Tag Archives: உமர் அப்துல்லா

உலக நாடுகள் நிர்பந்தம்; தடுப்புக்காவலில் இருந்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விடுவிப்பு!

உலக நாடுகள் நிர்பந்தம்; தடுப்புக்காவலில் இருந்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விடுவிப்பு!

உலகநாடுகளின் நிர்பந்தம் தொடர்ந்ததால் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா மீதான பொதுபாதுகாப்பு சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியலமைப்பு சட்ட பிரிவுகள் 370 மற்றும் 35-ஏவை ரத்து செய்தும், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு ...

மேலும் படிக்க »

காஸ்மீர் விவகாரம் ;உமர் அப்துல்லா ஆட்கொணர்வு மனு நீதிபதி விலகல்!

காஸ்மீர் விவகாரம் ;உமர் அப்துல்லா ஆட்கொணர்வு மனு நீதிபதி விலகல்!

உமர் அப்துல்லாவின் சகோதரி சாரா அப்துல்லா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு வழக்கை விசாரிக்கும் அமர்வில் நீதிபதி எம்.எம்.சந்தானகவுடர் திடீரென விலகினார் உமர் அப்துல்லாவின் சகோதரி சாரா அப்துல்லா தொடர்ந்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி ஒருவர் விலகியதையடுத்து, இந்த வழக்கு நாளை வேறு அமர்வில் விசாரிக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ...

மேலும் படிக்க »

காஸ்மீர் விவகாரம்;6 மாதங்கள் நிறைவு;முன்னாள் முதல் மந்திரிகளின் வீட்டுக்காவல் சட்டத்திற்கு புறம்பாக தொடர்கிறது

காஸ்மீர் விவகாரம்;6 மாதங்கள் நிறைவு;முன்னாள் முதல் மந்திரிகளின் வீட்டுக்காவல் சட்டத்திற்கு புறம்பாக தொடர்கிறது

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இன்றுடன் 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலும் முன்னாள் முதல்மந்திரிகள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் இன்னும் வீட்டுக்காவலில் உள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ராணுவம் பெரும் அளவில் குவிக்கப்பட்டது. போக்குவரத்து, இணையதளம் உள்ளிட்ட அனைத்து சேவைகள் துண்டிக்கப்பட்டது.  காஷ்மீர் முன்னாள் முதல்மந்திர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, ...

மேலும் படிக்க »

உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது: அமித்ஷா

உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது: அமித்ஷா

உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கைகளுக்கு மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு கட்டுப்பாடுகள் ...

மேலும் படிக்க »

காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி தலைவராக பரூக் அப்துல்லா மீண்டும் தேர்வு

காஷ்மீரில்  தேசிய மாநாட்டு கட்சி தலைவராக பரூக் அப்துல்லா மீண்டும் தேர்வு

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சி தலைவராக பரூக் அப்துல்லா மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தேசிய மாநாட்டு கட்சியினர் தெரிவித்துள்ளனர்.   ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முக்கிய எதிர் கட்சியாக செயல்பட்டு வருவது தேசிய மாநாட்டு கட்சி. கட்சியின் தலைவராக முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த ...

மேலும் படிக்க »

காஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வுகாணலாம் – சுப்ரீம் கோர்ட்டு கை விரிப்பு!

காஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வுகாணலாம் – சுப்ரீம் கோர்ட்டு கை விரிப்பு!

காஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வுகாணலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து கை விரித்து விட்டது இந்தியாவின் தலைமை நீதிபதி டிஎஸ் தாகூர், பிரச்சினை பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது, நீதிமன்ற ஆணையானது சரியானதாக இருக்காது, அரசியல் மட்டத்திலேயே இப்பிரச்சனைக்கு தீர்வுகாண முடியும், என்று கூறி உள்ளார். கடந்த மாதம் 9–ந் தேதி காஷ்மீரில் இளைஞர் ...

மேலும் படிக்க »

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை: உமர் அப்துல்லா சாடல்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை: உமர் அப்துல்லா சாடல்!

காஷ்மீரில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அம்மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கடுமையாக சாடியுள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இயற்கை பேரிடர் போன்ற தருணங்களில் மக்களின் உயிரைக் காப்பாற்றவது பற்றித்தான் சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மாறாக, இந்தச் சூழலில் அரசியல் ...

மேலும் படிக்க »

மக்கள் ஜனநாயக கட்சிக்கு உமர் அப்துல்லா திடீர் ஆதரவு!

மக்கள் ஜனநாயக கட்சிக்கு உமர் அப்துல்லா திடீர் ஆதரவு!

காஷ்மீரில் ஆட்சி அமைக்க மக்கள் ஜனநாயக கட்சி முன்வந்தால் ஆதரவளிக்க தயார் என்று உமர் அப்துல்லா திடீரென அறிவித்து உள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க., தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி சேர்ந்து சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சி ...

மேலும் படிக்க »

காஷ்மீரில் புதிய அரசு அமைப்பதில் தொடர்ந்து இழுபறி!

காஷ்மீரில் புதிய அரசு அமைப்பதில் தொடர்ந்து இழுபறி!

ஜம்மு-காஷ்மீரில் புதிய அரசு அமைப்பது யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. பாரதிய ஜனதாவுடன் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை என்று, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா மீண்டும் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைப்பது தொடர்பாக தேசிய மாநாட்டு கட்சியுடன் பாரதிய ஜனதா ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை தேசிய ...

மேலும் படிக்க »

வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களின் கோபம் நியாயமானது: உமர் அப்துல்லா

வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களின் கோபம் நியாயமானது: உமர் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீரில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் கரை புரண்டு ஓடியதால் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியது. ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கி இதுவரை பலியாகியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை காப்பாற்ற ராணுவமும் விமானப்படையும் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகாப்டர் மூலமாகவும், படகு மூலமாகவும், தரை வழியாகவும் ...

மேலும் படிக்க »
Scroll To Top