Tag Archives: ஊரடங்கு

ஊரடங்கை மீறி கொரோனா தொற்றை பரப்பினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை – தமிழக அரசு

ஊரடங்கை மீறி கொரோனா தொற்றை பரப்பினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை – தமிழக அரசு

தமிழகமெங்கும் ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை பரப்பினால் 2ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள  நிலையில், உயரதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி அவரது இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டு வந்தார் . கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை தர தமிழகத்தில் 4 மருத்துவமனைகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தாம்பரம் ...

மேலும் படிக்க »

பெங்களூரில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தளர்வு

பெங்களூரில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தளர்வு

காவிரி விவகாரத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு எதிரான வன்முறை தீவிரம் அடைந்ததை அடுத்து, இரண்டு நாட்களுக்கு முன்பு பெங்களூருவில்  உள்ள 16 காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், நிலைமை ஓரளவுக்கு சீரடைந்து வருவதால், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

காஷ்மீரில் 25-வது நாளாக இன்றும் போராட்டமும் ஊரடங்கு உத்தரவும் தொடர்கிறது

காஷ்மீரில் 25-வது நாளாக இன்றும் போராட்டமும் ஊரடங்கு உத்தரவும் தொடர்கிறது

காஷ்மீர் மாநிலத்தில் 25-வது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) போராட்டமும் ஊரடங்கு உத்தரவும் தொடர்கிறது. காஷ்மீரில் கடந்த மாதம் 8-ம் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த புர்ஹான் வானி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து அங்கு போராட்டங்கள் வெடித்தன. ஜூலை 9-ம் தேதி முதல் தீவிரமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கல்வீச்சு போராட்டங்களைக் கட்டுப்படுத்த மத்திய ...

மேலும் படிக்க »

காஷ்மீரில் 10 மாவட்டங்களில் ஊரடங்கு, முழு அடைப்பால் 9–வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு

காஷ்மீரில் 10 மாவட்டங்களில் ஊரடங்கு, முழு அடைப்பால் 9–வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு

காஷ்மீரில் இந்திய காவல் படையால் வன்முறையால் பாதிக்கப்பட்ட 10 மாவட்டங்களில் ஊரடங்கு மற்றும் முழு அடைப்பால் 9–வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காஷ்மீரை சேர்ந்த பர்கான் வானி என்ற ஹிஸ்புல் முஜாகிதீன் இளைஞன் கடந்த 8–ந் தேதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் ஊர்வலம், கடையடைப்பு நடைபெற்றன. இதனால் ...

மேலும் படிக்க »

மோடியின் தொகுதியான வாரணாசியில் வன்முறை: ஊரடங்கு பிறப்பிப்பு

மோடியின் தொகுதியான வாரணாசியில் வன்முறை: ஊரடங்கு பிறப்பிப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதியில் காவல்துறையினரைக் கண்டித்து நடத்தப்பட்ட பேரணியில் வன்முறை வெடித்தது. பேரணியின் போது காவல்துறையினரை நோக்கி சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து காவல்துறையினருக்கும் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஊர்வலத்தில் பங்கேற்ற சாமியார்கள் மற்றும் உள்ளூர் மக்கள் அங்கிருந்த சோதனைச் சாவடிகள், காவல்துறை வாகனங்கள் ...

மேலும் படிக்க »

தாய்லாந்து நாட்டில் இரவு நேர ஊரடங்கு சட்டம் அமல்!

தாய்லாந்து நாட்டில் இரவு நேர ஊரடங்கு சட்டம் அமல்!

ஆசிய நாடான தாய்லாந்தில் பிரதமராக இருந்து வந்த தக்ஷின் ஷினவத்ரா, கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 19-ந் தேதி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். அங்கு அவரது சகோதரி யிங் லக் ஷினவத்ரா இடைக்கால பிரதமராக இருந்து வந்தார். அவர் தனது சகோதரரின் பினாமியாக செயல்படுவதாகக்கூறி அவரை ஆட்சியில் இருந்து அகற்றக்கோரி கடந்த நவம்பர் மாதம் முதல் ...

மேலும் படிக்க »
Scroll To Top