Tag Archives: என்.எல்.சி

நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம்

நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம்

நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் 1-ஏ பகுதியில் வேலை செய்யும் 2,500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 12-ந்தேதி முதல் தங்களுக்கு முழுமையாக 26 நாட்கள் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 13-ந்தேதி அவர்கள் என்.எல்.சி. அதிகாரிகளை சுரங்கும் 1-ஏ அலுவலகத்தில் சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். அதன் ...

மேலும் படிக்க »

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்

நெய்வேலி என்.எல்.சி.நிறுவனத்துக்கு நிலம் கொடுத்த 1000-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு என்.எல்.சி. நிறுவனம் மாதத்தில் 29 நாட்கள் பணி வழங்கி வந்தது. இந்தநிலையில் திடீரென்று பணிநாட்களை 19 நாட்களாக குறைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 12-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களது போராட்டம் குறித்து ...

மேலும் படிக்க »

என்.எல்.சி. நிலக்கரி சேமிப்பு கிடங்கில் 5-வது நாளாக பற்றி எரியும் தீ

நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம்-1 ‘ஏ’ பகுதியில் ராட்சத எந்திரங்கள் மூலம் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, சேமிப்பு கிடங்கில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சேமிப்பு கிடங்கில் கடந்த 14-ந் தேதி திடீரென தீப்பற்றியது. இந்த தீ மளமளவென நிலக்கரி கிடங்கு முழுவதும் பரவி எரியத் தொடங்கியது. இதனால் அந்த பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம ...

மேலும் படிக்க »

கர்நாடகாவுக்கான மின்சாரத்தை நிறுத்து- இன்று என்.எல்.சி. முற்றுகை போராட்டம்:

கர்நாடகாவுக்கான மின்சாரத்தை நிறுத்து- இன்று என்.எல்.சி. முற்றுகை போராட்டம்:

கர்நாடாகா செல்லும் மின்சாரத்தை நிறுத்த சொல்லி போராட்ட்த்தினை  தமிழக வாழ்வுரிமை கட்சி அறிவித்துள்ளது தொடர்பாக அவர் கூறுகையில், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதும் சொத்துகள் தீ வைத்து எரிக்கப்படுவதுமான வன்முறை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பெங்களூருவில் ஒரே நாளில் 100க்கும் அதிகமாக பேருந்துகளும் லாரிகளும் கூண்டோடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. ஒரே நாளில் ரூ200 கோடிக்கும் அதிகமான தமிழர் சொத்துகள் சூறையாடப்பட்டுள்ளன. ...

மேலும் படிக்க »

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெயர் மாற்றம்: மத்திய அரசுக்கு தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெயர் மாற்றம்: மத்திய அரசுக்கு தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

கடந்த 1-ந் தேதி முதல் இந்த உத்தவு அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிறுவன பணிகளில் புதிய பெயரே பயன்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் நகரில் உள்ள அனைத்து அலுவலகங்களில் உள்ள பெயர் பலகைகள் அனைத்தும் புதிய பெயருடன் அமைக்கப்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் என்.எல்.சி. பெயர் மாற்றத்துக்கு அந்த பகுதி பொது ...

மேலும் படிக்க »

என்.எல்.சி. ரகசிய ஓட்டெடுப்பு: சி.ஐ.டி.யூ. – தொ.மு.ச. வெற்றி

என்.எல்.சி. ரகசிய ஓட்டெடுப்பு: சி.ஐ.டி.யூ. – தொ.மு.ச. வெற்றி

  என்.எல்.சி. நிறுவனத்தில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு தொ.மு.ச., அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், சி.ஐ.டி.யூ, பாட்டாளி தொழிற் சங்கம் உள்பட 14 தொழிற்சங்கங்கள் உள்ளன. இவற்றில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம் மட்டுமே என்.எல்.சி. நிர்வாகத்துடன் தொழிலாளர் பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும். இந்த அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தின் பதவி காலம் ...

மேலும் படிக்க »

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 11-ந்தேதி முதல் வேலை நிறுத்தம்: ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 11-ந்தேதி முதல் வேலை நிறுத்தம்: ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து வேலை நிறுத்தம் செய்வது தொடர்பாக என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க சிறப்பு பேரவை கூட்டம் நெய்வேலியை அடுத்த மந்தாரக்குப்பத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் ...

மேலும் படிக்க »

சென்னையில் நடந்த என்.எல்.சி. முத்தரப்பு பேச்சு தோல்வி

சென்னையில் நடந்த என்.எல்.சி. முத்தரப்பு பேச்சு தோல்வி

சென்னையில் நடந்த என்.எல்.சி. முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மறு பேச்சுவார்த்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. நெய்வேலி என்.எல்.சி. பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரியும் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை உச்சநீதிமன்ற ஆணையின்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சுங்கத்துறை சட்டத்தின்படி, பஞ்சபடி வழங்க வேண்டும் உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. நிர்வாகத்திடம் ...

மேலும் படிக்க »

என்.எல்.சியில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இருவர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு

என்.எல்.சியில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இருவர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு

என்.எல்‌.சியில் கழிவுநீர் பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் இரு‌வர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். என்.எல்.சியின் நகர நிர்வாக பிரிவில், குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் பராமரிப்பு பணியில் தங்கராசு, சின்னதுரை ஆகியோர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தனர். அவர்கள் இன்று காலை 15-ஆவது வட்ட மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை ...

மேலும் படிக்க »

பணி நிரந்தரம் செய்யக்கோரி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்ட எச்சரிக்கை

பணி நிரந்தரம் செய்யக்கோரி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்ட எச்சரிக்கை

பணி நிரந்தரம் செய்யக்கோரி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை சாஸ்திரிபவனில் 27–ந்தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது. நெய்வேலி என்.எல்.சி. பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சுரங்கத்துறை சட்டத்தின்படி ஊதியம், பஞ்சபடி வழங்க வேண்டும் உள்பட 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் ...

மேலும் படிக்க »
Scroll To Top