Tag Archives: உயர்நீதிமன்றம் உத்தரவு

குட்கா முறைகேடு; கிரிஜாவைத்தியநாதன் மீதான ஆதாரத்தை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

குட்கா முறைகேடு; கிரிஜாவைத்தியநாதன் மீதான ஆதாரத்தை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

குட்கா முறைகேடு வழக்கில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உயர்நீதிமன்றத்தில் பொய் கூறியதால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு கடிதம் அனுப்பியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு வருமானவரித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கதிரேசன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: சென்னையில் ...

மேலும் படிக்க »

செவிலியர் போராட்டம்:‘ஊதியம் வழங்கவில்லை என்றால் வேலையை விடுங்கள்’ – தலைமை நீதிபதி

செவிலியர் போராட்டம்:‘ஊதியம் வழங்கவில்லை என்றால் வேலையை விடுங்கள்’ – தலைமை நீதிபதி

பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாட்களாக நர்சுகள் நடத்திவரும் போராட்டத்திற்கு மனிதாபிமானமின்றி சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.   தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 9990 நர்சுகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.7700 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வும் ஆண்டுக்கு ரூ.500 வீதம் வழங்கப்படுகிறது. MRB என்கிற ...

மேலும் படிக்க »

தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்க வேண்டும்- உயர்நீதிமன்றம்

தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்க வேண்டும்- உயர்நீதிமன்றம்

  தமிழில் படித்தோருக்கு அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   தமிழக அரசு கடந்த 2010-ம் ஆண்டு இது தொடர்பான அரசாணையை வெளியிட்டு இருந்தது. ஆனால், அந்த அரசாணையை தமிழக அரசு முறையாக பின்பற்றவில்லை என திருவண்ணாமலையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் மனுதாக்கல் ...

மேலும் படிக்க »

கோயில் விழா ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு புதிய நிபந்தனைகள்: உயர் நீதிமன்றம் உத்தரவு

கோயில் விழா ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு புதிய நிபந்தனைகள்: உயர் நீதிமன்றம் உத்தரவு

  தமிழகத்தில் கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த மேலும் 2 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பல்வேறு கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி போலீஸாரிடம் விழாக்குழு சார்பில் மனு அளிக்கப்படுகிறது. போலீஸார் பல்வேறு காரணங்களைக் கூறி அனுமதி மறுக்கின்றனர். இதனால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஆடல், ...

மேலும் படிக்க »

கூவம், அடையாறு ஆறுகள்; பக்கிங்ஹாம் கால்வாய், நீர்நிலைகளை தமிழக அரசு மீட்டெடுக்க வேண்டும்; உயர்நீதிமன்றம்.

கூவம், அடையாறு ஆறுகள்; பக்கிங்ஹாம் கால்வாய், நீர்நிலைகளை தமிழக அரசு மீட்டெடுக்க வேண்டும்; உயர்நீதிமன்றம்.

    சென்னை, கூவம், அடையாறு ஆறுகள்மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயை மீட்டெடுக்க தமிழக அரசுக்கு,அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கூவம், அடையாறு ஆறுகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் தொடர்பாக கூவம், அடையாறு ஆறுகள்; பக்கிங்ஹாம் கால்வாய் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து இன்று விசாரணை நடத்தியது. அப்போது, கழிவுநீர் கடலில் கலப்பதால் நீர்வளம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. கூவம், ...

மேலும் படிக்க »

கிரானைட் முறைகேடு; சகாயம் அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க மத்திய,மாநிலஅரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கிரானைட் முறைகேடு; சகாயம் அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க மத்திய,மாநிலஅரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

  கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தாக்கல் செய்துள்ள அறிக்கை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? என்று மத்திய, மாநில அரசுகள் 6 வாரத்தில் ஒருங்கிணைந்த விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கனிம வள முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு ...

மேலும் படிக்க »

பல்கலைக்கழகங்ளில் துணைவேந்தர்கள் நியமனம்: யுஜிசி இணைச்செயலாளர் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

பல்கலைக்கழகங்ளில் துணைவேந்தர்கள் நியமனம்: யுஜிசி இணைச்செயலாளர் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனம் குறித்து யு.ஜி.சி இணைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ‘மாற்றம் இந்தியா’ அமைப்பின் பாடம் நாரயணன் மற்றும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் ...

மேலும் படிக்க »

வரிவிலக்கு பெற்ற படங்களின் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வரிவிலக்கு பெற்ற படங்களின் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கேளிக்கை வரிவிலக்கு பெற்ற திரைப்படங்களுக்கான டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் சரவணன் என்பவர் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு வரிவிலக்கு அளித்த படங்களுக்கும் வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக கேளிக்கை வரி விதித்த படத்துக்கும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம் என வணிகவரித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக மனுதாரர் ...

மேலும் படிக்க »

ஜூலை 1 ஆம் தேதி முதல் ஹெல்மட் கட்டாயம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜூலை 1 ஆம் தேதி முதல் ஹெல்மட் கட்டாயம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்றும், ஹெல்மட் அணியாமல் ...

மேலும் படிக்க »

காவல் உதவி ஆய்வாளர் தேர்வு எழுத திருநங்கைகளை அனுமதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

காவல் உதவி ஆய்வாளர் தேர்வு எழுத திருநங்கைகளை அனுமதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

திருநங்கை ப்ருத்திகாயாசினி உட்பட 100க்கும் மேற்பட்டோரை காவல் உதவி ஆய்வாளர் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என சீரூடை பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றமும், அதன் மதுரை கிளையும் உத்தரவிட்டுள்ளன. திருநங்கை ப்ருத்திகாயாசினி பாலின மாற்றம் செய்தததற்கான சான்றிதழை சமர்ப்பித்து அனுமதி பெற்று கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இணையத்தின் வாயிலாக பதிவு செய்யும் போது திருநங்கைகளுக்கான ...

மேலும் படிக்க »
Scroll To Top