Tag Archives: எடப்பாடி பழனிச்சாமி

எட்டு வழி சாலைக்கு எதிராக மனு; எடப்பாடி காரை விவசாயிகள் மறிக்க முயற்சி

எட்டு வழி சாலைக்கு எதிராக மனு; எடப்பாடி காரை விவசாயிகள் மறிக்க முயற்சி

சேலம்- சென்னை பசுமைச்சாலை என்று பெயரிட்ட எட்டு வழிச்சாலைக்கு எதிராக மனு கொடுக்க பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காரை விவசாயிகள் மறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட வாழப்பாடியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி ...

மேலும் படிக்க »

தமிழகத்துக்கு காவிரியில் இருந்து நீர் திறந்துவிட முடியாது – கர்நாடக முதல்வர் சித்தராமையா

தமிழகத்துக்கு காவிரியில் இருந்து நீர் திறந்துவிட முடியாது – கர்நாடக முதல்வர் சித்தராமையா

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், காவிரியில் இருந்து 7 டி.எம்.சி தண்ணீரை உடனே திறந்துவிடுமாறு கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், கர்நாடகத்தில் 4 அணைகளில் 49 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. காவிரியில் இருந்து குறைந்தது 15 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் வழங்க முடியும் என முதல்வர் எடப்பாடி ...

மேலும் படிக்க »

டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர் செல்வமும் பிரதமர் மோடி முன்னிலையில் ஓன்று சேர வாய்ப்பு

டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர் செல்வமும் பிரதமர் மோடி முன்னிலையில் ஓன்று சேர வாய்ப்பு

வரும் 14ம் தேதி டிடிவி தினகரன் மேலூரில் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளார்.     தினகரன் மேலூரில் பொதுக்கூட்டத்துக்குப் போகும்போது “சென்னைத் தலைமைக்கழகத்தில் சசிகலாவின் பேனர் கட்ட இருக்கிறோம். இதற்கு இடைஞ்சல் வந்தால், சும்மா வேடிக்கை பார்க்கமாட்டோம். தேர்தல் கமிஷன் தரப்பில் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்தது செல்லாது என்று சொல்ல வாய்ப்பே இல்லை. ஏதோ ஆர்.டி.ஐ-யில் கேட்கப்பட்ட ஒரு ...

மேலும் படிக்க »

மாட்டிறைச்சி விவகாரத்தில் பாஜாகவின் குரலாய் ஒலித்த முதல்வர் பதில்- ஆதரவு எம் எல் ஏக்கள் வெளிநடப்பு.

மாட்டிறைச்சி விவகாரத்தில் பாஜாகவின் குரலாய் ஒலித்த முதல்வர் பதில்-  ஆதரவு எம் எல் ஏக்கள்  வெளிநடப்பு.

இன்று ஜுன் 2௦ ஆம் தேதி சட்டப்பேரவையில் மாட்டிறைச்சி விவகாரம் பற்றி அதிமுகவின் கூட்டணி கட்சி உறுப்பினர்களான தனியரசு, கருணாஸ், அன்சாரி ஆகியோர் தனித்தனியாக தனிநபர் தீர்மானம் கொடுத்திருந்தனர். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார். அவர், ‘’மத்திய அரசின் மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவதை தடை செய்யும் உத்தரவு பற்றி நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. ...

மேலும் படிக்க »

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்: கிராம மக்கள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்: கிராம மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் இன்று 21-வது நாளை எட்டியுள்ளது. போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், தன்னார்வ அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர், திரையுலகினர் பங்கேற்று வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படாது என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ...

மேலும் படிக்க »

நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்தார் எடப்பாடி பழனிச்சாமி

நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்தார் எடப்பாடி பழனிச்சாமி

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றுள்ள நிலையில், அவரது அணியில் உள்ள எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். முதல்-அமைச்சர் பதவியில் அவர் நீடிக்க வேண்டும் என்றால், சட்டசபையில் அவர் தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சட்டசபை இன்று சட்டமன்றம் கூட்டப்பட்டு, அரசின் மீதான நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ...

மேலும் படிக்க »

இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்கிறார்

இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்கிறார்

  ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டதால் சசிகலா முதலமைச்சராக பதவியேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர் எடப்பாடி ...

மேலும் படிக்க »

தமிழகத்தின் 21-வது முதல்வராக பொறுப்பேற்கிறார் ;எடப்பாடி பழனிசாமி.

அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக நியமித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் தமிழகத்தின் 21-வது முதல்வராக இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி பதவியேற்கிறார். மேலும், சட்டப்பேரவையில் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் அவகாசம் வழங்கியிருக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, ...

மேலும் படிக்க »

ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தல் வைக்க வேண்டும்;சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ

ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தல் வைக்க வேண்டும்;சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ

முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுப்பதால் அதிமுக அழிவுப்பாதையை நோக்கி செல்லும் மார்கண்டேய கட்ஜூ வேதனை தெரிவித்து உள்ளார் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என கூறி 4 வருட சிறை தண்டனையும் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது. இதனையடுத்து நேற்று மாலை சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் ...

மேலும் படிக்க »

தமிழகம் முழுவதும் 52 ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

தமிழகம் முழுவதும் 52 ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

தமிழகம் முழுவதும் 52 ரயில்வே மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, திமுக உறுப்பினர் கோவை செழியன் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழக அரசு சுமார் 7,929 கிலோ மீட்டர் சாலையை அகலப்படுத்தியுள்ளதாக கூறினார். ...

மேலும் படிக்க »
Scroll To Top