Tag Archives: எதிர்ப்பு பேரணி

மேற்கு வங்கம் துர்காபூரில் சிஏஏ, என்ஆர்சி எதிர்ப்பு பேரணி – முதல் மந்திரி மம்தாபானர்ஜி பங்கேற்பு

மேற்கு வங்கம் துர்காபூரில் சிஏஏ, என்ஆர்சி எதிர்ப்பு பேரணி – முதல் மந்திரி மம்தாபானர்ஜி  பங்கேற்பு

மேற்கு வங்காளத்தின் துர்காபூரில் குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கண்டித்து நடைபெற்ற பேரணியில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதற்கிடையே, மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா ...

மேலும் படிக்க »

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு: திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி தொடங்கியது

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு  எதிர்ப்பு: திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி தொடங்கியது

சாதாரண இந்தியக் குடிமகனுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி தொடங்கியது. பொதுமக்களும் நிறையபேர் பன்கேர்ருக்கொண்டிருக்கிறார்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி பேரணி துவங்கி இருக்கிறது மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ...

மேலும் படிக்க »
Scroll To Top