Tag Archives: உலகக்கோப்பை கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெற்றி

உலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில்   இங்கிலாந்தை  வீழ்த்தி குரோஷியா வெற்றி

ரஷியாவில் நடந்து வரும் 21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் இன்று நடந்த 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணி, குரோஷியாவை எதிர்கொண்டது. ஆக்ரோஷமாக விளையாடக்கூடிய அணிகளில் ஒன்றான குரோஷியா லீக் சுற்றில் நைஜீரியா, அர்ஜென்டினா, ஐஸ்லாந்து ஆகிய அணிகளை வென்றது. 2-வது சுற்றில் டென்மார்க்கையும், ...

மேலும் படிக்க »

உலகக்கோப்பை கால்பந்து: மெக்சிகோ அணியை வீழ்த்தி பிரேசில் கால் இறுதிக்கு சென்றது

உலகக்கோப்பை கால்பந்து: மெக்சிகோ அணியை வீழ்த்தி பிரேசில் கால் இறுதிக்கு சென்றது

  உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெக்சிகோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றிபெற்றது. , ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் சில ஜாம்பவான் அணிகள் தோல்வி அடைந்து வெளியேறி ...

மேலும் படிக்க »

உலகக்கோப்பை கால்பந்து;புதிய நன்னடத்தை விதியால் செனகல் அணி சோகமாக வெளியேறியது

உலகக்கோப்பை கால்பந்து;புதிய நன்னடத்தை விதியால் செனகல் அணி சோகமாக வெளியேறியது

கால்பந்து வரலாற்றில் இப்படி ஒரு விதியால் முதன்முறையாக அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாத சோகம் செனகல் அணிக்கு ஏற்பட்டுள்ளது.   உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. ‘எச்’ பிரிவில் கொலம்பியா, செனகல், ஜப்பான், போலந்து அணிகள் இடம்பிடித்திருந்தன. நேற்று இந்த நான்கு அணிகளும் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் மோதின. ஒரு ஆட்டத்தில் ...

மேலும் படிக்க »

உலகக்கோப்பை கால்பந்து; கவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி

உலகக்கோப்பை கால்பந்து; கவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி

    பல முயற்சிகளுக்குப் பிறகு கவுட்டினோ, நெய்மரின் கடைசி நிமிட கோலால் கோஸ்டா ரிகாவை 2-0 என வீழ்த்தியது பிரேசில்.   உலகக்கோப்பை கால்பந்து    போட்டியில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ‘ஈ’ பிரிவில் இடம்பிடித்துள்ள பிரேசில் – கோஸ்டா ரிகா அணிகள் மோதின. முதல் ஆட்டத்தை டிரா செய்ததால் இந்த போட்டியில் வெற்றி ...

மேலும் படிக்க »

உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய ஜெர்மனி அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய ஜெர்மனி அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

பிரேசிலில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் பெற்றது. ரியோடி ஜெனீரோவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் ஜெர்மனி அணி 1–0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி, 4–வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அதேசமயம் வெற்றிக் கோப்பையுடன் ...

மேலும் படிக்க »

உலகக்கோப்பை கால்பந்து: ஜெர்மனி ரசிகர்கள் கொண்டாட்டம்

உலகக்கோப்பை கால்பந்து: ஜெர்மனி ரசிகர்கள் கொண்டாட்டம்

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் வென்றதை அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். பிரேசிலில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியை ஜெர்மனி அணி 1-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இதனை போட்டி நடைபெற்ற ரியோ டி ஜெனிரோ நகரின் மரக்கானா மைதானத்தில் திரண்டிருந்த ஜெர்மனி ரசிகர்கள் ஆடிப்பாடி ...

மேலும் படிக்க »

அர்ஜென்டினாவிற்கு எதிராக வான் பெர்சி விளையாடுவது சந்தேகம்?

அர்ஜென்டினாவிற்கு எதிராக வான் பெர்சி விளையாடுவது சந்தேகம்?

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 2-வது அரைஇறுதிப் போட்டி இன்று நள்ளிரவு நடைபெறுகிறது. இப்போட்டியில் அர்ஜென்டினா- நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் ஜெர்மனியை எதிர்கொள்ளும். மிக முக்கியமான இந்த அரை இறுதி போட்டியில் நெதர்லாந்து அணியின் கேப்டனும், முன்னணி ஸ்டிரைக்கருமான ராபின் வான் பெர்சி விளையாடுவது சந்தேகம் என ...

மேலும் படிக்க »

உலகக்கோப்பை கால்பந்து: அரையிறுதியில் பிரேசில்-ஜெர்மனி அணிகள் இன்று பலப்பரீட்சை!

உலகக்கோப்பை கால்பந்து: அரையிறுதியில் பிரேசில்-ஜெர்மனி அணிகள் இன்று பலப்பரீட்சை!

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. கடந்த மாதம் 12–ந்தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் ‘லீக்’ முடிவில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், முன்னாள் சாம்பியன்கள் இத்தாலி, இங்கிலாந்து மற்றும் குரோஷியா, கேமரூன், போர்ச்சுக்கல், ஆஸ்திரேலியா, ஐவேரி கோஸ்ட், ஜப்பான், ஈக்வடார், தென்கொரியா, ரஷியா, போஸ்னியா, ஈரான், கானா, ஹோண்டுராஸ் ஆகிய நாடுகள் ...

மேலும் படிக்க »

உலகக் கோப்பை கால்பந்து: நாக் அவுட் சுற்றில் பிரேசில், கொலம்பியா அணிகள் வெற்றி!

உலகக் கோப்பை கால்பந்து: நாக் அவுட் சுற்றில் பிரேசில், கொலம்பியா அணிகள் வெற்றி!

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் நாக் அவுட் சுற்றில் பிரேசிலுடன் சிலி அணி மோதிய விறுவிறுப்பான ஆட்டம் நேற்று போலோஹாரிசோண்ட்டில் நடைபெற்றது. சொந்த மண்ணில் பிரேசிலை வீழ்த்தும் முனைப்புடன் சிலி அணியும், போட்டிகளை நடத்தும் நாடு என்ற முறையில் தோல்வியை தவிர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் பிரேசில் அணியும் தத்தமது பொறுப்பை உணர்ந்து விழிப்புடன் விளையாடின. ஆட்டத்தின் ...

மேலும் படிக்க »

உலக கோப்பை 2–வது சுற்று ஆட்டம்: பிரேசில்–சிலி, கொலம்பியா–உருகுவே நாளை மோதல்

உலக கோப்பை 2–வது சுற்று ஆட்டம்: பிரேசில்–சிலி, கொலம்பியா–உருகுவே நாளை மோதல்

20–வது உலக கோப்பை கால்பந்து திருவிழா தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசிலில் கடந்த 12–ந்தேதி தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதின. நேற்றுடன் ‘லீக்’ ஆட்டங்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top