Tag Archives: உலக கோப்பை கால்பந்து

முதல் அரை இறுதி ஆட்டம்: பிரான்ஸ்-பெல்ஜியம் நாளை மோதல்;ரசிகர்கள் உற்சாகம்

முதல் அரை இறுதி ஆட்டம்: பிரான்ஸ்-பெல்ஜியம் நாளை மோதல்;ரசிகர்கள் உற்சாகம்

உலக கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியும் பெல்ஜியம் அணியும் நாளை மோதுகின்றனர். 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து, 1998-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிரான்ஸ், கோப்பையை வெல்லாத ...

மேலும் படிக்க »

உலக கோப்பை கால்பந்து; பரபரப்பான பெனால்டி ‘ஷூட்-அவுட்’டில் ஸ்பெயினை வென்றது ரஷியா

உலக கோப்பை கால்பந்து; பரபரப்பான பெனால்டி ‘ஷூட்-அவுட்’டில் ஸ்பெயினை வென்றது ரஷியா

21-வது உலக கோப்பை கால்பந்து ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் தற்போது லீக் சுற்று முடிந்து நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன. நேற்று மாஸ்கோ நகரில் அரங்கேறிய 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் போட்டியை நடத்திய ரஷியா, ஸ்பெயினை சந்தித்தது. எதிர்பார்த்தது போலவே முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணி களத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. 12-வது ...

மேலும் படிக்க »

உலக கோப்பை கால்பந்து; பிரான்ஸ் அணி அர்ஜென்டினாவை 4-3 கோல் கணக்கில் வீழ்த்தியது

உலக கோப்பை கால்பந்து; பிரான்ஸ் அணி அர்ஜென்டினாவை 4-3 கோல் கணக்கில் வீழ்த்தியது

  உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி 2-வது சுற்றில் 4-3 என்ற கோல் கணக்கில் இரண்டு முறை சாம்பியனான அர்ஜென்டினாவை விரட்டியத்து கால்இறுதிக்குள் நுழைந்தது. , 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக் சுற்று முடிவில் 16 அணிகள் ...

மேலும் படிக்க »

கோப்பை இழந்ததை மறக்க முடியவில்லை: மெஸ்சி வருத்தம்

கோப்பை இழந்ததை மறக்க முடியவில்லை: மெஸ்சி வருத்தம்

உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் ஜெர்மனியிடம் 1–0 என்ற கோல் கணக்கில் தோற்று அர்ஜென்டினா கோப்பை இழந்தது. அர்ஜென்டினா கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், அது நிறைவேறாததால் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் கோப்பை இழந்ததை மறக்க முடிய வில்லை. எந்த ஆறுதலும் என்னை தேற்றவில்லை என்று ...

மேலும் படிக்க »

உலககோப்பை கால்பந்து: தங்க பந்து பட்டியலில் 10 பேர்!

உலககோப்பை கால்பந்து: தங்க பந்து பட்டியலில் 10 பேர்!

உலக கோப்பை தொடரில் சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுவோருக்கு தங்க பந்து (கோல்டன் பால்) விருது வழங்கப்படுவது உண்டு. இந்த விருதை பறிக்கக்கூடிய பட்டியலில் மெஸ்சி, மரியா, மாஸ்செரனோ (மூவரும் அர்ஜென்டினா), தாமஸ் முல்லர், பிலிப் லாம், டோனி குரூஸ், மேட்ஸ் ஹம்மல்ஸ் (4 பேரும் ஜெர்மனி), ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் (கொலம்பியா), நெய்மார் (பிரேசில்), அர்ஜென் ...

மேலும் படிக்க »

உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: ஜெர்மனி-அர்ஜென்டினா இன்று பலப்பரீட்சை!

உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: ஜெர்மனி-அர்ஜென்டினா இன்று பலப்பரீட்சை!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிச் சுற்றில் ஆர்ஜெண்டினாவும், ஜெர்மனியும் மோதவுள்ளன. ரியோ டீ ஜெனீரோவில் உள்ள பிரசித்தி பெற்ற மரகானா மைதானத்தில் திங்கள்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் ஐரோப்பிய கண்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஜெர்மனியும், தென் அமெரிக்க கண்டத்தில் ஜொலிக்கும் ஆர்ஜெண்டினாவும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஒரு மாதமாக நடைபெற்று வரும் ...

மேலும் படிக்க »

உலகக் கோப்பை கால்பந்து: நெதர்லாந்து 3வது இடம் பிடித்தது

உலகக் கோப்பை கால்பந்து: நெதர்லாந்து 3வது இடம் பிடித்தது

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற 3வது இடத்துக்கான ஆட்டத்தில் பிரேசில் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடின. நெதர்லாந்து அணி ஆட்டத்தின் முதல் பாதியில் 0-2 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் இதற்கு பதிலடி கொடுக்க பிரேசில் அணி கடுமையாகப் போராடியது. ஆனால் அவர்களின் கோல் முயற்சியை நெதர்லாந்து வீரர்கள் தவிடுபொடியாக்கினர். ...

மேலும் படிக்க »

உலக கோப்பை கால்பந்து: மூன்றாவது இடத்தை கைப்பற்றும் முனைப்பில் பிரேசில்-நெதர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை!

உலக கோப்பை கால்பந்து: மூன்றாவது இடத்தை கைப்பற்றும் முனைப்பில் பிரேசில்-நெதர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை!

உலக கோப்பை கால்பந்து போட்டியில் 3–வது இடத்துக்கான ஆட்டம் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி 1.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பிரேசில்-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் 11 முறை மோதியுள்ளன. இதில் தலா 3 முறை பிரேசில், நெதர்லாந்து அணிகள் வெற்றி பெற்றன. 5 ஆட்டம் ‘டிரா’ ஆனது. இரு அணிகளும் தலா 15 ...

மேலும் படிக்க »

உலககோப்பை கால்பந்து தொடர்: ஜூலை 13 இறுதிப்போட்டியில் ஜெர்மனி-அர்ஜென்டினா அணிகள் மோதல்!

உலககோப்பை கால்பந்து தொடர்: ஜூலை 13 இறுதிப்போட்டியில் ஜெர்மனி-அர்ஜென்டினா அணிகள் மோதல்!

உலக கோப்பை கால்பந்தில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி வருகிற 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு ரியோடிஜெனீரோவில் உள்ள மரகானா ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன்கள் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த ஜெர்மனியும்-தென் அமெரிக்க கண்டத்துதேசமான அர்ஜென்டினாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் ...

மேலும் படிக்க »

3–வது இடத்திற்கு போட்டி பிரேசில் – நெதர்லாந்து நாளை மோதல்

3–வது இடத்திற்கு போட்டி பிரேசில் – நெதர்லாந்து நாளை மோதல்

உலக கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. நாளை மறுநாள் (13–ந்தேதி) நடக்கும் இறுதிப்போட்டியில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த ஜெர்மனியும் – தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அர்ஜென்டினாவும் மோதுகின்றன. முதல் அரை இறுதி போட்டியில் ஜெர்மனி அணி 7–1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை தோற்கடித்தது. 2–வது அரை இறுதியில் அர்ஜென்டினா அணி ...

மேலும் படிக்க »
Scroll To Top