Tag Archives: எம்.பி.பி.எஸ்

எம்.பி.பி.எஸ். 2-ம் கட்ட தகுதி நுழைவுத் தேர்வு: சென்னையில் நாளை நடைபெறுகிறது

எம்.பி.பி.எஸ். 2-ம் கட்ட தகுதி நுழைவுத் தேர்வு: சென்னையில் நாளை நடைபெறுகிறது

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களை நிரப்ப சுப்ரீம் கோர்ட்டு புதிய வழிமுறைகளை வகுத்து உத்தரவிட்டது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர் நிலை பல்கலைக் கழகங்களில் உள்ள இடங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ...

மேலும் படிக்க »

சரவணன் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்: தந்தை வலியுறுத்தல்

சரவணன் மரணம்  குறித்து விசாரணை நடத்த வேண்டும்: தந்தை வலியுறுத்தல்

திருப்பூர் வெள்ளியங்காடு கோபால் நகரை சேர்ந்தவர் கணேசன். பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் சரவணன் (வயது 24). மதுரை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்த சரவணன், மேல் படிப்புக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சேர்ந்தார். சரவணன், டெல்லி கவுதம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ...

மேலும் படிக்க »

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். மருத்துவ தரிவரிசை பட்டியலில் 3 பேர் முதலிடம் பிடித்துள்ளனர் என மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. முதலிடத்தை கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்யா மகேசும், 2வது இடத்தை ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேசும், 3வது ...

மேலும் படிக்க »

மருத்துவ படிப்பில் சேர 26 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

மருத்துவ படிப்பில் சேர 26 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

மருத்துவ படிப்பில் சேர 26 ஆயிரம் மாணவ–மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் 20 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த வருடமும் வழக்கம்போல நுழைவுத்தேர்வு இன்றி கலந்தாய்வு நடைபெறுகிறது. சுயநிதி மருத்துவ கல்லூரிகள் 6 உள்ளன. இந்த கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டுக்கு 470 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 290 இடங்களும் உண்டு. சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகள் ...

மேலும் படிக்க »

நாளை கடைசி நாள்: என்ஜினீயரிங் படிப்புக்கு 2½ லட்சம் பேர் விண்ணப்பம்

நாளை கடைசி நாள்: என்ஜினீயரிங் படிப்புக்கு 2½ லட்சம் பேர் விண்ணப்பம்

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேருவதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க புதிய நடைமுறை இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ந்தேதி இதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது. பி.இ. படிப்பில் சேருவதற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய நாளை (31-ந்தேதி) கடைசி நாளாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலருக்கு ...

மேலும் படிக்க »

மருத்துவக் கல்லுரி தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு எப்போது?

மருத்துவக் கல்லுரி தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு எப்போது?

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று ஆன்லைனில் தொடங்கியதை அடுத்து தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்விற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் படி, நாளை முதல் விண்ணப்ப படிவங்களைநேரடியாக பெற்றுக் கொள்ளலாம் என்று மருத்துவக் கலவி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. ஜூன்  7 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் என்றும் ...

மேலும் படிக்க »

மருத்துவ நுழைவுத் தேர்வு; உச்ச நீதிமன்ற உத்தரவை மாற்ற அவசர சட்டம்: நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் வலியுறுத்தல்

மருத்துவ நுழைவுத் தேர்வு; உச்ச நீதிமன்ற உத்தரவை மாற்ற அவசர சட்டம்: நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் வலியுறுத்தல்

மருத்துவ பொது நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கியுள்ள உச்ச நீதிமன்ற உத்தரவை மாற்றும் வகையில் அவசர சட்டம் இயற்ற வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று எம்.பி.க்கள் வலியுறுத்தினர். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பு களுக்கு தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி கோரிய சில ...

மேலும் படிக்க »

மருத்துவ பொது நுழைவுத் தேர்வை மாநில அரசுகளே நடத்த அனுமதிக்கலாம் – மத்திய அரசு பரிந்துரை

மருத்துவ பொது நுழைவுத் தேர்வை மாநில அரசுகளே நடத்த அனுமதிக்கலாம் – மத்திய அரசு பரிந்துரை

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட பல்வேறு மருத்துவ படிப்புகளில் ஒரே மாதிரியான தேசிய தகுதி நுழைவுத்தேர்வை (என்.இ.இ.டி.) நடத்தவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு கடந்த 11–ந்தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழகம், உத்தரபிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரி கூட்டமைப்புக்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு ...

மேலும் படிக்க »

அகில இந்திய மருத்துவ பொதுநுழைவுத்தேர்வுக்கு தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்

அகில இந்திய மருத்துவ பொதுநுழைவுத்தேர்வுக்கு தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்

அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும், மாநிலங்கள் தனியாக தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் மதிப்பெண் அடிப்படையில் அல்லது நுழைவு தேர்வு முறை அடிப்படையில் என்று அதற்கே உரிய முறையில் ...

மேலும் படிக்க »

மருத்துவ பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து பல்வேறு மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

மருத்துவ பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து பல்வேறு மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து பல்வேறு மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. ஏற்கெனவே தமிழக அரசும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ...

மேலும் படிக்க »
Scroll To Top