Tag Archives: உயிரிழப்பு

ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்ற சென்ற மேலும் 5 பேர் உயிரிழப்பு

ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்ற சென்ற மேலும் 5 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தை சுரேஷ் சோனார் (வயது 40) நேற்று தன் மகள் திருமண நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக அவர் தன்னிடம் இருந்த செல்லாத நோட்டுகளை நேற்று முன்தினம் நீண்டநேரம் வரிசையில் நின்று வங்கியில் இருந்து மாற்றி எடுத்து வந்தார். இதில் உடல் சோர்வு அடைந்த அவர் இரவு மாரடைப்பு ஏற்பட்டு ...

மேலும் படிக்க »

விழுப்புரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு விஜயகாந்த் இரங்கல்

விழுப்புரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு விஜயகாந்த் இரங்கல்

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள துருவை கிராமத்தில் பட்டாசு கிடங்கில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகி உள்ளனர். 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் அறைகள் தரைமட்டமானது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ...

மேலும் படிக்க »

சுமார் 1000 உயிர்களை பறித்த மேத்யூ புயல்: வடக்கு கரோலினாவில் அவசரநிலை பிரகடனம்

சுமார் 1000 உயிர்களை பறித்த மேத்யூ புயல்: வடக்கு கரோலினாவில் அவசரநிலை பிரகடனம்

கரீபியன் கடலில் உருவான ‘மேத்யூ’ புயல் பகாமாஸ் நாடு வழியாக அட்லாண்டிக் கடலுக்குள் புகுந்து கடந்தது. இதனால் ஹைதி, அமெரிக்கா, கியூபா, பஹாமாஸ் உள்ளிட்ட நாடுகளில் கடுமையான புயல் காற்றுடன் மழை கொட்டியது. இப்புயல் தாக்குதலில் அமெரிக்காவும், ஹைதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள புளோரிடா, ஜார்ஜியா, வடக்கு மற்றும் தெற்கு ...

மேலும் படிக்க »

விக்னேசின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல போலிஸ் நெருக்கடி

விக்னேசின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல போலிஸ் நெருக்கடி

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை எழும்பூரில்  நேற்று  பிற்பகலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் இயக்குநர்கள் அமீர், சேரன் மற்றும் ரவி மரியா உள்ளிட்ட ஏராளமான கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.  இந்த பேரணியில் கட்சித் தொண்டர் திருவாரூரை சேர்ந்த விக்னேஷ்குமார் பங்கேற்றார். ராஜரத்தினம் மைதானத்தில் ...

மேலும் படிக்க »

தான்சானியா நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழப்பு

தான்சானியா நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழப்பு

தான்சானியாவில் 5.7 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர் என்று அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வடமேற்கு தான்சானியாவில் 5.7 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கின. விக்டோரியா ஏரி அமைந்து உள்ள பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக புகோபாவில் வீடுகள் இடிந்து விழுந்தது. இதில் ...

மேலும் படிக்க »

சிரியா சிறைச்சாலைகளில் நடக்கும் மனித உரிமை மீறல்: அம்னெஸ்டி அமைப்பு குற்றச்சாட்டு

சிரியா சிறைச்சாலைகளில் நடக்கும் மனித உரிமை மீறல்: அம்னெஸ்டி அமைப்பு குற்றச்சாட்டு

கடந்த 5 வருடங்களில், சிரியாவில் உள்ள அரசாங்க சிறைச்சாலைகளில் கிட்டத்தட்ட 18000 பேர் உயிரிழந்துள்ளதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறியுள்ளது. சிறைச்சாலைகளில், அடித்தல், மின்சார அதிர்ச்சியளித்தல் மற்றும் பாலியல் வல்லுறவு உள்ளிட்ட உடல் மற்றும் உளவியல் துஷ்பிரயோகத்துக்கு கைதிகளை பெரிய அளவில் உள்ளாக்குவதாக, இந்த மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. தனது அறிக்கையில், சித்திரவதையால் பாதிப்படைந்த ...

மேலும் படிக்க »

உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கனமழைக்கு 13 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கனமழைக்கு 13 பேர் பலி

உத்தரபிரதேசம் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரங்களில் நேரிட்ட மழை தொடர்பான விபத்து சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர் என்று உள்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று மாலையில் இருந்து மத்திய மற்றும் கிழக்கு உத்தரபிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பல்வேறு பகுதியில் வீடுகள் இடிந்து விழுந்து உள்ளது, மழை ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 33 பேர் உயிரிழப்பு.

நேபாளத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்தனர். நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 85 பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று டோலால்காட் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அதிக அளவிலான பயணிகளை ஏற்றிக் கொண்டு மலைப்பாதையில் பயணித்த பேருந்து நிலைத்தடுமாறி தீடீரென பள்ளத்தில் கவிழ்ந்தது. 150 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் பேருந்து நிலைத்தடுமாறி ...

மேலும் படிக்க »

உத்தரகாண்டில் கனமழைக்கு 30 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்டில் கனமழைக்கு 30 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்டில் கனமழைக்கு 30 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் வீடுகள் சேதமடைந்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  உத்தரகாண்ட்டில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 1௦ பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் வீடுகள் அடித்து செல்லப்பட்டன இதில் ஏராளமானோர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. ...

மேலும் படிக்க »

கருப்பின கைதி உயிரிழப்பு: போலிஸ் அதிகாரியை விடுவித்தது நீதிமன்றம்

கருப்பின கைதி உயிரிழப்பு: போலிஸ் அதிகாரியை விடுவித்தது நீதிமன்றம்

கடந்தாண்டு அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த கைதி ஒருவரை போலிஸ் அதிகாரி கொன்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து பால்டிமோர் நகரம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள பால்டிமோர் நீதிமன்றம், போலீஸ் அதிகாரி குற்றமற்றவர் என தீர்ப்பளித்து அவர் மீது சுமத்தப்பட்ட கொலை முயற்சி வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சீஸர் குட்சன் என்ற அந்த போலிஸ் ...

மேலும் படிக்க »
Scroll To Top