Tag Archives: உ.பி

உத்தரபிரதேசத்தில் ரசாயன ஆலையில் வாயுக் கசிவு: 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் ரசாயன ஆலையில் வாயுக் கசிவு: 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு  ரசாயன ஆலையிலிருந்து வாயுக் கசிவு ஏற்பட்டதால்.அருகே கம்பள தொழிற்சாலையில் உறங்கிக் கொண்டிருந்த 3 குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டம், பிஸ்வான் அருகே ஜலால்பூர் என்ற கிராமத்தில் ரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஒரு குழாயில் இருந்து நேற்று அதிகாலையில் வாயுக் கசிவு ...

மேலும் படிக்க »

உ.பி.யில் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை – முதல் மந்திரி விசாரணைக்கு உத்தரவு

உ.பி.யில் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை –  முதல் மந்திரி விசாரணைக்கு உத்தரவு

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மர்ம நபர்களால் பத்திரிகையாளர் சுட்டு கொலை. உரிய விசாரணை நடத்த வேண்டும் என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவு. உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பிலாஹுர் பகுதியை சேர்ந்தவர் நவின் குப்தா (30). இந்தி தினசரி பத்திரிகையில் வேலை செய்து வரும் இவர் நேற்று காலை அங்குள்ள பொது கழிப்பிடத்துக்கு சென்றார். அங்கிருந்து ...

மேலும் படிக்க »

உ.பி மத்திய அனல் மின்நிலையத்தில் விபத்து; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

உ.பி மத்திய அனல் மின்நிலையத்தில் விபத்து; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் உள்ள மத்திய அனல் மின்நிலைய கொதிகலன் நேற்று மாலை திடீரென வெடித்தது. இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் நிதியுதவி அறிவித்துள்ளன. இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ...

மேலும் படிக்க »

உ.பி. பா.ஜ.க.வின் யோகி ஆதித்யநாத் சொத்து 3 ஆண்டுகளில் 32 சதவீதம் அதிகரிப்பு

உ.பி. பா.ஜ.க.வின் யோகி ஆதித்யநாத் சொத்து 3 ஆண்டுகளில் 32 சதவீதம் அதிகரிப்பு

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க இந்த ஆண்டு ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து கோரக்பூர் தொகுதி எம்.பி. யாக இருந்த மடாதிபதி யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவர் எம்.எல்.ஏ.வாக இல்லாததால் உத்தரப் பிரதேச மாநில மேல்-சபையில் காலியாக உள்ள இடத்தில் போட்டியிட்டு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். தற்போது 5 மேல்-சபை இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு ...

மேலும் படிக்க »

உ.பி.யில் மீண்டும் சோகம்: ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 49 குழந்தைகள் பலி

உ.பி.யில் மீண்டும் சோகம்: ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 49 குழந்தைகள் பலி

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் மாநில அரசு நடத்தும் பி.ஆர்.டி. மருத்துவ கல்லூரி, மருத்துவமனை உள்ளது. கடந்த 10 மற்றும் 11-ந் தேதிகளில் அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த 60 குழந்தைகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அதே பி.ஆர்.டி மருத்துவமனையில் கடந்த ...

மேலும் படிக்க »

ஏண்ட்டி ரோமியா தல் அமைப்பு ; உ.பி.யில் “இனி மூச்சு விடுவதற்கும் சிக்கல்தான்”

ஏண்ட்டி ரோமியா தல் அமைப்பு ; உ.பி.யில்  “இனி மூச்சு விடுவதற்கும் சிக்கல்தான்”

      உத்தரப்பிரதேச மாநிலத்தில் 11 மாவட்டங்களில் பெண்களை கேலி செய்பவர்களை தடுப்பதற்காக, ரோமியோக்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் அணி என்று பொருள்படும் “ஏண்ட்டி ரோமியா தல்” அமைக்க லக்னெள மண்டல காவல்துறை உயரதிகாரி சதீஷ் பரத்வாஜ் முடிவு செய்துள்ளார். புதன்கிழமை காலையில் உத்தரப்பிரதேச காவல்துறையினர், இந்த அணி குறித்த அனைத்து செய்திகளையும் தனது ...

மேலும் படிக்க »

உ.பி,யின் வளர்ச்சிதான். இந்தியாவின் வளர்ச்சி : பிரதமர் நரேந்திர மோடி .

உ.பி,யின் வளர்ச்சிதான். இந்தியாவின் வளர்ச்சி : பிரதமர் நரேந்திர மோடி .

‘‘உத்தரபிரதேச மாநிலத்தின் வளர்ச்சி ஒன்றுதான் இலக்கு’’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக சார்பில் யோகி ஆதித்யநாத் நேற்றுமுன்தினம் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பாகிஸ்தான் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் யோகி ஆதித்தியநாத் பல்வேறு சர்ச்சை கருத்துகளை வெளியிட்டுள்ளார். மேலும், இந்துத்துவா கொள்கையில் தீவிரமாக ...

மேலும் படிக்க »

உ.பியில் இன்று 4-ம் கட்ட தேர்தல் – 53 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு

உ.பியில் இன்று 4-ம் கட்ட தேர்தல் – 53 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு

உத்தரபிரதேசத்தில் 4-ம் கட்டமாக 53 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.  12 மாவட்டங்களில் 53 தொகுதிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது. 403 உறுப்பினர்களை கொண்ட உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இவற்றில் முதல் 3 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்டது. 4-ம் கட்டமாக 12 மாவட்டங்களில் 53 தொகுதிகளுக்கு ...

மேலும் படிக்க »

உ.பி. சட்டசபை தேர்தல்: அகிலேஷ் – காங்கிரஸ் புதிய கூட்டணி

உ.பி. சட்டசபை தேர்தல்: அகிலேஷ் – காங்கிரஸ் புதிய கூட்டணி

உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியைக் கைப்பற்ற ஆளும் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பா.ஜனதா ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியும் டெல்லியில் முதல்-மந்திரியாக இருந்த ஷீலா தீட்சித்தை உ.பி. முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்து களத்தில் உள்ளது. கடந்த ...

மேலும் படிக்க »

உ.பி. சட்டசபைத் தேர்தல்: பகுஜன் சமாஜ் கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

உ.பி. சட்டசபைத் தேர்தல்: பகுஜன் சமாஜ் கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதி தேர்தல் ஆணையத்தால் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் உத்தரப்பிரதேசத்தில் ஏழு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து கட்சிகளும் சுறுசுறுப்பு அடைந்துள்ன. முக்கிய எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி மொத்தமுள்ள 403 தொகுதிகளிலும் தனித்து களமிறங்குகிறது, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் அக்கட்சி ...

மேலும் படிக்க »
Scroll To Top