Tag Archives: உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 20 பேருக்கு கொரோனா!

உயர்நீதிமன்றத்தில்  நீதிபதிகளை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 20 பேருக்கு கொரோனா!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஊழியர்களை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, நீதிமன்றங்களின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டாலும், அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படுகின்றன. இதற்காக நீதிமன்ற பணியாளர்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் பணிக்கு வந்து ...

மேலும் படிக்க »

தூத்துக்குடி;குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்புப் பொதுக் கூட்டம்;உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி

தூத்துக்குடி;குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்புப் பொதுக் கூட்டம்;உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி பொதுக்கூட்டம் நடத்த, தூத்துக்குடி குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு பல்சமய பேரியக்கத்துக்கு அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சிதம்பரம் நகரில் மார்ச் 13-ல் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த கிதர் பிஸ்மி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ...

மேலும் படிக்க »

சிலைகளை மீட்டது பிரதமர் மோடியா பொன்மாணிக்கவேலா? உயர்நீதிமன்றத்தில் ருசிகர வாதம்

சிலைகளை மீட்டது பிரதமர் மோடியா பொன்மாணிக்கவேலா? உயர்நீதிமன்றத்தில் ருசிகர வாதம்

சிலைக் கடத்தல் வழக்குகளில் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல், தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார் இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ...

மேலும் படிக்க »

பொன் மாணிக்கவேல் மீது 13 போலீஸ் அதிகாரிகள் பரபரப்பு புகார்; தமிழக அரசின் அதிரடி விளையாட்டு!

பொன் மாணிக்கவேல் மீது 13 போலீஸ் அதிகாரிகள் பரபரப்பு புகார்; தமிழக அரசின்  அதிரடி விளையாட்டு!

சிலை கடத்தல்காரர்களை விரட்டி விரட்டி பிடிக்கும் விசாரணை அதிகாரி பொன்மாணிக்கவேல் மீது 13 காவல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபியிடம் அளித்துள்ளனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பதவி வகித்த பொன்மாணிக்கவேல் சமீபத்தில் பணி ஓய்வு பெற்றார். ஆனால் அவரது பணிக்காலத்தை மேலும் ஒரு வருடம் நீட்டிப்பு செய்து சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி ...

மேலும் படிக்க »

முதல்வர் எடப்பாடி மீதான டெண்டர் புகார்;ஒப்பந்த நிறுவனங்களின் விவரங்களை கேட்டது உயர்நீதிமன்றம்

முதல்வர் எடப்பாடி மீதான டெண்டர் புகார்;ஒப்பந்த நிறுவனங்களின் விவரங்களை கேட்டது உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகள் ஒதுக்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்றும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.என்றும் அதனால், இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. அமைப்புச் ...

மேலும் படிக்க »

நீட் தேர்வு மைய ஒதுக்கீட்டு வழக்கு: சிபிஎஸ்இ நிர்வாகம் மீது இன்று விசாரணை

நீட் தேர்வு மைய ஒதுக்கீட்டு வழக்கு: சிபிஎஸ்இ நிர்வாகம் மீது இன்று விசாரணை

    நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் இந்திய அளவில் தமிழகம் மட்டும்தான் முன்னணி வகுத்து போராடுகிறது.சமூகநீதி சார்ந்த இட ஒதுக்கீடு தமிழகத்தில் கல்வியிலும் வேலையிலும் கடைப்பிடித்து வரும் மாநிலம் ஆகையால், நீட் தேர்வுக்கு மத்திய அரசு சொல்லும் எந்த போலியான காரணமும் எடுபடவில்லை.தற்போதைய பாஜக வின் பினாமி அரசுபோல் செயல்படும் தமிழக அரசை பயன்படுத்தி ...

மேலும் படிக்க »

ராஜீவ் கொலை வழக்கு; ரவிச்சந்திரன் பரோல் மனு; சிறைத்துறை ஏடிஜிபி பதிலளிக்க அவகாசம்

ராஜீவ் கொலை வழக்கு; ரவிச்சந்திரன் பரோல் மனு; சிறைத்துறை ஏடிஜிபி பதிலளிக்க அவகாசம்

  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் 26 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் பி.ரவிச்சந்திரன்.   அவரது குடும்ப சொத்து குடும்பச் சொத்து பாகப்பிரிவினைக்காக ரவிச்சந்திரனை பரோலில் விடுதலை செய்யக் கோரி, அவரது தாயார் ராஜேஸ்வரி 17.3.2017-ல் சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு ...

மேலும் படிக்க »

6-வது நாளாக தொடரும் பஸ் ஸ்ட்ரைக்: தொழிலாளர்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றுமா ?

6-வது நாளாக தொடரும் பஸ் ஸ்ட்ரைக்: தொழிலாளர்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றுமா ?

குறைந்தபட்ச ஊதியமாக ரூ.19,500 வழங்கிட வேண்டும், ஓய்வூதியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும், விதிகளுக்குப் புறம்பாக அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து செலவு செய்த, ஊழியர்களின் ஊதியப்பிடித்தம் 7,000 கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 4-ந் தேதி போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் ...

மேலும் படிக்க »

காணமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க கோரிய வழக்கில் மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ்

காணமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க கோரிய வழக்கில் மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ்

ஒக்கி புயலில் சிக்கி மாயமான 551 மீனவர்கள் தொடர்பாக வருகிற 22-ந் தேதி பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.   கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த ஆண்டோலெனின், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் கூறியிருந்ததாவது:-   கடந்த 29-ந்தேதி இரவிலும், மறுநாள் பகலிலும் வந்த ஒக்கி ...

மேலும் படிக்க »

மழை பாதிப்புக்கு முன்னெச்சரிக்கை விடுக்காதா அதிகாரிகள் மீது நடவடிக்கை!

மழை பாதிப்புக்கு முன்னெச்சரிக்கை விடுக்காதா அதிகாரிகள் மீது நடவடிக்கை!

  மழை வரும் முன்  பாதிப்புக்குள்ளாகும்   பகுதிகளில்  முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காத  அதிகாரிகள் மீது அரசு எடுத்த  நடவடிக்கைகள் என்ன ?என்று  சென்னை  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.   சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய கீழ்மட்ட அளவிலான பேரிடர் மேலாண்மைக் குழுவை உடனடியாக ...

மேலும் படிக்க »
Scroll To Top