Tag Archives: உலக குத்துச்சண்டை

ஆசிய பசிபிக் சூப்பர் மிடில் வெயிட் பட்டத்தை வெல்வாரா விஜேந்தர்சிங் : ஆஸ்திரேலிய வீரருடன் இன்று மோதல்

ஆசிய பசிபிக் சூப்பர் மிடில் வெயிட் பட்டத்தை வெல்வாரா விஜேந்தர்சிங் : ஆஸ்திரேலிய வீரருடன் இன்று மோதல்

உலக குத்துச்சண்டை அமைப்பின் ஆசிய பசிபிக் சூப்பர் மிடில் வெயிட் தொழில்முறை குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்துக்கான போட்டி டெல்லியில் உள்ள தியாகராஜ் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு நடக்கிறது. இதில் 30 வயதான இந்திய வீரர் விஜேந்தர்சிங், முன்னாள் சாம்பியனும், உலக தர வரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான 34 வயதான ஆஸ்திரேலியாவின் கெர்ரி ஹோப்புடன் ...

மேலும் படிக்க »

உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனைகள் சர்ஜூபாலா, சுவீட்டி இறுதிப்போட்டிக்குத் தகுதி

உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனைகள் சர்ஜூபாலா, சுவீட்டி இறுதிப்போட்டிக்குத் தகுதி

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் நடைபெற்று வருகிறது. இதில் 48 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற அரை இறுதிப் போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை சர்ஜூபாலா, தாய்லாந்தை சேர்ந்த சுதாமட் ரக்சட்டை எதிர்கொண்டார். இதில் சர்ஜூபாலா 38-38, 40-36, 39-37 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் கஜகிஸ்தான் வீராங்கனை நசிம் ...

மேலும் படிக்க »
Scroll To Top