Tag Archives: எதிர்க்கட்சி தலைவர்

மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பு நீக்கம் -வைகோ கண்டனம்

மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பு நீக்கம் -வைகோ கண்டனம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதற்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; -“தமிழக  எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்குக் கொடுக்கப்பட்டு வந்த உயர்மட்ட இசட் பிரிவு பாதுகாப்பை விலக்கிக்கொண்டு இருப்பது தவறான  நடவடிக்கையாகும். தமிழ்நாட்டில் ...

மேலும் படிக்க »

தொழிற் கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பினுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

தொழிற் கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பினுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவுகளை தொடர்ந்து, பிரிட்டனில் எதிர்கட்சியான தொழிற் கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை அக்கட்சியை சேர்ந்த இரு எம்.பிக்கள் சமர்ப்பித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இணைந்திருக்க வேண்டும் என்ற அதிகாரபூர்வ கொள்கையை தொழிலாளர் கட்சி கொண்டிருந்த போதிலும், பாரம்பரியமாக தொழிற்கட்சியின் கோட்டையாக விளங்கிய வட இங்கிலாந்து மற்றும் ...

மேலும் படிக்க »

தமிழக சட்டப்பேரவை மீண்டும் 16ம் தேதி கூடுகிறது – சபாநாயகர் தனபால் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை மீண்டும் 16ம் தேதி கூடுகிறது – சபாநாயகர் தனபால் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. இதில் சபாநாயகராக ப.தனபால், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சபாநாயகர் தனபாலை அவரது இருக்கையில் அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் அமர வைத்தனர். அவர்கள் இருவரையும் வாழ்த்தி அவை முன்னவர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார். புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டதையடுத்து தற்காலிக சபாநாயகர் செம்மலை ...

மேலும் படிக்க »

காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க சபாநாயகர் மறுப்பு!

காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க சபாநாயகர் மறுப்பு!

மக்களவையில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க இயலாது சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் அரசியல் சட்டத்தின்படி எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க ஒரு கட்சிக்கு நாட்டிலுள்ள மொத்த நாடாளுமன்ற தொகுதிகளில் 10 சதவீத தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ...

மேலும் படிக்க »

ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக வேண்டும்: திக் விஜய் சிங்!

ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக வேண்டும்: திக் விஜய் சிங்!

ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என்று திக் விஜய் சிங் விருப்பம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக செயல்படவேண்டும் என இளைஞர் காங்கிரசார் நேற்று வலியுறுத்திய நிலையில் தற்போது அக்கட்சியின் முக்கிய தலைவரான திக் விஜய் சிங்கும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்படப்போகும் ராகுல் காந்தி, நாடாளுமன்ற ...

மேலும் படிக்க »

எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பேற்க சோனியா, ராகுல் மறுப்பு!

எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பேற்க சோனியா, ராகுல் மறுப்பு!

எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்க சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து உள்ளது. அக்கட்சிக்கு 44 இடங்களே கிடைத்தன. இதுவரை எப்போதும் பெற்றிடாத தோல்வியை இந்த தேர்தலில் கண்டிருப்பது அக்கட்சியின் தலைவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதையடுத்து, தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று, சோனியா காந்தியும், ராகுல் ...

மேலும் படிக்க »
Scroll To Top