Tag Archives: உயிரிழப்பு

நாடு முழுவதும் வெயிலின் தாக்கத்தால் 1,412 பேர் உயிரிழப்பு!

நாடு முழுவதும் வெயிலின் தாக்கத்தால் 1,412 பேர் உயிரிழப்பு!

நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 412ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆந்திரபிரதேசத்தில் ஆயிரத்து 20 பேர் வெயிலின் தாக்கத்திற்கு உயிரிழந்துள்ளனர். தெலங்கானாவில் வெயில் கடுமையாக காணப்படுகிறது. பல இடங்களில் அனல் காற்று வீசி வருகிறது. தெலங்கானாவில் வெயிலின் உக்ரத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 340ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் அடுத்த ...

மேலும் படிக்க »

மகாராஷ்ட்ராவில் பேருந்து மீது வேன் நேருக்குநேர் மோதல்: 11 பேர் உயிரிழப்பு

மகாராஷ்ட்ராவில் பேருந்து மீது வேன் நேருக்குநேர் மோதல்: 11 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர். பல்கர் மாவட்டத்தின் தல்சரி கிராமம் அருகே மும்பை – அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மும்பையிலிருந்து சூரத் நோக்கி சென்ற அந்த டெம்போ வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பைத் தாண்டி ...

மேலும் படிக்க »

வேலூர் அருகே சாலை விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு!

வேலூர் அருகே சாலை விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு!

வேலூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்திலிருந்து இருசக்கர வாகனம் கீழே விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில், அப்துல்லாபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பயணித்தனர். அப்போது இருசக்கர வாகனம் மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்ததில், ...

மேலும் படிக்க »

பல்லடம் அருகே லாரி- கார் நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பேர் உயிரிழப்பு!

பல்லடம் அருகே லாரி- கார் நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பேர் உயிரிழப்பு!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் சத்திஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஊட்டியில் உள்ள உறவினர் திருமணத்திற்காக சித்தார்த் என்பவர் குடும்பத்தினர் 6 பேருடன் சென்றுள்ளார். அப்போது திருச்சி – கோவை நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே கே.என்.புரம் ...

மேலும் படிக்க »

மகாராஷ்டிராவில் நிலச்சரிவு: 23 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிராவில் நிலச்சரிவு: 23 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. ஏராளமானோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மலை அடிவாரத்தில் உள்ள மாலின் என்ற கிராமத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் 44 வீடுகள் இடிபாடுகளில் சிக்கியுள்ளன. மீட்புப் பணியில் தீயணைப்புத்துறையினர், காவல்துறையினர் தவிர தேசிய பேரிடர் மீட்புப்படையினர் சுமார் 400 பேரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் புதைந்து ...

மேலும் படிக்க »

தாய்லாந்தில் பள்ளிப் பேருந்து விபத்து: மாணவர்கள் உட்பட 15 பேர் பலியான பரிதாபம்!

தாய்லாந்தில் பள்ளிப் பேருந்து விபத்து: மாணவர்கள் உட்பட 15 பேர் பலியான பரிதாபம்!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து லாரியுடன் மோதிய விபத்தில் 13 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர். தாய்லாந்தில் நகோன் ரட்சசிமா பகுதியில் இருந்து பள்ளிப் பேருந்து ஒன்று மாணவர்களை கடற்கரை நகரமான பட்டயாவிற்கு ஏற்றி சென்று கொண்டிருந்தது. பேருந்து பாங்காக் அருகேயுள்ள ப்ரச்சின்புரி ...

மேலும் படிக்க »

ஸ்ரீபெரும்புதூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

ஸ்ரீபெரும்புதூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஓரகடத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஓரகடத்தில் தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனி உள்ளது. இங்கு திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் கம்பெனி வேனில் வேலைக்கு செல்வது வழக்கம். இன்று காலை ...

மேலும் படிக்க »
Scroll To Top