Tag Archives: உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே பயங்கர சாலை விபத்து: பஸ் மீது லாரி மோதியதில் 17 பயணிகள் பலி; 27 பேர் படுகாயம்

கிருஷ்ணகிரி அருகே பயங்கர சாலை விபத்து: பஸ் மீது லாரி மோதியதில் 17 பயணிகள் பலி; 27 பேர் படுகாயம்

ஓசூர் அருகே தறிகெட்டு ஓடிய லாரி, பஸ் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 17 பயணிகள் உடல் நசுங்கி பலியானார்கள். 27 பேர் படுகாயம் அடைந்தனர். நெஞ்சை உலுக்கும் இந்த கோர விபத்து பற்றிய விவரம் வருமாறு:- தனியார் பஸ் கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 1.45 மணிக்கு ஒரு தனியார் ...

மேலும் படிக்க »

மதுரை அருகே அரசுப்பேருந்து – சிமெண்ட் லாரி மோதி‌ விபத்து: உயிரிழப்பு 16 ஆக அதிகரிப்பு

மதுரை அருகே அரசுப்பேருந்து – சிமெண்ட் லாரி மோதி‌ விபத்து: உயிரிழப்பு 16 ஆக அதிகரிப்பு

மதுரை அருகே டி.கல்லுப்பட்டியில் அரசுப்பேருந்தும் சிமெண்ட் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 37 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தோர், மதுரை ராஜாஜி மருத்துவமனையிலும், திருமங்கலம் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெல்லையில் இருந்து குமுளி சென்ற அரசுப் பேருந்து மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள சுப்புலாபுரம்விலக்கு ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் லாரி கவிழ்ந்து விபத்து: 16பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் லாரி கவிழ்ந்து விபத்து: 16பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் கண்டேபள்ளி என்னும் இடத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். மேற்கு கோதாவரி மாவட்டத்திலிருந்து சாம்பல் கட்டிகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கிழக்கு கோதாவரி மாவட்டத்தை நோக்கிச் சென்றது. அப்போது நடுவழியில் 35 விவசாய தொழிலாளர்கள் அந்த லாரியில் ஏறினர். பின்னர் அந்த லாரி கண்டேபள்ளி என்ற பகுதியில் ...

மேலும் படிக்க »

நாகை அருகே கள்ளச் சாராயம் குடித்த இருவர் உயிரிழப்பு: 5 பேர் கவலைக்கிடம்

நாகை அருகே கள்ளச் சாராயம் குடித்த இருவர் உயிரிழப்பு: 5 பேர் கவலைக்கிடம்

நாகை அருகே கள்ளச்சாராயம் குடித்த இருவர் உயிரிழந்தனர். 5 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தார். இவரது இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற நரேந்திரன், மணிகண்டன், மாரிமுத்து, மற்றும் சரவணன் உள்ளிட்ட 6 பேர் அந்த பகுதியில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை ...

மேலும் படிக்க »

தானேவில் கட்டடம் இடிந்து விபத்து: 11பேர் உயிரிழப்பு!

தானேவில் கட்டடம் இடிந்து விபத்து: 11பேர் உயிரிழப்பு!

மகராஷ்ட்ரா மாநிலம் தானேவில் கட்டடம் இடிந்து விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். தானே ரயில்வே நிலையம் அருகே 50 ஆண்டுகள் பழமையான நான்கு மாடி கட்டடம் இடிந்ததில், பத்துக்கும் மேற்பட்டோரும் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் ...

மேலும் படிக்க »

வட மாநிலங்களில் கனமழை: 81 பேர் உயிரிழப்பு!

வட மாநிலங்களில் கனமழை: 81 பேர் உயிரிழப்பு!

குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம் மற்றும் ஒடிஸா மாநிலங்களில், வெள்ளத்திற்கு 81 உயிரிழந்துள்ளனர். 80 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோமென் புயல் தீவிரத்தால் குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஒடிஸா, மணிப்பூர் உள்ள வட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், இம்மாநிலங்களில் கட்டடங்கள், வீடுகள் சேதமடைந்துள்ளன. குடிசை வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ...

மேலும் படிக்க »

மேற்கு வங்க மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு!

மேற்கு வங்க மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு!

மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளனர். டார்ஜிலிங் மாவட்டத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கலிம்பாங்க் மற்றும் குர்செங் பகுதிகளுக்கு உட்பட்ட 25 இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். 15 பேரை காணவில்லை ...

மேலும் படிக்க »

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 7பேர் உயிரிழப்பு!

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 7பேர் உயிரிழப்பு!

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மும்பை புறநகரான பெளவாய் என்ற பகுதியில் உள்ள 22 மாடி குடியிருப்பு கட்டடத்தில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்களும், காவல்துறையினரும் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 14-வது தளத்தில் ஏற்பட்ட இந்த ...

மேலும் படிக்க »

கானாவில் வெள்ளத்தினால் எரிபொருள் நிலையத்தில் விபத்து: 150 பேர் உயிரிழப்பு

கானாவில், வெள்ளத்தினால் எரிபொருள் நிலையத்தில் விபத்து ஏற்பட்டு 150 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய ஆக்ரா பகுதியில் தொடர்ந்து பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து தப்பிப்பதற்காக எரிபொருள் நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கட்டடங்களில் ஏராளமான மக்கள் தஞ்சமடைந்தனர். அப்போது, வெள்ளத்தினால் எரிபொருள் நிலையத்தில் இருந்த பெட்ரோல், டீசல் வெளியேறி அருகே இருந்த தீயில் பற்றி ...

மேலும் படிக்க »

நாடு முழுவதும் வெயில் தாக்கத்தால் 2,248 பேர் உயிரிழப்பு!

நாடு முழுவதும் வெயில் தாக்கத்தால் 2,248 பேர் உயிரிழப்பு!

நாடு முழுவதும் வெயிலின் தாக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,248-ஆக உயர்ந்துள்ளது. ஆந்திர பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும், உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில், கடுமையான கோடை வெப்பம் நிலவுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் நாகபுரியில், அதிகபட்சமாக 116 புள்ளி 7 டிகிரி ஃபாரன்ஹீட், உத்தர பிரதேசத்தில் பாண்டா நகரில் 115 புள்ளி 5 ...

மேலும் படிக்க »
Scroll To Top