Tag Archives: ஊரடங்கு தளர்வு

மத்திய அரசு ஊரடங்கு தளர்வு 3.0 – சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதி?

மத்திய அரசு ஊரடங்கு தளர்வு 3.0 – சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதி?

ஊரங்கு தளர்வு 3.0 -வில் கட்டுப்பாட்டுகளுடன் சினிமா தியேட்டர்களை திறங்க அனுமதி வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கபப்ட்டு வந்தன. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 2.0 அமலில் ...

மேலும் படிக்க »

மத்திய அரசின் ஊரடங்கு திட்டம் தோல்வி; கொரோனா அதிகரிக்கும்போது ஊரடங்கைத் தளர்த்துகிறார்கள்:ராகுல்

மத்திய அரசின் ஊரடங்கு திட்டம் தோல்வி; கொரோனா அதிகரிக்கும்போது ஊரடங்கைத் தளர்த்துகிறார்கள்:ராகுல்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்த ஊரடங்கு திட்டம் தோல்வி அடைந்துவிட்டது. கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்போது ஊரடங்கை தளர்த்துவது உலகிலேயே இந்திய அரசாகத்தான் இருக்க முடியும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசு மீது குற்றம் சாட்டினார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25-ம் ...

மேலும் படிக்க »

தளர்வும் பொருளாதார பலனும் கொண்ட 4-வது கட்ட ஊரடங்கு; நெறிமுறைகள்;அதிகாரிகள் தகவல்

தளர்வும் பொருளாதார பலனும் கொண்ட 4-வது கட்ட ஊரடங்கு; நெறிமுறைகள்;அதிகாரிகள் தகவல்

மாநிலங்கள் விரும்பியபடி தளர்வும், பொருளாதார நடவடிக்கையும் கொண்ட 4-வது கட்ட ஊரடங்கு அமைய ஆலோசனை. வழிகாட்டி நெறிமுறைகளை உறுதி செய்யும் பணியில் மூத்த அதிகாரிகள் ஈடுபட்டனர். 4-வது கட்ட ஊரடங்கு குறித்தும், வழிகாட்டி நெறிமுறைகள் குறித்தும் உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் அமித் ஷா நேற்று நீண்ட ஆலோசனை நடத்தினார். நேற்று மாலை நார்த் ...

மேலும் படிக்க »

நாளை முதல் விதிகளுக்கு உட்பட்டு எல்லாம் இயங்கலாம்; ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு!

நாளை முதல் விதிகளுக்கு உட்பட்டு எல்லாம் இயங்கலாம்; ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு!

நாளை முதல் மேலும் சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. 33 சதவீத பணியாளர்களுடன் தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.வருகிற மே17 தேதி வரை ஊரடங்கு இருக்கிறது மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் ஏற்கனவே ஊரடங்கு தொடர்பான ...

மேலும் படிக்க »

கேரளாவில் ஊரடங்கு தளர்வு; சிறிய அளவில் போக்குவரத்து அனுமதி! மத்திய அரசு வருத்தம்!

கேரளாவில் ஊரடங்கு தளர்வு; சிறிய அளவில் போக்குவரத்து அனுமதி! மத்திய அரசு வருத்தம்!

கேரளஅரசு 20ந்தேதி முதல் ஊரடங்கை தளர்வு செய்திருக்கிறது,சிறிய அளவில் போக்குவரத்துக்கு அனுமதி கொடுத்திருக்கிறது.மக்கள் அவசியம் கருதியே வெளியே வருகிறார்கள். கேரள அரசின் ஊரடங்கு தளர்வால் கொரோனா தடுப்பு நடவடிக்கை நீர்த்து போகும் என மத்திய அரசு வேதனை தெரிவித்து உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ந்தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  ...

மேலும் படிக்க »

நாளை முதல் இயங்கும் தொழில்கள் எவை? – ஊரடங்கு தளர்வு! மத்திய அரசு பட்டியலை வெளியிட்டது!

நாளை முதல் இயங்கும் தொழில்கள் எவை? – ஊரடங்கு தளர்வு! மத்திய அரசு பட்டியலை வெளியிட்டது!

ஊரடங்கு தளர்வு, நாளை முதல் இயங்கும் தொழில்கள் எவை, எவை என்பது குறித்து மத்திய அரசு பட்டியலை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ந்தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  கடந்த 14ந்தேதி வரை 21 நாட்களுக்கு இந்த உத்தரவு நடைமுறையில் இருந்தது. எனினும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வந்தது.  இதனால் கடந்த 14ந்தேதி ...

மேலும் படிக்க »

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாட்டு தளர்வு 20-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாட்டு தளர்வு 20-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது

கடந்த மாதம் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நேற்று முன்தினம் முடிவடைவதாக இருந்தது.ஆனால் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு வருகிற மே மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக நேற்று முன்தினம் பிரதமர் மோடி அறிவித்தார்.மற்றும் பொருளாதார நிலை கருதி சில இடங்களில்  20-ந்தேதி முதல் தளர்வுகள் ஏற்படுத்தப்படும் என்றார் அதன்படி, 20-ந்தேதி ...

மேலும் படிக்க »
Scroll To Top