Tag Archives: எடப்பாடி பழனிசாமி

பாஜகவுக்கும்–பன்னீர்செல்வத்திற்கும் பதில்!அதிமுக தலைமையில்தான் கூட்டணி:முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு!

பாஜகவுக்கும்–பன்னீர்செல்வத்திற்கும் பதில்!அதிமுக தலைமையில்தான் கூட்டணி:முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு!

பாஜகவுக்கும் –பன்னீர்செல்வத்திற்கும் பதிளிக்கும் விதமாக எம்.ஜி.ஆர்,, ஜெயலலிதா காலம் முதலே அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சரும், அதிமுக-வின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று மாலை தஞ்சாவூரில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, கூட்டணி தலைமை குறித்து கூறுகையில் ‘‘எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா காலம் முதலே அதிமுக ...

மேலும் படிக்க »

முடிவு பெறாத ஆலோசனைக் கூட்டம்; ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது- ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கை!

முடிவு பெறாத ஆலோசனைக் கூட்டம்; ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது- ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கை!

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்கிற சர்ச்சை இன்று கடுமையான ஆலோசனைக்கு பிறகும் முடிவு எட்டப்படாமல் வெறுமனே அறிக்கையில் முடிந்திருக்கிறது. மீண்டும் ஒரு தொடர் வெற்றியை பெற அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது என்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் ...

மேலும் படிக்க »

முழு ஊரடங்கு நடைமுறைகள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்கவேண்டிய விதிகள்!

முழு ஊரடங்கு நடைமுறைகள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்கவேண்டிய விதிகள்!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் முழு ஊரடங்கின்போது அனுமதிக்கப்படும் சேவைகள், அனுமதிக்கப்பட்ட தொழில்கள் குறித்த முழு விவரம். கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை மற்றும் அதன் ...

மேலும் படிக்க »

முதலமைச்சர் பழனிசாமி உட்பட அனைத்து கட்சி தலைவர்களும் ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல்

முதலமைச்சர் பழனிசாமி உட்பட அனைத்து கட்சி  தலைவர்களும் ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல்

கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். திமுகவின் சென்னை மேற்கு மண்டலச் செயலாளராகவும்,,சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஜெ.அன்பழகன். 61 வயதான இவர் தியாகராயநகரில் வசித்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு ...

மேலும் படிக்க »

மத்திய அரசு போல தமிழக அரசும் மே 31-ம்தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பு செய்து உத்தரவு

மத்திய அரசு போல தமிழக அரசும் மே 31-ம்தேதி வரை ஊரடங்கை  நீட்டிப்பு செய்து உத்தரவு

தமிழகத்தில் மே 31-ம்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் ஊரடங்கு நீட்டிப்பு விசயத்தில் மத்திய அரசு உத்தரவுக்கு காத்துக்கொண்டிருந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மத்திய பாஜக அரசு உத்தரவு வந்ததும் மே 31-ம்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் மேலும் கொரோனா பாதிப்பு இல்லாத ...

மேலும் படிக்க »

கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படும்  – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ள 12 பணி குழுக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ...

மேலும் படிக்க »

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்

எடப்பாடி பழனிசாமிக்கு  எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில்  தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்  உள்ளிட்ட அதிமுகவை சேர்ந்த ...

மேலும் படிக்க »

கொடநாடு கொலை; எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்; கவர்னரிடம் ஸ்டாலின் மனு

கொடநாடு கொலை; எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்; கவர்னரிடம் ஸ்டாலின் மனு

கொடநாடு கொலை விவகாரமாக முதல்வர் பழனிசாமி மீது நடவடிக்கை, நேர்மையான ஐஜி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் ஆளுநரிடம் ஸ்டாலின் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். திமுக தலைவர் ஸ்டாலின் கிண்டி ராஜ்பவனில் ஆளுநரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அவருடன் கனிமொழி, அ.ராசா, டி.ஆர். பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர். ...

மேலும் படிக்க »

கஜா புயல்; நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் திரும்பிய முதல்வர்;மக்கள் அதிருப்தி

கஜா புயல்; நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் திரும்பிய முதல்வர்;மக்கள் அதிருப்தி

கஜா புயல் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் முதல்வர் பழனிசாமி பாதியில் திரும்பினார். மழை காரணமாக நிவாரண பணியிலிருந்து பாதியிலே திரும்பியதாக தகவல் சொல்லப்பட்டது திருவாரூரில் இருந்து திருச்சிக்கு முதல்வர் திருப்பிச் சென்றார். ‘கஜா’ புயல் சேதங்களை ஆய்வு செய்யவிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பயணம் கனமழை காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. ‘கஜா’ ...

மேலும் படிக்க »

எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு; புகாரை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு; புகாரை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்து உள்ளது. தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு சாலைப்பணிகள், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்களுக்கும், அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் ஒதுக்கியதாகவும், இந்த டெண்டர்கள் மூலம் ரூ.4,833 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்று உள்ளதாகவும் சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. ...

மேலும் படிக்க »
Scroll To Top