Tag Archives: உயிரிழப்பு

கலிபோர்னியாவில் காட்டுத்தீ – 10 பேர் உயிரிழப்பு

கலிபோர்னியாவில் காட்டுத்தீ – 10 பேர் உயிரிழப்பு

கலிபோர்னியா: அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ பரவி வருகிறது. அங்குள்ள நபா, சோனோமா, யுபா, மென்டோசினோ உள்ளிட்ட 8 நகரங்களில் காட்டுத்தீ எரிகிறது. இப்பகுதிகளில் திராட்சை பழம் அதிக அளவில் விளைகின்றன. எனவே இங்கு ஒயின் தொழிற்சாலைகள் பெருமளவில் உள்ளன. இங்கு வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் தீ பிடித்தது. பலத்த காற்று காரணமாக தீ நகரப் ...

மேலும் படிக்க »

இந்தியா – சீனா எல்லையில் விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து விபத்து 5 பேர் உயிரிழப்பு

இந்தியா – சீனா எல்லையில் விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து விபத்து 5 பேர் உயிரிழப்பு

புது டெல்லி: அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங்கில் இன்று காலை இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து விபத்தில் சிக்கியதில் ராணுவத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். காலை 6 மணியளவில் இந்தியா – சீனா எல்லையில் விபத்து நேரிட்டு உள்ளது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான, ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட MI-17 V5 ஹெலிகாப்டர் இராணுவ அதிகாரிகளுடன் ...

மேலும் படிக்க »

லாஸ்வேகாஸில் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு

லாஸ்வேகாஸில் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு

லாஸ்வேகாஸ், லாஸ்வேகாஸில் மேண்டலே பே ஓட்டல் அருகில் திறந்த வெளியில் பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடந்தது. இசை நிகழ்ச்சியில் ரசிகர்கள் பெரும் அளவு திரண்டு இருந்தனர், அங்கிருந்த உயரமான கட்டிடத்தில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அமெரிக்க நேரப்படி இரவு 10:30 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு தொடங்கியது. துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து நிகழ்ச்சியில் ...

மேலும் படிக்க »

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் சத்தீஷ்காரில் அரசு மருத்துவமனையில் 3 குழந்தைகள் உயிரிழப்பு

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் சத்தீஷ்காரில் அரசு மருத்துவமனையில் 3 குழந்தைகள் உயிரிழப்பு

சத்தீஷ்காரில் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 3 குழந்தைகள் உயிரிழந்து உள்ளது. ராய்பூரில் அரசு நிர்வாகம் செய்யும் அம்பேத்கர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆக்ஸிஜன் குழாய் செயல்பாட்டை பராமரிக்கும் பணியாளரின் கவனக்குறைவு காரணமாகவே ஆக்ஸிஜன் நோயாளிகளுக்கு கிடைக்க பெறுவதில் இடையூறு ஏற்பட்டது, நள்ளிரவு பணியிலிருந்த பணியாளர் மது ...

மேலும் படிக்க »

ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்ற சென்ற மேலும் 5 பேர் உயிரிழப்பு

ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்ற சென்ற மேலும் 5 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தை சுரேஷ் சோனார் (வயது 40) நேற்று தன் மகள் திருமண நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக அவர் தன்னிடம் இருந்த செல்லாத நோட்டுகளை நேற்று முன்தினம் நீண்டநேரம் வரிசையில் நின்று வங்கியில் இருந்து மாற்றி எடுத்து வந்தார். இதில் உடல் சோர்வு அடைந்த அவர் இரவு மாரடைப்பு ஏற்பட்டு ...

மேலும் படிக்க »

விழுப்புரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு விஜயகாந்த் இரங்கல்

விழுப்புரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு விஜயகாந்த் இரங்கல்

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள துருவை கிராமத்தில் பட்டாசு கிடங்கில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகி உள்ளனர். 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் அறைகள் தரைமட்டமானது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ...

மேலும் படிக்க »

சுமார் 1000 உயிர்களை பறித்த மேத்யூ புயல்: வடக்கு கரோலினாவில் அவசரநிலை பிரகடனம்

சுமார் 1000 உயிர்களை பறித்த மேத்யூ புயல்: வடக்கு கரோலினாவில் அவசரநிலை பிரகடனம்

கரீபியன் கடலில் உருவான ‘மேத்யூ’ புயல் பகாமாஸ் நாடு வழியாக அட்லாண்டிக் கடலுக்குள் புகுந்து கடந்தது. இதனால் ஹைதி, அமெரிக்கா, கியூபா, பஹாமாஸ் உள்ளிட்ட நாடுகளில் கடுமையான புயல் காற்றுடன் மழை கொட்டியது. இப்புயல் தாக்குதலில் அமெரிக்காவும், ஹைதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள புளோரிடா, ஜார்ஜியா, வடக்கு மற்றும் தெற்கு ...

மேலும் படிக்க »

விக்னேசின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல போலிஸ் நெருக்கடி

விக்னேசின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல போலிஸ் நெருக்கடி

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை எழும்பூரில்  நேற்று  பிற்பகலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் இயக்குநர்கள் அமீர், சேரன் மற்றும் ரவி மரியா உள்ளிட்ட ஏராளமான கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.  இந்த பேரணியில் கட்சித் தொண்டர் திருவாரூரை சேர்ந்த விக்னேஷ்குமார் பங்கேற்றார். ராஜரத்தினம் மைதானத்தில் ...

மேலும் படிக்க »

தான்சானியா நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழப்பு

தான்சானியா நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழப்பு

தான்சானியாவில் 5.7 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர் என்று அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வடமேற்கு தான்சானியாவில் 5.7 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கின. விக்டோரியா ஏரி அமைந்து உள்ள பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக புகோபாவில் வீடுகள் இடிந்து விழுந்தது. இதில் ...

மேலும் படிக்க »

சிரியா சிறைச்சாலைகளில் நடக்கும் மனித உரிமை மீறல்: அம்னெஸ்டி அமைப்பு குற்றச்சாட்டு

சிரியா சிறைச்சாலைகளில் நடக்கும் மனித உரிமை மீறல்: அம்னெஸ்டி அமைப்பு குற்றச்சாட்டு

கடந்த 5 வருடங்களில், சிரியாவில் உள்ள அரசாங்க சிறைச்சாலைகளில் கிட்டத்தட்ட 18000 பேர் உயிரிழந்துள்ளதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறியுள்ளது. சிறைச்சாலைகளில், அடித்தல், மின்சார அதிர்ச்சியளித்தல் மற்றும் பாலியல் வல்லுறவு உள்ளிட்ட உடல் மற்றும் உளவியல் துஷ்பிரயோகத்துக்கு கைதிகளை பெரிய அளவில் உள்ளாக்குவதாக, இந்த மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. தனது அறிக்கையில், சித்திரவதையால் பாதிப்படைந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top