Tag Archives: என்கவுன்டர்

நெல்லையில் கிட்டப்பா போலி என்கவுன்டர்: போலீஸ் அதிகாரிகள் உள்பட 12 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு

நெல்லையில் கிட்டப்பா போலி  என்கவுன்டர்: போலீஸ் அதிகாரிகள் உள்பட 12 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு

நெல்லை மாவட்டம் பத்தமடை அருகே உள்ள கான்சாபுரத்தை சேர்ந்த சுப்புக்குட்டி மகன் கிட்டப்பா (வயது 34). இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்தன. கிட்டப்பாவை பிடிக்க பாளை உதவி கமிஷனர் மாதவன் நாயர், சப்–இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், போலீசார் கிருஷ்ணசாமி, சரவணசுந்தர் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 13.6.2015–ம் தேதி சுத்தமல்லி கே.எம்.ஏ. நகர் ...

மேலும் படிக்க »

என்கவுன்டர் செய்து விடுவதாக கேரள போலீசார் மிரட்டினார்கள்: நீதிபதியிடம் மாவோயிஸ்டு ரூபேஷ் புகார்

என்கவுன்டர் செய்து விடுவதாக கேரள போலீசார் மிரட்டினார்கள்: நீதிபதியிடம் மாவோயிஸ்டு ரூபேஷ் புகார்

கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியில் திருச்சூரைச் சேர்ந்த மாவேயிஸ்ட் கட்சி தலைவர் ரூபேஸ் (வயது 40), அவரது மனைவி ஷைனா (35), மற்றும் அனூப் (40), கண்ணன், ஈஸ்வரன் ஆகியோரை கியூ பிரிவு போலீசார் கடந்த 4 ந் தேதி கைது செய்தனர். பின்னர் கோவை நிதீமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அதனை ...

மேலும் படிக்க »

ஆந்திரா-தெலுங்கானா என்கவுன்டர்களை கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம்!

ஆந்திரா-தெலுங்கானா என்கவுன்டர்களை கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம்!

ஆந்திராவில் திருப்பதி அருகே அண்மையில் நடந்த போலீஸ் என்கவுன்டரில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதேபோல், தெலுங்கானாவில் விசாரணைக் கைதிகள் 5 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த 2 சம்பவங்களையும் கண்டித்து நேற்று மதியம் டெல்லியில் ஜன்ஹஸ்தாசர், ஆல் இந்தியா பீப்பிள்ஸ் போரம், பி.யு.சி.எல்., சிறுபான்மையினர் ஒருங்கிணைப்புக் குழு ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த மனித ...

மேலும் படிக்க »
Scroll To Top