Tag Archives: ஊழல்

பொதுநல வழக்கில் கூறப்பட்டுள்ளதை போல தார் கொள்முதல் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும்

பொதுநல வழக்கில் கூறப்பட்டுள்ளதை போல தார் கொள்முதல் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–   தமிழக நெடுஞ்சாலை துறையால் மொத்தம் 57,043 கி.மீ. நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலைகளை அமைக்க, பராமரிக்க பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து தார் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட தாரின் விலை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாதாமாதம் மாறுபடுகிறது. இதை அடிப்படையாக ...

மேலும் படிக்க »

அமித்ஷாவின் 500 கோடி ஊழல்

அமித்ஷாவின் 500 கோடி ஊழல்

அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூபாய் நோட்டு தடைக்குப்பின் 500 கோடி ரூபாய் டெபாசிட் செய்யபட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த 19 ஆம் தேதி அமலாக்க பிரிவு மற்றும் வருமானவரிதுறையினர் பல மணி நேரம் அங்கு சோதனை நடத்தியுள்ளனர். ரூபாய் நோட்டுகள் தடைசெய்யப்பட்ட நவம்பர் எட்டில் இருந்து மூன்று நாட்களுக்குள் பாரதிய ஜனதா கட்சியின் அகில ...

மேலும் படிக்க »

முன்னாள் அதிபர் ராஜபக்சே தம்பி கோத்தபய மீது மீண்டும் ஊழல் வழக்கு

முன்னாள் அதிபர் ராஜபக்சே தம்பி கோத்தபய மீது மீண்டும் ஊழல் வழக்கு

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தம்பி கோத்தபய ராஜபக்சே (67). இவர் அவரது அமைச்சரவையில் ராணுவ மந்திரி ஆக இருந்தார். ராஜபக்சே பதவி பறிபோனதும் இவர் மீதும், குடும்பத்தினர் மீதும் பல்வேறு ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே மீது மீண்டும் ஒரு ஊழல் ...

மேலும் படிக்க »

டெல்லி குடிநீர் டேங்கர் ஊழல் : முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித்திடம் விசாரணை

டெல்லி குடிநீர் டேங்கர் ஊழல் : முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித்திடம் விசாரணை

குடிநீர் டேங்கர் ஊழல் விவகாரத்தில் டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித்திடம் ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர். டெல்லி மாநில குடிநீர் வாரியத்துக்கு கடந்த 2012-ம் ஆண்டு 385 குடிநீர் டேங்கர்கள் வாங்கப்பட்டன. இதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. எனவே இது குறித்து விசாரிக்க உண்மை கண்டறியும் குழு ஒன்றை கடந்த ...

மேலும் படிக்க »

மாநகராட்சி அதிகாரி கொலை வழக்கில் டெல்லி கவர்னரை கைது செய்ய ஆம் ஆத்மி திடீர் கோரிக்கை!

மாநகராட்சி அதிகாரி கொலை வழக்கில் டெல்லி கவர்னரை கைது செய்ய ஆம் ஆத்மி திடீர்  கோரிக்கை!

டெல்லி மாநகராட்சி அதிகாரி கொலை வழக்கில், கவர்னரை கைது செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஊழல் வழக்குகள் தொடர்பாக கவர்னருக்கு சம்மன் அனுப்ப சட்டசபை குழு முடிவு செய்துள்ளது. டெல்லியில் நடந்து வரும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசுக்கும், அம்மாநில கவர்னர் நஜீப் ஜங்குக்கும் இடையே ...

மேலும் படிக்க »

ஹெலிகாப்டர் பேர வழக்கு:அமலாக்கத் துறை சோதனையில் ரூ.86 கோடி பங்குகள் முடக்கம்

ஹெலிகாப்டர் பேர வழக்கு:அமலாக்கத் துறை சோதனையில் ரூ.86 கோடி பங்குகள் முடக்கம்

ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர வழக்கு தொடர்பாக, தில்லி, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட 10 நகரங்களில் அமலாக்கத் துறையினர் திங்கள்கிழமை சோதனை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள ரூ.86 கோடி மதிப்பிலான பங்குப் பத்திரங்களை முடக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதுதொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர வழக்கில் ...

மேலும் படிக்க »

ஒய்.எம்.சி.ஏ வில் ஊழலைக் கண்டித்து அதன் செயலாளர் ஜோ. மோசஸ் உண்ணாவிரதம்

ஒய்.எம்.சி.ஏ வில் ஊழலைக் கண்டித்து அதன் செயலாளர் ஜோ. மோசஸ் உண்ணாவிரதம்

மதுரை ஒய்.எம்.சி.ஏ. நிறுவனத்தில் நடைபெறும் மெகா ஊழல்களைக் கண்டித்து அவ்வமைப்பின் செயலாளா் ஜோ. மோசஸ் நாளை (31.05.2016 செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு மதுரை ஒய்.எம்.சி.ஏ. நிறுவனத்திற்கு முன்பு காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மதுரை ஒய்.எம்.சி.ஏ. நிறுவனத்தின் பொதுச் செயலாளராக இருக்கும் திரு. சுயம்பு மீது பல ...

மேலும் படிக்க »

ஊழலுக்கு எதிரான லண்டன் மாநாடு : உண்மையில் பலனளிக்குமா?

ஊழலுக்கு எதிரான லண்டன் மாநாடு : உண்மையில் பலனளிக்குமா?

ஐக்கிய ராஜ்ஜியம், ஆப்கானிஸ்தான், நைஜீரியா உள்ளிட்ட ஆறு நாடுகள் தமது நாடுகளில் செயற்படும் நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் யார் என்பதை வெளியிடுவதற்கு ஒப்புக்கொண்டிருக்கின்றன. லண்டனில் நடக்கும் ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. மேற்குலகின் சட்டவிரோத போதைமருந்து சந்தையே ஆப்கானிஸ்தானில் ஊழலை ஊக்குவிப்பதாக ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனி தெரிவித்திருக்கிறார். ஆப்கனும் நைஜீரியாவும் மோசமான ...

மேலும் படிக்க »

சோனியா, மன்மோகன் மற்றும் ஏ.கே அந்தோணி கைது!

சோனியா, மன்மோகன் மற்றும் ஏ.கே அந்தோணி கைது!

டெல்லியில் போராட்டம் நடத்திய சோனியா, மன்மோகன் மற்றும் ஏ.கே அந்தோணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி ஜந்தர் மாந்தரில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி அனுமதி இல்லாமல் பேரணி சென்றதால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் காங்கிரஸ் கட்சியினை பா.ஜ.க குற்றம் சாடியதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் பேரணி நடத்தினர். இதில் சோனியா, மன்மோகன் மற்றும் ...

மேலும் படிக்க »

ஒரு கட்சி ஆட்சியில் ஊழலை ஒழிக்க முடியாது: தொல். திருமாவளவன்

ஒரு கட்சி ஆட்சியில் ஊழலை ஒழிக்க முடியாது: தொல். திருமாவளவன்

தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சி முறையால் ஊழலை ஒழிக்க முடியாது என விடுதலைச் சிறுததைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார். திருநெல்வேலியில் நேற்று நடைபெற்ற தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியது: தமிழகத்தில் தொடர்ச்சியாக ஒரு கட்சி ஆட்சி முறையே நடந்து வருகிறது. இதனால்தான் ஊழலை ஒழிக்க முடியவில்லை. ஏனெனில், ...

மேலும் படிக்க »
Scroll To Top