Tag Archives: எம்.கே.நாராயணன்

இனப்படுகொலைக்கான நினைவேந்தல்; அனைவருக்கும் மே பதினேழு இயக்கம் அழைப்பு

இனப்படுகொலைக்கான நினைவேந்தல்; அனைவருக்கும் மே பதினேழு இயக்கம் அழைப்பு

2009 ஆம் ஆண்டு இனப்படுகொலைக்கு பின்னர் தொடர்ந்து அதனை நினைவு கூறும் வகையிலும், தமிழீழமே தீர்வு என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்வினை மே பதினேழு இயக்கம், மே மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை, சென்னை மெரினாவில் நடத்தி வருகிறது. ஒவ்வொரு வருடமும் பரவலான மக்கள் அதில் கலந்து கொண்டு ஈழத்தில் படுகொலை ...

மேலும் படிக்க »

எம்.கே.நாராயணனை செருப்பால் அறைந்த நபர் புழல் சிறையில் அடைப்பு!

எம்.கே.நாராயணனை செருப்பால் அறைந்த நபர் புழல் சிறையில் அடைப்பு!

சென்னையில் முன்னாள் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணனை செருப்பால் அறைந்த நபரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். சென்னையிலிருந்து வெளியாகும் “தி ஹிந்து” நாளிதழ் குழுமத்தின் ஆய்வு அமைப்பான, “அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ஹிந்து மையம்” என்ற அமைப்பினால், இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம் குறித்து நேற்று சென்னையில் ...

மேலும் படிக்க »

தமிழினப் படுகொலையில் பங்கெடுத்த எம்.கே.நாராயணன், என்.ராமை கைது செய்யக் கோரி முற்றுகை போராட்டம்!

தமிழினப் படுகொலையில் பங்கெடுத்த எம்.கே.நாராயணன், என்.ராமை கைது செய்யக் கோரி முற்றுகை போராட்டம்!

ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை மறைத்து விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்த என்.ராமும், இனப்படுகொலையை அரங்கேற்றிய எம்.கே நாராயணனும் இணைந்து சென்னையில் மியூசிக் அகாடமியில் நடத்திய ”ஈழ அகதிகள் குறித்து கருத்தரங்கத்தினை”எதிர்த்து இன்று மாலை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தது.   2009 இனப்படுகொலைப் போரில் இந்தியாவின் பங்களிப்பினை இலங்கைக்கு வழங்கிய பணியை ...

மேலும் படிக்க »

‘’சர்வதேச பாதுகாப்பு விதிகளுக்கு அப்பாற்பட்டு 8 அணு உலைகளை அமைக்க அமெரிக்காவோடு ஒப்பந்தம்செய்தவர் மன்மோகன் சிங்’’ – எம்.கே.நாராயணன்

‘’சர்வதேச பாதுகாப்பு விதிகளுக்கு அப்பாற்பட்டு 8 அணு உலைகளை அமைக்க அமெரிக்காவோடு  ஒப்பந்தம்செய்தவர் மன்மோகன் சிங்’’ – எம்.கே.நாராயணன்

அமெரிக்கா விதித்த கடுமையான நிபந்தனைகளின் காரணமாக, இந்திய-அமெரிக்க அணு உலை ஒப்பந்தத்தை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கைவிட நினைத்தார் என்று அவரது முன்னாள் உதவியாளர் எம்.கே.நாராயணன் தெரிவித்தார்.  இந்தியா-அமெரிக்கா இடையே அணு உலை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையிலான கருத்தரங்கம் வாஷிங்டனில் திங்கள்கிழமை நடைபெற்றது.    அந்த நிகழ்ச்சியில், அமெரிக்க ...

மேலும் படிக்க »

ஹெலிகாப்டர் ஊழல்: ஆந்திர கவர்னரிடம் சி.பி.ஐ. விசாரணை

ஹெலிகாப்டர் ஊழல்: ஆந்திர கவர்னரிடம் சி.பி.ஐ. விசாரணை

வி.வி.ஐ.பிக்களுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்கியபோது ஊழல் நடந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் மேற்கு வங்க கவர்னராக இருந்த எம்.கே. நாராயணன் சாட்சியமாக சேர்க்கப்பட்டு அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து நாராயணன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மனிடமும் சிபிஐ அதிகாரிகள் ...

மேலும் படிக்க »

மேற்குவங்க ஆளுநர் எம்.கே.நாராயணன் திடீர் பதவி விலகல்!

மேற்குவங்க ஆளுநர் எம்.கே.நாராயணன் திடீர் பதவி விலகல்!

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உள்ள நிலையில், மேற்குவங்க ஆளுநர் பதவியில் இருந்து எம்.கே.நாராயணன் விலகியுள்ளார். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மேற்குவங்க ஆளுநராக எம்.கே.நாராயணன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பா.ஜ.க தலைமையிலான அமைந்த புதிய அரசு, சில மாநில ஆளுநர்களை மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து ...

மேலும் படிக்க »
Scroll To Top