Tag Archives: உயர் நீதிமன்றம் உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை இல்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை இல்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளரான செந்தில் ஆறுமுகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நகர்ப்புறங்களுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்து இருந்தார்.தொடரப்பட்ட அவ்வழக்கை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதுதொடர்பாக செந்தில் ஆறுமுகம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது: தமிழகத்தில் ...

மேலும் படிக்க »

இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் தீர்ப்பு நகலை அதிகாரிகள் ஏற்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் தீர்ப்பு நகலை அதிகாரிகள் ஏற்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

‘உயர் நீதிமன்ற தீர்ப்புகள்’ இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டாலும் அது ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, ‘தீர்ப்பு நகலை ஏற்கலாம்’ என அரசு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட விவசாயி ஒருவர், தன்னுடைய விளை நிலத்துக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட மின்இணைப்பை அதிகாரிகள் துண்டித்து விட்டதாகவும், ...

மேலும் படிக்க »

கஜா புயல்;சேதமடைந்த தென்னைக்கு ரூ 50 ஆயிரம் வழங்ககோரி வழக்கு; தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கஜா புயல்;சேதமடைந்த தென்னைக்கு ரூ 50 ஆயிரம் வழங்ககோரி வழக்கு; தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கஜா புயலால் தமிழகத்தின் ஏழு மாவட்டங்கள் பாதிப்படைந்து இருக்கின்றன குறிப்பாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, திண்டுக்கல் மாவட்டங்களில் அதிகளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு வருமானம் அளித்து வந்த கால்நடைகள், தென்னை, வாழை, நெல் உள்ளிட்ட வாழ்வாதாரங்களை இழந்து நடுத்தெருவுக்கு வந்துள்ளனர். புயல் வீசிய பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் துயரங்களை சந்தித்து ...

மேலும் படிக்க »

தூத்துக்குடி துப்பாக்கி சூடு;ஸ்டெர்லைட் போராட்டம்; 172 வழக்குகளையும் ஒரே வழக்காக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு;ஸ்டெர்லைட் போராட்டம்; 172 வழக்குகளையும் ஒரே வழக்காக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக சிப்காட் காவல் நிலையத்தில் பதிந்த குற்ற வழக்கு எண் 191-ன் கீழ் மற்ற 172 வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஜான் வின்சென்ட் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த பொன் பாண்டியன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் ...

மேலும் படிக்க »

ஜெயலலிதாவின் கைரேகை உண்மையானதா?: தேர்தல் ஆணைய செயலாளர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதாவின் கைரேகை உண்மையானதா?: தேர்தல் ஆணைய செயலாளர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கு கடந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஏ.கே. போஸ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் சரவணன் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ...

மேலும் படிக்க »

எஸ்சி, எஸ்டி மாணவிகளுக்கான உதவித் தொகையை வழங்க உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு

எஸ்சி, எஸ்டி மாணவிகளுக்கான  உதவித் தொகையை வழங்க உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு  உத்தரவு

  கடந்த 8 ஆண்டுகளாக தமிழகத்தில் எஸ்சி, எஸ்டி மாணவிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.178.28 கோடி கல்வி ஊக்கத் தொகையை உடனடியாக வங்கி கணக்கில் செலுத்தக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   மதுரையைச் சேர்ந்த ச.கருப்பையா என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவின் விவரம்: கிராமப்புறங்களில் ...

மேலும் படிக்க »

அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதி கட்டாயம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதி கட்டாயம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

  தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதியை 2019-ம் ஆண்டுக்குள் ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக் கோரிய வழக்கு உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.கிருஷ்ணகுமார் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. ...

மேலும் படிக்க »

நிவாரண உதவிகள் முறையாக சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

நிவாரண உதவிகள் முறையாக சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவிகள் முறையாக சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரியபிரகாஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த அறிவுறுத்தலை வழங்கி உள்ளது. நிவாரண உதவிகளை அளிக்க முன்வரும் தனியார் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் அரசியல் கட்சியினரால் தாக்கப்படுவதாகவும், ...

மேலும் படிக்க »

உதவிப் பொறியாளர் பதவி: தேர்வு மதிப்பெண்களை வெளியிட டிஎன்பிஎஸ்சி-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

உதவிப் பொறியாளர் பதவி: தேர்வு மதிப்பெண்களை வெளியிட டிஎன்பிஎஸ்சி-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

உதவிப் பொறியாளர் (தொழில் கள்) பதவிக்கான தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்களை உடனடியாக வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (டிஎன்பிஎஸ்சி) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி-யின் தேர்வு நடைமுறை அதிருப்தி அளிக்கிறது என்றும் நீதிபதி டி.ஹரிபரந்தாமன் தெரிவித்துள்ளார். உதவிப் பொறியாளர் நியமனம் தொடர்பாக எம்.விஜய் கீர்த்தி, பி.தமிழரசி ஆகியோர் சென்னை உயர் ...

மேலும் படிக்க »

தமிழக சிறைகளில் பெண் கைதிகளின் நிலை குறித்து ஆய்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழக சிறைகளில் பெண் கைதிகளின் நிலை குறித்து ஆய்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழக சிறைகளில் உள்ள பெண் கைதிகளின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் தாமாக முன்வந்து ஒரு பொதுநல வழக்கை பதிவு செய்து நேற்று விசாரித்தார்கள். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தமிழக சிறைகளில் உள்ள தண்டனை பெண் கைதிகள், அவர்களுடன் உள்ள ...

மேலும் படிக்க »
Scroll To Top