Tag Archives: என்பிஆர்

கொரோனா தொற்று பிரச்சினை; என்பிஆர் – மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒத்திவைப்பு: மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா தொற்று பிரச்சினை; என்பிஆர் – மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒத்திவைப்பு: மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா தொற்று பரவுதல் காரணமாக, 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதலாவது கட்டம் மற்றும்  என்.பி.ஆர்  புதிய தகவல் சேகரிப்பு மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு  தெரிவித்துள்ளது. கொரோனா வருவதற்கு முன்னர் இந்தியாவில் பெரிதாக ஒலித்த குரல் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி போன்றவை குறித்து தமிழக அரசு உரிய முடிவெடுக்க வேண்டும் என அரசை ...

மேலும் படிக்க »

திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் தீர்மானம்;என்பிஆர், என்ஆர்சியை அனுமதிக்க மாட்டோம்!

திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் தீர்மானம்;என்பிஆர், என்ஆர்சியை அனுமதிக்க மாட்டோம்!

தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தயாரிக்கும் பணியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று உடனடியாக அதிமுக அரசு அறிவிக்க வேண்டும் என திமுக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில் பங்கேற்க கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், ...

மேலும் படிக்க »
Scroll To Top