Tag Archives: உத்தர பிரதேசம்

உத்தர பிரதேசத்தில் தலைவிரித்தாடும் விஷ சாராயம்; குடித்த 6 பேர் பலி- பிரியங்கா காந்தி கடும் கண்டனம்

உத்தர பிரதேசத்தில் தலைவிரித்தாடும் விஷ சாராயம்; குடித்த 6 பேர் பலி- பிரியங்கா காந்தி கடும் கண்டனம்

உத்தர பிரதேசத்தில் பிரயாக்ராஜ் நகரில் விஷ சாராயம் குடித்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அம்மாநில அரசுக்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் உள்ள அமிலியா கிராமத்தில் மதுக்கடை ஒன்றில் நேற்றிரவு சிலர் மதுபானம் வாங்கி குடித்துள்ளனர்.  இதில், பலரது உடல்நிலை மோசமடைந்து உள்ளது. இதனை தொடர்ந்து அவர்களில் ...

மேலும் படிக்க »

உத்தர பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி? சுப்ரீம் கோர்ட்டில் மனு!

உத்தர பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி? சுப்ரீம் கோர்ட்டில் மனு!

ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவத்தை அடுத்து, உத்தரப்பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பட்டியலினத்தைச் சோந்த 19-வயதுப் பெண் சிகிச்சை பலனின்றி டெல்லி சப்தா்ஜங் மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு ...

மேலும் படிக்க »

சமூக விலகளை கடைப்பிடிக்காத உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

சமூக விலகளை கடைப்பிடிக்காத உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

சமூக விலகளை கடைப்பிடிக்காத உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் ஏற்கனவே, 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, உத்தர பிரதேசத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதை அந்த மாநில ...

மேலும் படிக்க »

உத்தரபிரதேசத்தில் இணையதள சேவை துண்டிப்பு;14-மாவட்டங்களில் 144 தடை உத்தரவு

உத்தரபிரதேசத்தில் இணையதள சேவை துண்டிப்பு;14-மாவட்டங்களில் 144 தடை உத்தரவு

உத்தரபிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு. 14 மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பெரும் அவதிக்குள் ஆளாகிறார்கள் உத்தரபிரதேசத்தில் எதிர்க்கட்சிகள் இன்று போராட்டம் நடத்த உள்ள நிலையில் துணை ராணுவப்படைகள் குவிக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புலந்த்சாகர், ஆக்ரா, சம்பல், பிஜ்னோர், ...

மேலும் படிக்க »

உத்தர பிரதேசத்தில் மெகா கூட்டணிக்கு எண்ணிக்கை பின்னடைவு; பாஜக மக்களிடம் பின்னடைவு

உத்தர பிரதேசத்தில் மெகா கூட்டணிக்கு எண்ணிக்கை பின்னடைவு; பாஜக மக்களிடம் பின்னடைவு

உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜகவை வீழ்த்துவதற்காக இணைந்த மெகா கூட்டணி எண்ணிக்கை அளவில் பின்னடைவை சந்தித்துள்ளது. பாஜக கடந்த தேர்தலில் வாங்கிய இடங்களை தக்கவைக்க முடியாது மக்களின் அதிருப்தியில் மெகா கூட்டணி எண்ணிக்கை விட அதிக அளவில் வாங்கும் என்ற நிலையில் இருக்கிறது நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் 80 மக்களவை தொகுதிகளை உள்ளடக்கியதாகும். இதில், ...

மேலும் படிக்க »

யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான வழக்குகளை கைவிட வேண்டும்:அதிகாரிகளுக்கு உத்தர பிரதேச அரசு உத்தரவு

யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான வழக்குகளை கைவிட வேண்டும்:அதிகாரிகளுக்கு உத்தர பிரதேச அரசு உத்தரவு

தற்போதுள்ள உத்தர பிரதேச முதல் மந்திரியாக உள்ள யோகி ஆதித்யநாத், மத்திய இணை மந்திரியாக உள்ள ஷிவ் பிரதாப் சுக்லா, பாஜக எம்.எல்.ஏ ஷீடல் பாண்டே உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. இதில் 1995 ஆம் ஆண்டு முதல் இருந்தே இவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், யோகி ஆதித்யநாத் ...

மேலும் படிக்க »

இந்தியாவில் நீர் தேக்கங்களில் நீர் மட்டம் 23 சதவீதம் ஆக குறைவு: அரசு தகவல்

இந்தியாவில் நீர் தேக்கங்களில் நீர் மட்டம் 23 சதவீதம் ஆக குறைவு: அரசு தகவல்

கோடை வெப்பம் அதிகரித்து வரும் சூழலில் நாடு முழுவதுமுள்ள 91 மிக பெரிய நீர் தேக்கங்களில் உள்ள நீர் இருப்பு மொத்த கொள்ளளவில் 23 சதவீதம் ஆக உள்ளது என அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது. இது பற்றி நீர்வள அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த நீர் தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 157.799 பில்லியன் கன மீட்டர் ...

மேலும் படிக்க »

தேசிய சுகாதார திட்டத்தில் முறைகேடு: மாயாவதியை விசாரிக்க அமலாக்கத் துறை முடிவு

தேசிய சுகாதார திட்டத்தில் முறைகேடு: மாயாவதியை விசாரிக்க அமலாக்கத் துறை முடிவு

உத்தர பிரதேசத்தில் கடந்த முறை மாயாவதி முதல்–மந்திரியாக இருந்த போது மத்திய சுகாதாரத் துறை, தேசிய ஊரக சுகாதார திட்டத்துக்காக ரூ.10 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்தது. அந்த நிதியை மாயாவதி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மந்திரிகள் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. கடந்த வாரம் ...

மேலும் படிக்க »

உத்தர பிரதேசத்தில் தொடரும் பத்திரிக்கையாளர் மீதான தாக்குதல்!

உத்தர பிரதேசத்தில் தொடரும் பத்திரிக்கையாளர் மீதான தாக்குதல்!

உத்தரப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிலிபிட் மாவட்டம் ஹைதர் கான் என்ற பத்திரிகையாளர் நான்கு பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியது. பின்னர் தங்களது காரின் பின்புறம் ஹைதர் கானை கயிறால் கட்டி, சுமார் நூறு மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த பத்திரிகையாளர் ...

மேலும் படிக்க »

உத்தர பிரதேசத்தில் காவல்துறையினரால் பத்திரிக்கையாளர் எரித்துக் கொலை

உத்தர பிரதேசத்தில் காவல்துறையினரால் பத்திரிக்கையாளர் எரித்துக் கொலை

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வை விமர்சித்த பத்திரிகையாளரை காவல்துறை அதிகாரியே உயிரோடு எரித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. சாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஜகேந்திர சிங் என்பவர், ஆளும் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ராம் முர்தி என்பவரை விமர்சித்து ஃபேஸ்புக் பக்கத்தில் சில கருத்துகளை கூறியதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ...

மேலும் படிக்க »
Scroll To Top