Tag Archives: உலக கோப்பை

ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி; அட்டவணை வெளியீடு

ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி; அட்டவணை வெளியீடு

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டில் நடக்கும் 16 அணிகள் இடையிலான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இறுதி அட்டவணையை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றில் டாப்-6 இடங்களை பிடித்த நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, நமிபியா, ஸ்காட்லாந்து, ...

மேலும் படிக்க »

உலக கோப்பை கால்பந்து போட்டி; நாக் அவுட் சுற்றில் முதல் பாதியில் பிரான்ஸ் அர்ஜெண்டினா 1-1 என சமன்

உலக கோப்பை கால்பந்து போட்டி;  நாக் அவுட் சுற்றில் முதல் பாதியில் பிரான்ஸ் அர்ஜெண்டினா 1-1 என சமன்

  உலக கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றின் முதல் பாதியில் அர்ஜெண்டினாவும், பிரான்சும் 1-1 என்ற கணக்கில் சமனிலை வகிக்கிறது.   ரஷியாவில் நடந்து வரும் 2-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன. இதன் லீக் ஆட்டங்கள் கடந்த 28-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில் 2-வது சுற்றுக்கு உருகுவே, ...

மேலும் படிக்க »

மகளிர் உலகக் கோப்பையில் தோல்வி: ஆட்டத்தின் இறுதியில் பயந்துவிட்டோம் – மிதாலிராஜ்

மகளிர் உலகக் கோப்பையில் தோல்வி: ஆட்டத்தின் இறுதியில் பயந்துவிட்டோம் – மிதாலிராஜ்

11-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்தது. நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி 9 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இந்திய அணி கோப்பையை முதல் முறையாக வெல்ல நல்ல வாய்ப்பு கிடைத்தது. கடைசி நேரத்தில் பதற்றத்துடன் விளையாடி வரலாற்று வாய்ப்பை இந்திய வீராங்கனைகள் தவறவிட்டனர். ...

மேலும் படிக்க »

உலக கோப்பையை வென்ற இந்திய கபடி அணியினருக்கு தலா ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை மத்திய விளையாட்டு மந்திரி விஜய்கோயல் அறிவிப்பு

உலக கோப்பையை வென்ற இந்திய கபடி அணியினருக்கு தலா ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை மத்திய விளையாட்டு மந்திரி விஜய்கோயல் அறிவிப்பு

ஆமதாபாத்தில் சமீபத்தில் நடந்த 3–வது உலக கோப்பை கபடி இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 38–29 என்ற புள்ளி கணக்கில் ஈரானை வீழ்த்தி தொடர்ந்து 3–வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கபடி அணியினருக்கு, மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் பாராட்டு விழா டெல்லியில் நேற்று நடந்தது. விழாவில் இந்திய ...

மேலும் படிக்க »

உலக கோப்பை கபடியில் இந்தியா ‘ஹாட்ரிக்’ சாம்பியன் இறுதி ஆட்டத்தில் ஈரானை வீழ்த்தியது

உலக கோப்பை கபடியில் இந்தியா ‘ஹாட்ரிக்’ சாம்பியன் இறுதி ஆட்டத்தில் ஈரானை வீழ்த்தியது

உலக கோப்பை கபடி போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஈரானை தோற்கடித்து மூன்றாவது முறையாக (ஹாட்ரிக்) சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. 3–வது உலக கோப்பை கபடி திருவிழா குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் கடந்த 2 வார காலமாக நடந்து வந்தது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், ஈரானும் இறுதிப்போட்டிக்கு ...

மேலும் படிக்க »

உலக கோப்பை கபடி: ஈரான் அணி ஹாட்ரிக் வெற்றி

உலக கோப்பை கபடி: ஈரான் அணி ஹாட்ரிக் வெற்றி

3-வது உலக கோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. ‘பி’ பிரிவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஈரான்- கென்யா அணிகள் மோதின. இதில் ஈரான் 33-28 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது. அந்த அணி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. ஈரான் அணி ஏற்கனவே 52-15 என்ற கணக்கில் அமெரிக்காவையும், 62-43 ...

மேலும் படிக்க »

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இங்கிலாந்து, ஜெர்மனி அணிகள் வெற்றி

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இங்கிலாந்து, ஜெர்மனி அணிகள் வெற்றி

2018-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. பாரிசில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து- மால்டா அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 2-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி 3-0 கோல் கணக்கில் ...

மேலும் படிக்க »

விராட்கோலி ஐ.சி.சி. 20 ஓவர் உலக கனவு அணிக்கு கேப்டன்

விராட்கோலி ஐ.சி.சி. 20 ஓவர் உலக கனவு அணிக்கு கேப்டன்

ஐ.சி.சி. 20 ஓவர் உலக கனவு அணியின் கேப்டனாக இந்திய அணியின் துணை கேப்டன் விராட்கோலி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் நடந்த 6–வது 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற அணிகளின் வீரர்–வீராங்கனைகளின் சிறந்த செயல்பாடுகளின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் அடங்கிய குழு, ஐ.சி.சி. ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலியாவுடன் நாளை மோதல்: அரைஇறுதிக்கு இந்தியா தகுதி பெறுமா?

ஆஸ்திரேலியாவுடன் நாளை மோதல்: அரைஇறுதிக்கு இந்தியா தகுதி பெறுமா?

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் உள்ள முன்னணி நகரங்களில் நடைபெற்று வருகிறது. 2007–ம் ஆண்டு சாம்பியனான டோனி தலைமையிலான இந்திய அணி ‘குரூப் 2’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் அந்த பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 47 ரன் வித்தியாசத்தில் ...

மேலும் படிக்க »

20 ஓவர் உலக கோப்பை: பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இன்று மோதல்

20 ஓவர் உலக கோப்பை: பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இன்று மோதல்

6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்-10 சுற்று விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) இரண்டு முக்கியமான லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. குரூப்2 சுற்றில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி தனது கடைசி லீக்கில் ஆஸ்திரேலியாவுடன் மொகாலியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகிறது. வங்காளதேசத்துக்கு எதிராக வெற்றி பெற்ற ...

மேலும் படிக்க »
Scroll To Top