Tag Archives: எதிர்ப்பு

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு; சென்னையில் நாளை திமுக கூட்டணி கட்சிகள் தடையை மீறி போராட்டம்

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு; சென்னையில் நாளை திமுக கூட்டணி கட்சிகள் தடையை மீறி போராட்டம்

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நாளை தி.மு.க. கூட்டணி கட்சியினர் பேரணி நடத்த இருக்கிறார்கள். இதற்கு தடை விதிக்கும் பட்சத்தில் தடையை மீறி போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது .. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. ...

மேலும் படிக்க »

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு; ஜனாதிபதி வருகை தரும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க மாணவர்கள் முடிவு!

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு; ஜனாதிபதி வருகை தரும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க மாணவர்கள் முடிவு!

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க பல்கலைக்கழக மாணவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை மறுநாள் திங்கட்கிழமை நடக்கிறது. விழாவில் ஜனாதிபதி ராம்நாத் ...

மேலும் படிக்க »

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்ப்பு : வீட்டில் கருப்பு கொடியேற்றிய இஸ்லாமிய பெண்கள்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்ப்பு : வீட்டில் கருப்பு கொடியேற்றிய இஸ்லாமிய பெண்கள்

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை கோட்டைமேடு பகுதியில் வீட்டில் கருப்பு கொடிகளை ஏற்றி இஸ்லாமிய பெண்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னையில் போராட்டங்கள் வலுப்பெற்று உள்ளன. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை  திரும்பப் பெறக் கோரி நெல்லை  மேலப்பாளையத்தில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை ...

மேலும் படிக்க »

தமிழ் பாசுரம் பாட வடகலை பிரிவினர் எதிர்ப்பு- வரதராஜ பெருமாள் கோவிலில் 2 பிரிவினர் மோதல்

தமிழ் பாசுரம் பாட வடகலை பிரிவினர் எதிர்ப்பு- வரதராஜ பெருமாள் கோவிலில் 2 பிரிவினர் மோதல்

தமிழகத்தில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்திப் பெற்றது. பிரமச்சூத்திரத்திற்கு உரை எழுதி ஆதிசங்கரரின் அத்வைத உரைக்கு மாற்றாக விசிஷ்டாத்துவம் என்கிற மக்கள் போன்றும் உரையை எழுதிய இராமானுஜர் அவதரித்த பூமி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தொன்றுதொட்டு இராமானுஜர் காலத்திலிருந்து தமிழ் வேதமாகிய நாலாயிரத் திவ்ய பிரபந்தம் பாடப்பட்டு வருகிறது.அங்கு தென்கலை வைணவர்கள் ...

மேலும் படிக்க »

சேலம்-சென்னை 8 வழிச்சாலை எதிர்ப்பு; விவசாயிகளை சந்திக்க வந்த யோகேந்திர யாதவ் கைது!

சேலம்-சென்னை 8 வழிச்சாலை எதிர்ப்பு; விவசாயிகளை சந்திக்க வந்த யோகேந்திர யாதவ் கைது!

திருவண்ணாமலை அருகே சேலம்-சென்னை 8 வழிச்சாலை எதிர்ப்பு விவசாயிகளை சந்திக்க சென்ற ஸ்வராஜ் இந்தியா கட்சி தலைவர் யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டார். அவர் செல்போன் பறிக்கப்பட்டது இந்த சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்ச்சியையும் தலைகுனிவையையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை-சேலம் நடுவே அமைக்கப்பட உள்ள ரூ.1000 கோடி மதிப்பிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ...

மேலும் படிக்க »

‘யுஜிசி’ யை கலைத்து விட்டு உயர்கல்வி ஆணையம் அமைக்க தனியார் கல்வி நிறுவனங்கள் எதிர்ப்பு

‘யுஜிசி’ யை  கலைத்து விட்டு உயர்கல்வி ஆணையம் அமைக்க தனியார் கல்வி நிறுவனங்கள் எதிர்ப்பு

பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அமைப்பை நீக்கிவிட்டு, இந்திய உயர்கல்வி ஆணையம் தொடங்கும் முடிவை தள்ளிவைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்திய கல்வி மேம்பாட்டு சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டம் முடிந்த பிறகு அந்த அமைப்பின் தலைவரும், வேலூர் ...

மேலும் படிக்க »

மத்திய அரசு பசுவதை தடை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய அரசு பசுவதை தடை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை விடுத்துள்ளனர்.

      மத்திய அரசு பசுவதை தடை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை விடுத்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் ...

மேலும் படிக்க »

மாதுபான கடைகளை வீடு அருகே திறக்காதே;பெண்கள் போராட்டம்.

மாதுபான கடைகளை வீடு அருகே திறக்காதே;பெண்கள் போராட்டம்.

    நெடுஞ்சாலைகளில் மூடிய கடைகளை வீடுகள் இருக்கும் பகுதியில் திறப்பதற்கு , கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே குறிபிட்ட பகுதிகளில் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தர்மபுரி: நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. இந்தக் கடைகள் உடனடியாக மூடப்பட்ட நிலையில், ...

மேலும் படிக்க »

லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; விலை உயரும் வர்த்தகபொருட்கள்.

லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; விலை உயரும் வர்த்தகபொருட்கள்.

      தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான ‘வாட்’ வரியை உயர்த்தியதற்கும்  லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நேற்று காலை 6 மணி முதல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களில் சுமார் 30 லட்சம் லாரிகள் ஓடவில்லை. தமிழகத்தில் மட்டும் 4½ ...

மேலும் படிக்க »

பத்து லட்சம் பேர் கையொப்பமிட்ட;முத்தலாக் விவகாரம்.

பத்து லட்சம் பேர் கையொப்பமிட்ட;முத்தலாக் விவகாரம்.

இஸ்லாமிய விவாகரத்து வழிமுறையான முத்தலாக்கினைசுமார் 10 இலட்சம் பேர் கையொப்பமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய விவாகரத்து வழிமுறையான முத்தலாக்கினை எதிர்த்து சுமார் 10 இலட்சம் பேர் கையொப்பமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்தலாக் படி எந்தவொரு ஆணும் தனது மனைவியரை மூன்று முறை ‘தலாக்’ என்று கூறி மணவிலக்கு செய்ய முடியும். இச்சர்ச்சைக்குள்ளான வழக்கம் குறித்து பல்வேறு ...

மேலும் படிக்க »
Scroll To Top