டிகாட்க் சார்பில் எட்யுடாக் (Edutok) எனும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின் மூலம் பயனர்கள் செயலியில் இருந்தபடி தங்களுக்கு தெரியாத தகவல்களை கற்றுக் கொள்ள முடியும். புதிய திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான தரவுகள் உருவாக்கப்பட்டு அவை #Edutok எனும் ஹாஷ்டேக் மூலம் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. இவை இதுவரை சுமார் ...
மேலும் படிக்க »