எய்ம்ஸ் டாக்டர் சரவணன் மர்ம மரணம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் டெல்லி மேல்–சபையில், கனிமொழி எம்.பி., வலியுறுத்தல்

திருப்பூரைச் சேர்ந்த எய்ம்ஸ் டாக்டர் சரவணன் மர்ம மரணம் தொடர்பாக சி.பி.ஐ.விசாரணை நடத்த வேண்டும் என்று டெல்லி மேல்–சபையில் கனிமொழி எம்.பி. வலியுறுத்தினார். கனிமொழி எம்.பி. பேச்சு தி.மு.க. மகளிரணிச் செயலாளரும், பாராளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. நேற்று டெல்லி மேல்–சபையில் பேசியதாவது:– திருப்பூரைச் சேர்ந்த ஜவுளித் துறை பணியாளரின் மகனான சரவணன் ...

மேலும் படிக்க »

இட ஒதுக்கீட்டில் படித்தவர்கள் தான் இங்கு பணியாற்றுகிறார்கள்! மருத்துவர் எழிலன் பேட்டி

இட  ஒதுக்கீட்டில் படித்தவர்கள் தான் இங்கு பணியாற்றுகிறார்கள்! மருத்துவர் எழிலன் பேட்டி

மருத்துவ கல்விக்கு அகில இந்திய அளவில் ஒரே நுழைவுத்தேர்வு என்று அறவித்த, பின் பல  மாநிலங்கள் அதனை எதிர்த்து மேல் முறையிடு செய்தன. எனவே, இந்த ஆண்டுக்கு மட்டும் இல்லை என்ற சட்டத்திருத்ததை மத்திய அரசு கொண்டு வந்தது. அதனை தொடர்ந்து தற்போது மருத்துவ உயர் படிப்புகளுக்கான மாநில அரசின் இட ஒதுக்கீடுக்கு இடைக்கால தடையினை உச்சநீதிமன்றம் கொடுத்துள்ளது. ...

மேலும் படிக்க »

டில்லியில் மருத்துவர் சரவணன் மர்ம மரணத்திற்கு மத்திய அரசின் உரிய விசாரணை! வேண்டும் வைகோ அறிக்கை

டில்லியில் மருத்துவர் சரவணன் மர்ம மரணத்திற்கு மத்திய அரசின் உரிய விசாரணை! வேண்டும் வைகோ  அறிக்கை

டெல்லி  எய்ம்ஸ் மருத்துவமனையில்  மர்மமான  முறையில் இறந்த மருத்துவர் சரவணன் மரணம் குறித்து  மத்திய அரசு  உரிய விசாரனை நடத்த வேண்டும் என ம தி மு க பொது செயளாலர் வைகோ  தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருப்பூர் வெள்ளியங்காடு கோபால் நகரைச் சேர்ந்த சரவணன் தன்னுடைய படிப்பு ஆற்றலால் தகுதி ...

மேலும் படிக்க »

மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜை ராகுல் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்

மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜை ராகுல் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்

மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் காய்ச்சல், நெஞ்சு வலி காரணமாக கடந்த 25-ம் தேதி புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் மருத்துவம் சார்ந்த வார்டில் சேர்க்கப்பட்ட அவர் பின்னர் அங்கிருந்து கார்டியோ நியூரோ என்ற இதயவியல் நோய் பிரிவுக்கு சுஷ்மா சுவராஜ் மாற்றப்பட்டார். 64 வயதான சுஷ்மாவுக்கு ஏற்கனவே கடுமையான ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரி அமையவுள்ள இடத்தை அறிவிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரி அமையவுள்ள இடத்தை அறிவிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக் கல்லூரி அமையவுள்ள இடத்தை உடனடியாக அறிவிக்கவேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழகத்தில் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனைக் கல்லூரி அமைக்கப்படும் என 2015 -16-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். இதற்காக தமிழக அரசு தஞ்சை, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, ஈரோடு, மற்றும் மதுரை மாவட்டங்களில் ...

மேலும் படிக்க »

தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை டெமோ காட்டிய போது நோயாளி மரணம்

தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை டெமோ காட்டிய போது நோயாளி மரணம்

தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை, அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கு நேரடியாக டெமோ காட்டிய போது, நோயாளி மரணம் அடைந்த விவகாரம் பூதாகரமாக உருவெடுத்துள்ளது. கடந்த ஜூலை 31ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில், ஜப்பானை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் கோரோ ஹோண்டா, லேப்ரோஸ்கோப்பி முறையில் 62 வயதான ஷோபா ராம் ...

மேலும் படிக்க »

ஜம்முவில் இருந்து காஷ்மீருக்கு மாற்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து; எய்ம்ஸ் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் உண்ணாவிரதம் 7ம் நாளை எட்டியது

ஜம்முவில் இருந்து காஷ்மீருக்கு மாற்ற மத்திய அரசின்  முடிவை  எதிர்த்து; எய்ம்ஸ் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் உண்ணாவிரதம் 7ம் நாளை எட்டியது

ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசைக் கண்டித்து எய்ம்ஸ் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் 7வது நாளை எட்டியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமையவிருக்கும் “எய்ம்ஸ்’ மருத்துவமனையை, ஜம்முவில் இருந்து காஷ்மீருக்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிலர் எய்ம்ஸ் போராட்டக்குழு என்ற அமைப்பை தொடங்கி, அரசின் முடிவைக் ...

மேலும் படிக்க »
Scroll To Top