Tag Archives: என்எஸ்ஜி

என்எஸ்ஜி: சீன அதிபரிடம் இன்று ஆதரவு கோருகிறார் மோடி?

என்எஸ்ஜி: சீன அதிபரிடம் இன்று ஆதரவு கோருகிறார் மோடி?

உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தரும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச இருக்கிறார். அப்போது அவரிடம் அணுசக்தி மூலப்பொருள்கள் விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராவதற்கு சீனா ஆதரவளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்துவார் ...

மேலும் படிக்க »

என்எஸ்ஜி: இந்தியாவின் கோரிக்கை விவாதிக்கப்படும்:சீன நிலைப்பாட்டில் மாற்றம்

என்எஸ்ஜி: இந்தியாவின் கோரிக்கை விவாதிக்கப்படும்:சீன நிலைப்பாட்டில் மாற்றம்

தலைநகர் சியோலில் நடைபெறவுள்ள என்எஸ்ஜி உறுப்பு நாடுகளின் ஆண்டுக் கூட்டத்தில் 2ஆவது நாளான வெள்ளிக்கிழமை விவாதம் நடைபெற வாய்ப்புள்ளது என்று ஹுவா சன்னிங் தெரிவித்தார். அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தல்: இதனிடையே, என்எஸ்ஜி-யில் இந்தியா உறுப்பினராவதற்கு இந்த கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக என்எஸ்ஜி நாடுகளுக்கு இடையே ...

மேலும் படிக்க »

இந்தியா என்எஸ்ஜி உறுப்பினராவதை சீனா எதிர்க்கவில்லை: சுஷ்மா ஸ்வராஜ்

இந்தியா என்எஸ்ஜி உறுப்பினராவதை சீனா எதிர்க்கவில்லை: சுஷ்மா ஸ்வராஜ்

அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராவதை சீனா எதிர்க்கவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார். பாஜக தலைமையிலான கடந்த 2 ஆண்டுகால ஆட்சியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சாதனைகளை விளக்கும் வகையில் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இது தொடர்பாகக் கூறியதாவது: இந்த ஆண்டில் ...

மேலும் படிக்க »

அணு சக்தி விநியோக குழுவில் இந்தியா இடம் பெறுவது ஆயுத பலத்தை சார்ந்தது அல்ல; அமெரிக்கா

அணு சக்தி விநியோக குழுவில் இந்தியா இடம் பெறுவது ஆயுத பலத்தை சார்ந்தது அல்ல; அமெரிக்கா

அணுசக்தி விநியோக குழுவில் இந்தியா இடம் பெறுவதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருவதற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அமெரிக்கா, என்.எஸ்.ஜியில் உறுப்பினர் ஆவது என்பது ஆயுதங்களை குவிப்பதோ அல்லது ஆயுத போட்டியில்  ஈடுபடுவதையோ சார்ந்தது இல்லை எனவும், அணு சக்தியை மக்கள் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதை சார்ந்தது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. தனது வழக்கமான செய்தியாளர் சந்திப்பின் ...

மேலும் படிக்க »

பஞ்சாபில் காவல் நிலையம் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் வசம் யாரும் பிணைக் கைதிகளாக இல்லை’

பஞ்சாபில் காவல் நிலையம் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் வசம் யாரும் பிணைக் கைதிகளாக இல்லை’

பஞ்சாபில் காவல் நிலையம் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் வசம் யாரும் பிணைக் கைதிகளாக சிக்கவில்லை என முதற்கட்ட தகவலில் தெரிய வருவதாக, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். பஞ்சாப் மாநில காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். மேலும், ...

மேலும் படிக்க »
Scroll To Top