Tag Archives: எத்தியோப்பியா

எத்தியோப்பியாவில் பூமிக்குள் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு

எத்தியோப்பியாவில் பூமிக்குள் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு

எத்தியோப்பியாவில் பூமிக்குள் புதைந்த நகரம் தொல்பொருள் நிபுணர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த நகரத்தின் பெயர் ஹர்லா. இது செங்கடல் பகுதியில் இருந்து 120 கி.மீட்டர் தூரத்திலும், கட்டிஸ் அபாபா நகரில் இருந்து 300 கி.மீட்டர் தொலைவிலும் உள்ளது.   தோண்டப்பட்ட இந்த நகரத்தில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மசூதி உள்ளது. மேலும் இங்கு இஸ்லாமியர்கள் இடுகாடு ...

மேலும் படிக்க »

எத்தியோப்பியாவில் ஆறு மாத அவசர கால நிலை அறிவிப்பு

எத்தியோப்பியாவில் ஆறு மாத அவசர கால நிலை அறிவிப்பு

எத்தியோப்பியாவில் அந்நாட்டு அரசாங்கம் 6 மாத காலங்களுக்கு அவசர கால நிலையை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டில் உள்ள இரு பெரும் இனக் குழுக்களான ஒரோமோஸ் மற்றும் அம்ஹாராஸ் உறுப்பினர்கள் பல மாதங்களாக அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருவதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாக தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் ...

மேலும் படிக்க »

எத்தியோப்பியாவில் அரசியல் மற்றும் பொருளாதார பாகுபாட்டை எதிர்த்து போராட்டம்

எத்தியோப்பியாவில் அரசியல் மற்றும் பொருளாதார பாகுபாட்டை எதிர்த்து போராட்டம்

எத்தியோப்பியாவில் நைஜீரியாவைச் சேர்ந்த வர்த்தக பிரமுகரான ஆலிகோ டங்கொட்டேவின் ஒரு சிமெண்ட் ஆலையை போராட்டக்காரர்கள் தாக்கியதாகவும், லாரிகள் மற்றும் இயந்திரங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதூகவும் ஒரோமோ பகுதியில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் போராட்டக்காரர்கள் காவல் நிலையத்தைத் தாக்கினர், சிறைக் கைதிகளை விடுவித்தனர், அரசு வாகனங்களுக்கு தீ வைத்தனர் . ஞாயிற்றுக் கிழமையன்று ஒரு கலாசார விழாவின் ...

மேலும் படிக்க »

எத்தியோப்பியா எல்லையை தாக்கியுள்ளதாக எரித்திரியா குற்றச்சாட்டு

எத்தியோப்பியா எல்லையை தாக்கியுள்ளதாக எரித்திரியா குற்றச்சாட்டு

எத்தியோப்பியா தன்னுடைய கடும் இராணுவ மயமான எல்லையை தாக்கியுள்ளதாக எரித்திரியா குற்றஞ்சாட்டியுள்ளது. பயங்கர துப்பாக்கி சூடு சத்தத்தை கேட்டதாகவும், எத்தியோப்பிய படைப்பிரிவுகளும், பீரங்கிகளும் நடமாடுவதை பார்த்த்தாகவும் எல்லையில் அமைந்திருக்கும் பிராந்தியமான சோரோனா குடியிருப்புவாசிகள் கூறியுள்ளனர். சண்டைகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று எத்தியோப்பிய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கிடையில் இரண்டு ஆண்டுகள் ...

மேலும் படிக்க »

கனமழையால் எத்தியோப்பியா நாட்டில் நிலச்சரிவு: 41 பேர் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். எத்தியோப்பியா நாட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கனமழையால் லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான வீடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன. வொலைடா-டாவ்ரோ சாலை இணைப்பு ...

மேலும் படிக்க »

எத்தியோப்பியாவில் 140 பேர் படுகொலை – 39 குழந்தைகள் கடத்தல்: தெற்கு சூடான் கும்பல் அட்டகாசம்

எத்தியோப்பியாவில் 140 பேர் படுகொலை – 39 குழந்தைகள் கடத்தல்: தெற்கு சூடான் கும்பல் அட்டகாசம்

எத்தியோப்பியாவில் தெற்கு சூடான் எல்லையில் காம்பெல்லா மாகாணம் உள்ளது. இங்குள்ள முகாமில் தெற்கு சூடானில் கடந்த 2013–ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து அங்கிருந்து வந்த அகதிகள் தங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று தெற்கு சூடானில் இருந்து காம்பெல்லா மாகாணத்துக்குள் ஆயுதங்களுடன் எத்தியோப்பியாவுக்குள் ஒரு கும்பல் புகுந்தது. அவர்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் தாக்கினர். பின்னர் சரமாரியாக ...

மேலும் படிக்க »

தெற்கு சூடான் வன்முறைகள்: எத்தியோப்பியாவில் இன்று அமைதிப் பேச்சுவாரத்தை!

தெற்கு சூடான் வன்முறைகள்: எத்தியோப்பியாவில் இன்று அமைதிப் பேச்சுவாரத்தை!

தெற்கு சூடானின் அதிபர் சல்வார் கிர்ரின் ஆதரவாளர்களுக்கும், அந்நாட்டின் முன்னாள் துணை அதிபர் ரீக் மச்சரின் விசுவாசிகளுக்கும் இடையே கடந்த டிசம்பரில் தொடங்கிய அதிகார மோதல்கள் வன்முறைக் கலவரங்களாக வெடித்தது. இந்த வன்முறைகளால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானதுடன் லட்சக்கணக்கானோர் தங்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேற நேரிட்டது. வெகுஜனக் கொலைகள், பாலியல் அடிமைத்தனம், பாலியல் பலாத்காரம் போன்ற ...

மேலும் படிக்க »
Scroll To Top