Tag Archives: உ.பி.முதல்வர்

மக்கள் ஊரடங்கில் இருக்கும் போது ராமர் விக்கிரகத்தை இடம்மாற்றிய உ.பி.முதல்வர்-யோகி!

மக்கள் ஊரடங்கில் இருக்கும் போது ராமர் விக்கிரகத்தை இடம்மாற்றிய உ.பி.முதல்வர்-யோகி!

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாடுவிடுபட பிரதமர் மோடி மக்கள் சமூக விலக்கம் கடைபிடிக்க வேண்டும் என்றார். 21 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் அடைந்து கிடக்க ஆணை பிறப்பித்து இருந்தார். மக்கள் எல்லோரும் அதை கடைபிடிக்க, பாஜகவை சேர்ந்தவர்கள் மட்டும் எந்தவிதமான கவலையும் இன்றி வெளியே நடமாடிக்கொண்டு இருக்கிறார்கள்.அவர்களே இந்த கொரோனா வைரஸ்ஸை மக்களுக்கு ...

மேலும் படிக்க »

‘இந்திய ராணுவம் மோடியின் சேனை’ என்று பேசிய உ.பி.முதல்வர் யோகிக்கு கடும் எதிர்ப்பு

‘இந்திய ராணுவம் மோடியின் சேனை’ என்று பேசிய  உ.பி.முதல்வர் யோகிக்கு கடும் எதிர்ப்பு

இந்திய ராணுவத்தை மோடியின் சேனை என்று உ.பி. முதல்வர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி தேர்தல் கமி‌ஷனிடம் புகார் கொடுக்கப்பட்டது. உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் தொகுதியில் முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் பாரதிய ஜனதா வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பிரசாரம் மேற்கொண்டார். காசியாபாத் ராம்லீலா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ...

மேலும் படிக்க »
Scroll To Top