Tag Archives: உள்ளிருப்பு போராட்டம்

சேலம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சேலம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் பத்மாவதி என்ற தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் 400க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அரசு மருத்துவமனையில் காவலாளி பணி, துப்புரவு பணி மற்றும் உதவியாளர்களாகவும் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு மாதம் ரூ.5,400 சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களாக சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அவர்கள் ...

மேலும் படிக்க »

தமிழ்நாடு தலைமை செயலக ஊழியர் சங்கத்தில்பிளவு; இன்று முதல் உள்ளிருப்பு போராட்டம்

தமிழ்நாடு தலைமை செயலக ஊழியர் சங்கத்தில்பிளவு; இன்று முதல் உள்ளிருப்பு போராட்டம்

  தமிழ்நாடு தலைமை செயலக ஊழியர் சங்கத்தில் திடீர் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு பிரிவினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் கணேசன் செயல்பட்டார். இந்த அமைப்பினர் கடந்த 7-ந் தேதியில் இருந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக முடிவு செய்தனர். ஆனால் ...

மேலும் படிக்க »

நான்கு நாட்களாக தொடரும் ஸ்ரீபெரும்புதூர் ஏசியன் பெயிண்ட்ஸ் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

நான்கு நாட்களாக தொடரும் ஸ்ரீபெரும்புதூர் ஏசியன் பெயிண்ட்ஸ் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

ஸ்ரீபெரும்புதூர் ஏசியன் பெயிண்ட்ஸ் தொழிலாளர்கள் நான்கு நாட்களாக ( 28.04.15 முதல்) உள்ளிருப்பு போராட்டம் நடத்தி கொண்டிருகின்றனர். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை, ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துதல், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி 300 க்கும் மேற்பட்ட ஒப்பந்த மற்றும் நிரந்தர தொழிலாளர்கள் 28.04.15 இரவு முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ...

மேலும் படிக்க »

மாணவர்கள் போராட்டம் எதிரொலி: அம்பேத்கர் சட்டக்கல்லூரிக்கு 18–ந்தேதி வரை விடுமுறை!

மாணவர்கள் போராட்டம் எதிரொலி: அம்பேத்கர் சட்டக்கல்லூரிக்கு 18–ந்தேதி வரை விடுமுறை!

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் கடந்த 3–ந்தேதி முதல் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 9–வது நாளாக மாணவர்களின் போராட்டம் நீடிக்கிறது. மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சட்டக்கல்லூரிக்கு 1 வாரம் விடுமுறை விடப்பட்டது. நேற்றுடன் சட்டக்கல்லூரிக்கு விடுமுறை முடிந்தது. இன்று மீண்டும் சட்டக்கல்லூரி திறக்கப்படும் ...

மேலும் படிக்க »

அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் 4–வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்!

அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் 4–வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்!

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்வதை எதிர்த்து பாரிமுனையில், சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்திய போது ஏற்பட்ட மோதலில் போலீசார் தடியடி நடத்தினர். இதனால் பதட்டமான சூழல் உருவானது. தற்போது சட்டக்கல்லூரிக்கு 7 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனாலும் சட்டக்கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ...

மேலும் படிக்க »
Scroll To Top