Tag Archives: உலககோப்பை கால்பந்து

உலககோப்பை கால்பந்து போட்டி: 2-1 என்ற கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தியது பெல்ஜிய அணி

உலககோப்பை கால்பந்து போட்டி: 2-1 என்ற கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தியது பெல்ஜிய அணி

உலககோப்பை கால்பந்து போட்டியின் 2-வது காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. உலககோப்பை கால்பந்து போட்டிகள் முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ள நேரத்தில், 2-வது காலிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் 5 முறை உலக சாம்பியனான பிரேசில் அணி, பலம் வாய்ந்த பெல்ஜியம் ...

மேலும் படிக்க »

உலககோப்பை கால்பந்து: தங்க பந்து பட்டியலில் 10 பேர்!

உலககோப்பை கால்பந்து: தங்க பந்து பட்டியலில் 10 பேர்!

உலக கோப்பை தொடரில் சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுவோருக்கு தங்க பந்து (கோல்டன் பால்) விருது வழங்கப்படுவது உண்டு. இந்த விருதை பறிக்கக்கூடிய பட்டியலில் மெஸ்சி, மரியா, மாஸ்செரனோ (மூவரும் அர்ஜென்டினா), தாமஸ் முல்லர், பிலிப் லாம், டோனி குரூஸ், மேட்ஸ் ஹம்மல்ஸ் (4 பேரும் ஜெர்மனி), ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் (கொலம்பியா), நெய்மார் (பிரேசில்), அர்ஜென் ...

மேலும் படிக்க »

உலக கோப்பை கால்பந்து: மூன்றாவது இடத்தை கைப்பற்றும் முனைப்பில் பிரேசில்-நெதர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை!

உலக கோப்பை கால்பந்து: மூன்றாவது இடத்தை கைப்பற்றும் முனைப்பில் பிரேசில்-நெதர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை!

உலக கோப்பை கால்பந்து போட்டியில் 3–வது இடத்துக்கான ஆட்டம் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி 1.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பிரேசில்-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் 11 முறை மோதியுள்ளன. இதில் தலா 3 முறை பிரேசில், நெதர்லாந்து அணிகள் வெற்றி பெற்றன. 5 ஆட்டம் ‘டிரா’ ஆனது. இரு அணிகளும் தலா 15 ...

மேலும் படிக்க »

உலககோப்பை கால்பந்து தொடர்: ஜூலை 13 இறுதிப்போட்டியில் ஜெர்மனி-அர்ஜென்டினா அணிகள் மோதல்!

உலககோப்பை கால்பந்து தொடர்: ஜூலை 13 இறுதிப்போட்டியில் ஜெர்மனி-அர்ஜென்டினா அணிகள் மோதல்!

உலக கோப்பை கால்பந்தில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி வருகிற 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு ரியோடிஜெனீரோவில் உள்ள மரகானா ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன்கள் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த ஜெர்மனியும்-தென் அமெரிக்க கண்டத்துதேசமான அர்ஜென்டினாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் ...

மேலும் படிக்க »

அர்ஜென்டினாவிற்கு எதிராக வான் பெர்சி விளையாடுவது சந்தேகம்?

அர்ஜென்டினாவிற்கு எதிராக வான் பெர்சி விளையாடுவது சந்தேகம்?

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 2-வது அரைஇறுதிப் போட்டி இன்று நள்ளிரவு நடைபெறுகிறது. இப்போட்டியில் அர்ஜென்டினா- நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் ஜெர்மனியை எதிர்கொள்ளும். மிக முக்கியமான இந்த அரை இறுதி போட்டியில் நெதர்லாந்து அணியின் கேப்டனும், முன்னணி ஸ்டிரைக்கருமான ராபின் வான் பெர்சி விளையாடுவது சந்தேகம் என ...

மேலும் படிக்க »

உலககோப்பை கால்பந்தில் வெல்லும் அணிக்கு ரூ.210 கோடி பரிசு!

உலககோப்பை கால்பந்தில் வெல்லும் அணிக்கு ரூ.210 கோடி பரிசு!

உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 12–ந் தேதி பிரேசிலில் தொடங்குகிறது. ஜூலை 13–ந் தேதி வரை இந்த கால்பந்து திருவிழா அங்குள்ள 12 நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இத்தாலி, இங்கிலாந்து, போர்ச்சுக்கல், பிரான்ஸ் போன்ற முன்னணி அணிகள் ...

மேலும் படிக்க »
Scroll To Top