Tag Archives: ஊரடங்கு உத்தரவு

கொரோனா ஊரடங்கு; சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த ஜூலை 15 வரை அவகாசம்!

கொரோனா ஊரடங்கு; சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த ஜூலை 15 வரை அவகாசம்!

கொரோனாவால் பாதிப்பு வருமோ என உயிர் பயத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கும் தமிழக மக்களுக்கு திடீரென தமிழக மின்சார வாரியம் ஒரு குண்டை தூக்கி போட்டது. கடந்த மாத மின்கட்டணத்தில் பழைய நிலுவை தொகையையும் சேர்த்து மொத்தமாக கணக்கிட்டு இந்த மாத இறுதிக்குள் கட்டவேண்டும் என அறிவித்திருந்தது. எதிர்க்கட்சி தலைவர்கள்,  அரசியல் இயக்கங்கள் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்திருந்த ...

மேலும் படிக்க »

கொரோனா தொற்று அறிய திடீரென சுவை, வாசனை இழப்போருக்கு புதிய பரிசோதனை!

கொரோனா தொற்று அறிய திடீரென சுவை, வாசனை இழப்போருக்கு புதிய பரிசோதனை!

திடீரென சுவை, வாசனை இழப்போரையும், கொரோனா தொற்றுக்கான பரிசோதனை வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு பரிசீலிக்கிறது. உலகை உலுக்கி வரும் நாவல் கொரோனா வைரஸ் தொற்றுக்குரிய புதிய நோய்க்குறிகளாக திடீரென வாசனை, ருசி உணர்வுகள் அற்றுபோதல் என்பதை மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்கெனவே உள்ள கொரோனா அறிகுறிகள் பட்டியலில் புதிதாகச் சேர்த்துள்ளது. கடந்த மே ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் 4 வழித்தடங்களில் ஜூன் 1-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயங்க தொடங்குகிறது!

தமிழகத்தில் 4 வழித்தடங்களில் ஜூன் 1-ம் தேதி முதல்  சிறப்பு ரயில்கள்   இயங்க   தொடங்குகிறது!

தமிழகத்தில் 4 வழித்தடங்களில் ஜூன் 1ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. கோவை-மயிலாடுதுறை, கோவை-காட்பாடி வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களுக்கு ஈரோட்டில் முன்பதிவு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் குறைவாக உள்ளது. இதனால் சென்னையை தவிர முக்கிய ரெயில் நிலையங்களில் பயணிகள் ரெயிலை இயக்க ...

மேலும் படிக்க »

4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை- மருத்துவ நிபுணர் குழு

4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை- மருத்துவ நிபுணர் குழு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைத்ததாக மருத்துவ நிபுணர் குழுவின் பிரதிநிதியான பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ நிபுணர் குழுவின் கூறியதாவது:- கொரோனா ஒரு ...

மேலும் படிக்க »

ரெயில்கள் புறப்படத் தயார்! மதுரையில் இருந்து இயக்க ஏற்பாடுகள்!

ரெயில்கள் புறப்படத் தயார்! மதுரையில் இருந்து இயக்க ஏற்பாடுகள்!

தமிழகத்தில் சென்னை தவிர மற்ற நகரங்களுக்கு இடையே ரெயில் போக்குவரத்தை படிப்படியாக தொடங்குவது வேண்டும் என்று தென்னக ரெயில்வே முடிவு செய்து உள்ளது. இதற்காக தமிழகத்தில் 4 வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. அவற்றில் ஏ.சி. வசதி இல்லாத எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்கலாம் என்று ரெயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது. அதன்படி மதுரை கோட்டத்தில் இருந்து முதல் ...

மேலும் படிக்க »

பயிற்சியாளராகும் வாய்ப்பை ஏன் நிராகரித்தார் ‘சைக்கிள் மாணவி’?

பயிற்சியாளராகும் வாய்ப்பை ஏன் நிராகரித்தார்  ‘சைக்கிள் மாணவி’?

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த தந்தையுடன் 1,200 கி.மீ. சைக்கிள் ஓட்டி வந்த  சிறுமி ஜோதிகுமாரி தனக்கு வழங்கிய பயிற்சியாளராகும் வாய்ப்பை நிராகரித்தார். அரியானாவில் உள்ள குருகிராம் பகுதியை சேர்ந்தவர் மோகன் பாஸ்வான். ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்த இவர் சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். நாடு முழுவதும் கொரோனா பரவலால் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் டாஸ்மாக் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி; பஞ்சாப்புக்கு ஆன்லைனில் மட்டுமே!

தமிழகத்தில் டாஸ்மாக் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி; பஞ்சாப்புக்கு ஆன்லைனில் மட்டுமே!

பஞ்சாப்பில் ஆன்லைன்லில் விற்பனை செய்யச்சொன்ன உச்சநீதிமன்றம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்க அனுமதி வழங்கி உள்ளது.ஆதார் கார்டும் தேவையில்லை என்றது   தமிழகத்தில் மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தது. டாஸ்மாக் தொடர்பாக தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது ...

மேலும் படிக்க »

இந்த ஆண்டு முழுவதும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் -கூகுள், பேஸ்புக் நிறுவனங்கள் அறிவிப்பு

இந்த ஆண்டு முழுவதும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் -கூகுள், பேஸ்புக் நிறுவனங்கள் அறிவிப்பு

கொரோனா பாதிப்பு தீவிரம் காரணமாக கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்கும் காலத்தை நீட்டித்துள்ளன. கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கி வருகிறது. இந்த கொடிய வைரஸ் உயிரிழப்புகளை மட்டும் இன்றி வேலையிழப்பு, பொருளாதார சரிவு போன்ற பல பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான ...

மேலும் படிக்க »

இரக்கமில்லா அதிகாரிகள்! திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு குவிந்த 3,500 வடமாநில தொழிலாளர்கள்

இரக்கமில்லா அதிகாரிகள்! திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு குவிந்த 3,500 வடமாநில தொழிலாளர்கள்

சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி தொடர்ந்து போராடும் தொழிலாளர்கள். திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு 3,500 வடமாநில தொழிலாளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூரில் ஏற்கனவே மூன்று நாட்களாக தங்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கச்சொல்லி வடமாநில தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள் இந்நிலையில் கோவையில் இருந்து வடமாநிலத்திற்கு ரெயில் இயக்கப்படுவதாகவும், அந்த ரெயில் திருப்பூர் ரெயில் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் கொரோனா தீவிரம் மே 3ம் தேதி வரை ஊரடங்கு தளர்வு இல்லை- தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா தீவிரம் மே 3ம் தேதி வரை ஊரடங்கு தளர்வு இல்லை- தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா தடுப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டி உள்ளதால் மே 3ம் தேதி வரை ஊரடங்கு தளர்த்தப்படமாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் ...

மேலும் படிக்க »
Scroll To Top