Tag Archives: எம்.எல்.ஏ.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தாமல் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஊதிய உயர்வு

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தாமல் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஊதிய உயர்வு

    போக்குவரத்து தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.19,500 வழங்கிட வேண்டும் என்று நியாயமான  கோரிக்கைகளை முன்னிறுத்தி 6-வது நாளாக இன்றும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.ஆனால் தமிழக அரசு பிடிவாதமாக ஊதியத்தை உயர்த்த மாட்டோம் என்று சொல்லிவிட்டு எம்.எல்.ஏ.,க்களுக்கு ஊதிய உயர்வு வேண்டும் என ஒரு மசோதாவை தாக்கல் பண்ணியிருக்கிறது   எம்.எல்.ஏ.,க்கள் ஊதிய உயர்வு ...

மேலும் படிக்க »

குக்கர் சின்னத்திற்கு 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வல்லமை உள்ளது – தங்க தமிழ்செல்வன்

குக்கர் சின்னத்திற்கு 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வல்லமை உள்ளது  – தங்க தமிழ்செல்வன்

தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ் செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் அனைவரும் எங்கள் பக்கம் வர உள்ளனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களை கட்சியில் இருந்து நீக்க முடியுமா? ஆர்.கே.நகரில் வாக்குறுதிகளை டிடிவி நிறைவேற்றுவார். வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ அப்போலோவில் எடுத்த வீடியோ தான். தேவைப்பட்டால் ...

மேலும் படிக்க »

இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் தவிர்த்து அ.தி.மு.க.வின் அனைத்து எம்.எல்.ஏ.கள், அமைச்சர்கள் டி.டி.வி. பக்கம் வருவார்கள் – நாஞ்சில் சம்பத்

இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் தவிர்த்து அ.தி.மு.க.வின் அனைத்து எம்.எல்.ஏ.கள், அமைச்சர்கள் டி.டி.வி. பக்கம் வருவார்கள் – நாஞ்சில் சம்பத்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி. தினகரன் பெரும் வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இதில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. இதில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களான நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி, புகழேந்தி ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர். 6 ...

மேலும் படிக்க »

இரட்டை இலை யாருக்கு? இன்று வழக்கு: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ – எம்.பி.க்கள் டெல்லி பயணம்

இரட்டை இலை யாருக்கு? இன்று வழக்கு: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ – எம்.பி.க்கள் டெல்லி பயணம்

சென்னை: எடப்பாடி-ஓ.பி.எஸ் அணியினரும், டி.டி.வி. தினகரன் அணியினரும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே தர வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனில் முறையிட்டு உள்ளனர். இதன்மீதான விசாரணை இன்று மதியம் 3 மணிக்கு தேர்தல் கமி‌ஷனில் நடை பெறுகிறது. எடப்பாடி- ஓ.பி.எஸ். அணி சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம், மைத்ரேயன் எம்.பி., முன்னாள் அமைச்சர் கே.பி.முனு சாமி முன்னாள் ...

மேலும் படிக்க »

சென்னைக்கு வரும்படி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அவசர அழைப்பு

சென்னைக்கு வரும்படி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அவசர அழைப்பு

ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு, கட்சியின் இரட்டை இலை சின்னம் முடக்கம், அமைச்சர் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை என அடுத்தடுத்து அரசியல் களத்தில் பரபரப்பான சூழ்நிலை தொடர்கிறது. இந்த நிலையில், டெல்லியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் இடைத்தரகர் சுகேஷ் சந்தர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.1.30 ...

மேலும் படிக்க »

சட்டசபையில் மேஜையை தட்டுவதற்கு இன்னொருவர் தேவையா?: திருநாவுக்கரசர் பேச்சு

சட்டசபையில் மேஜையை தட்டுவதற்கு இன்னொருவர் தேவையா?: திருநாவுக்கரசர் பேச்சு

  அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் , பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, சின்ன தாராபுரம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- தற்போது நடக்கும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் சட்டசபையில் மேஜையை தட்ட கூடுதலாக ஒருவர் செல்வார். அதே நேரத்தில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றால் ...

மேலும் படிக்க »

செய்யூர் தொகுதியில் தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு: ஐகோர்ட்டு நோட்டீசு

செய்யூர் தொகுதியில் தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு: ஐகோர்ட்டு நோட்டீசு

சென்னை ஐகோர்ட்டில், திருப்போரூரை சேர்ந்த ஏ.முனுசாமி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- காஞ்சீபுரம் மாவட்டம், செய்யூர் சட்டசபை தனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டேன். என்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.அரசு, 304 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த தொகுதியில் எண்ணப்பட்ட தபால் ஓட்டுகளில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. தபால் ...

மேலும் படிக்க »

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டம் 22-ந்தேதி கூடுகிறது?

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டம் 22-ந்தேதி கூடுகிறது?

முதல்-அமைச்சர் ஜெயலலிதா 6-வது முறையாக ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பிறகு கடந்த மே மாதம் 25-ந்தேதி முதல் சட்டசபை கூட்டம் நடைபெற்றது. அன்று எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். அதன் பிறகு ஜூன் 3-ந்தேதி சபாநாயகர், துணை சபாநாயகரை தேர்ந்தெடுக்க சட்டசபை கூடியது. ஜூன் 16-ந்தேதி கவர்னர் உரை நிகழ்த்தினார். அதன்பிறகு சட்டசபை 4 நாட்கள் நடைபெற்றது. ...

மேலும் படிக்க »

அரசுப் பள்ளிகளைத் தத்தெடுங்கள்: எம்எல்ஏக்களுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ரகுவர் தாஸ் அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளைத் தத்தெடுங்கள்: எம்எல்ஏக்களுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ரகுவர் தாஸ் அறிவுறுத்தல்

ஜார்க்கண்டில் ஒவ்வொரு எம்எல்ஏவும் ஒரு அரசுப் பள்ளியையாவது தத்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று அந்த மாநில முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ரகுவர் தாஸ் அறிவுறுத்தினார். இதுகுறித்து ஜார்க்கண்ட் அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முதல்வர் ரகுவர் தாஸ் தலைமையில் அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ...

மேலும் படிக்க »

தமிழக சட்டசபை இன்று கூடுகிறது; தி.மு.க. தலைவர் கருணாநிதி பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள சட்டசபைக்கு வருவாரா?

தமிழக சட்டசபை இன்று கூடுகிறது; தி.மு.க. தலைவர் கருணாநிதி பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள சட்டசபைக்கு வருவாரா?

15-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று நடக்கிறது. இதில் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக்கொள்கிறார்கள். 234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு 232 இடங்களுக்கு கடந்த 16-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் அ.தி.மு.க. தொடர்ந்து 2-வது முறையாக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது. 134 தொகுதிகளில் ...

மேலும் படிக்க »
Scroll To Top