Tag Archives: உலக சுகாதார நிறுவனம்

முதன்முறையாக சீனா கொரோனா குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டது;அமெரிக்கா ஏமாற்றம்!

முதன்முறையாக சீனா கொரோனா குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டது;அமெரிக்கா ஏமாற்றம்!

தொடர்ந்து அமெரிக்கா சீனாவை தூற்றி வந்த நிலையில் கொரோனா வைரஸ் விவகாரத்தில் ஒரு வெள்ளை அறிக்கையை சீனா வெளியிட்டு விட்டது.அமெரிக்காவுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் நடந்தது என்ன என்பது பற்றி ஒரு வெள்ளை அறிக்கையை சீனா வெளியிட்டு இருக்கிறது * கொரோனா வைரஸ் முதன்முதலாக வூகானில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கண்டறியப்பட்ட ...

மேலும் படிக்க »

கொரோனா தீர்மானத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா முட்டுக்கட்டை – சீனா பகிரங்க குற்றச்சாட்டு

கொரோனா தீர்மானத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா முட்டுக்கட்டை – சீனா பகிரங்க குற்றச்சாட்டு

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உலக சுகாதார நிறுவனத்தின் பணிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானத்துக்கு அமெரிக்கா முட்டுக்கட்டையாக இருப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான போரில், உலக சுகாதார நிறுவனத்தின் பணிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்ற உலக நாடுகள் விரும்புகின்றன. ஆனால், அதற்கு அமெரிக்கா முட்டுக்கட்டையாக இருப்பதாக ...

மேலும் படிக்க »

உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரசுக்கு புதிய பெயர் வைத்தது

உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரசுக்கு புதிய பெயர் வைத்தது

எந்த நாட்டையும் குறிக்காமல் கொரோனா வைரஸ் இனிமேல் [covid-19]கொவிட்-19 என்ற புதிய பெயருடன் அழைக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் கடந்த வருட இறுதியில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா ...

மேலும் படிக்க »

மனிதர்களின் ஆயுட்காலம் மேலும் 5 ஆண்டுகள் நீடிப்பு: ஐ.நா.

மனிதர்களின் ஆயுட்காலம் மேலும் 5 ஆண்டுகள் நீடிப்பு: ஐ.நா.

உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டது. அதில் சர்வதேச அளவில் மனிதர்களின் ஆயுட்காலம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் சர்வதேச அளவில் மனிதர்களின் ஆயுட்காலம் தற்போது இருப்பதை விட மேலும் 5 ஆண்டுகள் கூடுதலாக நீடித்து இருப்பதாக அறிவித்துள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்காவில் வாழும் மனிதர்களின் ஆயுட் காலம் மிக அதிக அளவில் உயர்ந்துள்ளது. ...

மேலும் படிக்க »

ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருவோரிடம் ரத்ததானம் பெற வேண்டாம்: உலகசுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருவோரிடம் ரத்ததானம் பெற வேண்டாம்: உலகசுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருவோரிடம் ரத்ததானம் பெற வேண்டாம் என, அனைத்து நாடுகளையும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கா, கரீபியன் பகுதிகளைச் சேர்ந்த 26 நாடுகளில் கொசுக்களின் மூலமாக தொற்றும் ஜிகா வைரஸ் நோய் பரவி உள்ளது. இந்த நாடுகளில் இருந்த வரும் பயணிகளின் ரத்தத்தில், ஜிகா வைரஸ் ...

மேலும் படிக்க »

ஜிகா வைரஸை தடுக்க நடவடிக்கைகள்: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

ஜிகா வைரஸை தடுக்க நடவடிக்கைகள்: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் ஜிகா வைரஸ் பரவலைத் தடுக்க முழுவீச்சில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள ஜிகா வைரஸ், அதிக குழந்தை பிறப்பு விகிதத்தை கொண்டுள்ள ஆப்ரிக்க, ஆசிய நாடுகளுக்கும் பரவக்கூடும் என அச்சம் எழுந்துள்ளதாக உலக சுகாதார ...

மேலும் படிக்க »

திறனற்றுப் போகும் ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகள் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

திறனற்றுப் போகும் ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகள் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

மலேரியா, காச நோய் போன்ற தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் என்று உலக சுகாதார  நிறுவனம் வர்ணித்திருக்கிறது. இது குறித்து 133 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 34 நாடுகள் மட்டுமே இந்த மருந்துகள் சக்தியிழந்து போவதைத் தடுக்கும் முயற்சியை செய்யும் நிலையில் உள்ளன என்று காட்டுவதாக தெரியவந்திருக்கிறது. ஆண்டிபயாடிக் மருந்துகளால் நோய்களை ...

மேலும் படிக்க »

எபோலாவிற்கு பலி எண்ணிக்கை 7500 ஆக உயர்வு: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!

எபோலாவிற்கு பலி எண்ணிக்கை 7500 ஆக உயர்வு: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!

‘எபோலா’ என்ற கொடிய வைரஸ் நோய், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, லைபீரியா, சியர்ரா லோன் ஆகிய நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. உயிர்க்கொல்லி நோயான இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த நோய் தாக்கி ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே கடந்த 20–ந் தேதி வரை எபோலா நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 7,512 ...

மேலும் படிக்க »

எபோலோவுக்கு 4,950 பேர் பலி: உலகசுகாதார நிறுவனம் தகவல்!

எபோலோவுக்கு 4,950 பேர் பலி: உலகசுகாதார நிறுவனம் தகவல்!

உலகளவில் எபோலா நோய் தாக்கி  4,950 பேர் பலியாகியுள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக எபோலா என்னும் கொடிய வைரஸ் நோய் தீவிரமாகப் பரவி வருகிறது. அதிலும் லைபீரியா உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இதன் தாக்கம் கடுமையாக உள்ளது. இதன் காரணமாக  அமெரிக்கா  உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும்  ...

மேலும் படிக்க »

எபோலா நோய் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரிப்பு!

எபோலா நோய் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரிப்பு!

எபோலா நோய் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. சுகாதார நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”எபோலா நோய்க்கு இதுவரை பத்தாயிரத்து 141 பேர் பாதிக்கபட்டுள்ளனர், 4,922 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த நோய் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. வளர்ந்த நாடுகள் கூட இந்த நோய் ...

மேலும் படிக்க »
Scroll To Top