Tag Archives: எச்சரிக்கை

மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும்; 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும்; 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

சென்னை: வடகிழக்கு பருவ மழை கடந்த வாரம் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. தென்மேற்கு வங்க கடலில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகி இலங்கை அருகே மையம் கொண்டு இருந்தது. இதன் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் மாலை முதல் இன்று அதிகாலை வரை 36 மணி நேரம் இடைவிடாது மழை ...

மேலும் படிக்க »

நிச்சயம் சக்திவாய்ந்த அணு ஆயுத சோதனை நடத்துவோம் – வடகொரிய எச்சரிக்கை

நிச்சயம் சக்திவாய்ந்த அணு ஆயுத சோதனை நடத்துவோம் – வடகொரிய எச்சரிக்கை

பியாங்யாங்: கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வடகொரியா பல முறை அமெரிக்காவை தனது ஏவுகணை பரிசோதனையின் முலம் எச்சரித்து வருகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா சக்திவாய்ந்த அணுகுண்டுகளை அவ்வப்போது சோதித்து வருகிறது. அது மட்டும் இன்றி கொரியா தீபகற்பத்தில் தென்கொரியா, ...

மேலும் படிக்க »

போரை எதிர்பார்க்கும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்போம் : வடகொரியா எச்சரிக்கை

போரை எதிர்பார்க்கும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்போம் : வடகொரியா எச்சரிக்கை

சியோல்: கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வடகொரியா பல முறை அமெரிக்காவை தனது ஏவுகணை பரிசோதனையின் முலம் எச்சரித்து வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த பல்வேறு பொருளாதார தடைகளையும் மீறி தொடர்ந்து வடகொரியா அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு ...

மேலும் படிக்க »

அணு ஆயுதப் போருக்கு சவால்விடும் வடகொரியா-அமெரிக்கா

அணு ஆயுதப் போருக்கு சவால்விடும் வடகொரியா-அமெரிக்கா

    அமெரிக்க அரசின் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், அந்த நாட்டின் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும்’ என்று வட கொரிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில், ‘கொரிய கடல் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள போர்க் கப்பலில், அணு ஆயுதங்களைக்கொண்டு தாக்கும் விமானம் உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் வட கொரியாவை ...

மேலும் படிக்க »

சிங்கப்பூரில் விமானம் தீபிடித்து எரிந்தது ‘மரணத்தில் இருந்து தப்பினோம்’ பயணிகள் அதிர்ச்சி

சிங்கப்பூரில் விமானம் தீபிடித்து எரிந்தது ‘மரணத்தில் இருந்து தப்பினோம்’ பயணிகள் அதிர்ச்சி

சிங்கப்பூரில் அவசரமாக தரையிறங்கிய விமானம் தீ பிடித்து எரிந்தது. விமானத்தில் பயணித்து விமானிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். ‘மரணத்தில் இருந்து தப்பினோம்’ என்று பயணிகள் அதிர்ச்சியுடன் கூறிஉள்ளனர். சிங்கப்பூரில் இருந்து மிலனுக்கு புறப்பட்ட போயிங் 777-300ER ரக விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. எச்சரிக்கை செய்து கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டு, உடனடியாக விமானம் விமானநிலையத்திற்கு திரும்பியது. விமானம் ...

மேலும் படிக்க »

வரிச்சுமை: பிரிட்டன் நிதியமைச்சர் எச்சரிக்கை

வரிச்சுமை: பிரிட்டன் நிதியமைச்சர் எச்சரிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டால், 45 பில்லியன் டாலர் அளவுக்கு வரி உயர்வுடன் கூடிய அவரசகால நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் என்று பிரிட்டன் நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்பர்ன் எச்சரித்துள்ளார். அதே நேரத்தில், பெருமளவு செலவுக் குறைப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியிருக்கும் என்று ஆஸ்பர்ன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் ...

மேலும் படிக்க »

புவி வெப்பமயமாதலின் தாக்கம்: அரியவகை பறவையினங்கள் அழிந்து போகக்கூடும்: அறிவியலாளர்கள் கவலை

புவி வெப்பமயமாதலின் தாக்கம்: அரியவகை பறவையினங்கள் அழிந்து போகக்கூடும்: அறிவியலாளர்கள் கவலை

புவி வெப்பமயமாதல் காரணமாக ஏராளமான பிரச்னைகளை சர்வதேச சமூகம் சந்தித்து வருகிறது. இது குறித்து முறையான விழிப்புணர்வை ஏற்படுத்தி வெப்பமயமாதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அரியவகை பறவையினங்கள் அழிந்து போகக்கூடும் என எச்சரிக்கின்றனர் அறிவியலாளர்கள். அல்பட்ராஸ் போன்ற பறவை இனங்கள் இனப்பெருக்கம் செய்வதில்லை. காரணம் வெப்பமான கடல் நீர் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற சூழலுக்கு எதிராக ...

மேலும் படிக்க »

2035-க்குள் புற்றுநோய் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 24 மில்லியனை எட்டும்: உலக சுகாதார மையம் எச்சரிக்கை.

2035-க்குள் புற்றுநோய் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 24 மில்லியனை எட்டும்: உலக சுகாதார மையம் எச்சரிக்கை.

உலகம் முழுவதும் புற்றுநோய் மக்களிடம் பெருவாரியாக பரவி வருவதாகவும் இதே நிலை தொடர்ந்தால் 2035ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 மில்லியனை எட்டும் எனவும் உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2035ல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 24 மில்லியனை எட்ட வாய்ப்புள்ள நிலையில் முறையான நடவடிக்கை எடுத்தால் அதை பாதியாக குறைக்க முடியும் ...

மேலும் படிக்க »

கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!

கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!

அரசு நிர்ணயம் செய்துள்ள மாதாந்திர கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தாலோ அல்லது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள ரசீதினை வழங்க மறுத்தாலோ சம்மந்தப்பட்ட கேபிள் ஆப்பரேட்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் இன்று வெளியிடப் ...

மேலும் படிக்க »
Scroll To Top