Tag Archives: எபோலா வைரஸ்

எபோலா வைரஸ் நோய் தாக்கி தென் ஆப்பிரிக்காவின் 33 பேர் பலி

எபோலா வைரஸ் நோய் தாக்கி தென் ஆப்பிரிக்காவின் 33 பேர் பலி

தென் ஆப்பிரிக்காவின் வடமேற்கு நாடான காங்கோவில் எபோலா வைரஸ் நோயினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக காங்கோவின் வடக்கு பகுதிகளில் 22 பேருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் எபோலா வைரஸ் தாக்கி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கிழக்கு காங்கோவில் எபோலா நோய் பாதிப்பு காரணமாக ...

மேலும் படிக்க »

எபோலாவிற்கு பலி எண்ணிக்கை 7500 ஆக உயர்வு: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!

எபோலாவிற்கு பலி எண்ணிக்கை 7500 ஆக உயர்வு: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!

‘எபோலா’ என்ற கொடிய வைரஸ் நோய், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, லைபீரியா, சியர்ரா லோன் ஆகிய நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. உயிர்க்கொல்லி நோயான இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த நோய் தாக்கி ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே கடந்த 20–ந் தேதி வரை எபோலா நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 7,512 ...

மேலும் படிக்க »

எபோலாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு துணை நிற்போம்: பான் கி மூன் உறுதி!

எபோலாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு துணை நிற்போம்: பான் கி மூன் உறுதி!

எபோலா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு துணை நிற்போம் என ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூன் உறுதி அளித்துள்ளார். எபோலாவால் பாதிக்கப்பட்ட மேற்கு ஆப்ரிக்க நாடுகளுக்கு பான் கி மூன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கினி நாட்டில் வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை மேற்பார்வையிட்ட பான் கி மூன், கொனார்கி நகரில் ...

மேலும் படிக்க »

எபோலா நோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு!

எபோலா நோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு!

எபோலா என்ற கொடிய வைரஸ் நோய் மேற்கு ஆப்பிரிக்காவில் லைபீரியா, கினியா, சியாரா லோன் ஆகிய நாடுகளில் கடுமையாக தாக்கி உள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட 6 நாடுகளில் பரவலாக உள்ளது. இந்த உயிர் கொல்லி நோயை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. எனவே நோயை கட்டுப்படுத்த பல நாடுகள் தாங்கள் கண்டு பிடித்த ...

மேலும் படிக்க »

பிற நாடுகளுக்கு பரவும் எபோலா வைரஸ்: ஐ.நா கவலை!

பிற நாடுகளுக்கு பரவும் எபோலா வைரஸ்: ஐ.நா கவலை!

மேற்கு ஆப்ரிக்காவை தொடர்ந்து பிற நாடுகளுக்கும் எபோலா வைரஸ் பரவுவது கவலை அளிப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. மேற்கு ஆப்ரிக்க நாடுகளைத் தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் எபோலா வைரஸ் பரவி வருவதாக கூறியுள்ள ஐநா பொதுச்செயலாளர் பான் கீ மூன், இதனைக் கட்டுப்படுத்த சர்வதேச நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். எபோலா நோய் தாக்குதலுக்கு ஆளான ...

மேலும் படிக்க »

இந்தியாவில் எபோலா வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை!

இந்தியாவில் எபோலா வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை!

இந்தியாவில் எபோலா வைரஸ் பரவாமல் தடுப்பது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக, நாடு முழுவதுமுள்ள விமானநிலையங்களை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக மூவர் கொண்ட குழுவை மத்திய சுகாதாரத்துறை அமைத்துள்ளது. இந்த குழுவில், சுகாதாரத்துறை, பயணிகள் விமான போக்ககுவரத்துத்துறை மற்றும் குடியுரிமைத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். நிபுணர் குழுவின் உதவியுடன் ...

மேலும் படிக்க »

எபோலா சாவு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது

எபோலா சாவு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது

ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள கினியா, லைபிரியா, சியாராலோன், மாலி ஆகிய நாடுகளில் எபோலா நோய் பரவி வருகிறது. நோயை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் மற்றும் பல்வேறு நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு போதிய பலன் கிடைக்கவில்லை. இதுவரை இந்த நோய்க்கு 5 ஆயிரத்து 160 பேர் பலியாகி இருப்பதாக உலக ...

மேலும் படிக்க »

எபோலா நோய் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரிப்பு!

எபோலா நோய் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரிப்பு!

எபோலா நோய் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. சுகாதார நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”எபோலா நோய்க்கு இதுவரை பத்தாயிரத்து 141 பேர் பாதிக்கபட்டுள்ளனர், 4,922 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த நோய் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. வளர்ந்த நாடுகள் கூட இந்த ...

மேலும் படிக்க »

எபோலா மருந்து கண்டுபிடிக்க ஐரோப்பிய யூனியன் ரூ.200 கோடி ஒதுக்கீடு

எபோலா மருந்து கண்டுபிடிக்க ஐரோப்பிய யூனியன் ரூ.200 கோடி ஒதுக்கீடு

மேற்கு ஆப்பிரிக்காவில் பரவி வரும் `எபோலா’ வைரஸ் சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அந்த நோய் நுழையாமல் தடுக்க அனைத்து நாடுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. இந்த நோயை குணப்படுத்த அதிகார பூர்வமான மருந்து எதுவும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. எனவே, மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக உள்ளன. அமெரிக்காவை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் ...

மேலும் படிக்க »

எபோலா நோய்க்கு இதுவரை 5,000 பேர் பலி – உலக சுகாதார நிறுவனம் தகவல்!

எபோலா நோய்க்கு இதுவரை 5,000 பேர் பலி – உலக சுகாதார நிறுவனம் தகவல்!

ஆப்ரிக்காவில் வேகமாகப் பரவி வரும் எபோலா நோய்க்கு இதுவரையில் 5,000 பேர் பலியாகியுள்ளதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள லைபீரியா, கினியா, சியாராலியோன் ஆகிய நாடுகளில் எபோலா நோய் பரவி வருகிறது. நோயை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக சென்றுள்ளது. இதையடுத்து நேற்று ஐ.நா சபையின் அவசர ஆலோசனை கூட்டம் ஜெனீவாவில் ...

மேலும் படிக்க »
Scroll To Top